தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாட்டியின் பரிதவிப்பு..

+2
mravi
சம்பத்குமார்
6 posters

Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty பாட்டியின் பரிதவிப்பு..

Post by சம்பத்குமார் Fri Oct 28, 2011 9:22 pm

ஓடித்திரிகையில்
பக்கத்துவீட்டு மாமா
கோவிலுக்குச் சைக்கிளில்
அழைத்துச் சென்றார்..
”எவ்வளவு பக்தி” என்று
மகிழ்ச்சியாய் அனுப்பி வைத்தார்கள்.

அப்போது அப்பாவின் சின்னஞ்சிறு மகள். !

கல்லூரி ஆண்
நண்பர்களுடன் சேர்ந்து
சினிமா பார்க்கச் சென்றபோது
ஆளுக்கொரு புறம் முகம் தூக்கி
வைத்துக் கொண்டனர்…

அப்போது அண்ணனின் தங்கை. !

சாலை மறியலால்
குடும்ப நண்பரின் மொபட்டில் வர
எல்லார் கண்ணும்
என்மேல் விழும் ஈட்டியானது…

அப்போது ஒருவருக்கு மனைவி !

”நான் கூட ஒருகாலத்தில்
கார் ஓட்டியிருக்கிறேன்”
சொன்னவளை கேலியாய் பார்த்தனர்...

அப்போது பிள்ளைகளின் தாய்..!

”உனக்கெல்லாம் வண்டி சவாரி
ஒத்து வராதென”
வீட்டிலேயே உட்கார்த்திவிட்டு
கையசைத்துச் செல்கின்றனர்…

இப்போது குழந்தைகளுக்குப் பாட்டி !

யாருக்கும் தெரியவில்லை இன்னும்
நானும் ஓர் மனுஷியென….
சம்பத்குமார்
சம்பத்குமார்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 59
Join date : 03/10/2011
Location : கோயம்புத்தூர்

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by mravi Fri Oct 28, 2011 9:28 pm

இவர்களுக்கு தெரியவில்லை...
இதுதான் உலகம் என்பதை
ஏனோ மறந்துதான்
போனேன் வயதான
மூதாட்டி அல்லவா நான் !
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by நிலாமதி Fri Oct 28, 2011 9:28 pm

மிக மிக அருமை பாட்டியின் பரிதவிப்பு.. 549524797
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by thaliranna Fri Oct 28, 2011 9:38 pm

அருமையான வரிகள் அற்புதமான உணர்வுகள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 9:51 pm

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by mravi Fri Oct 28, 2011 10:01 pm

நன்றி கலை, நன்றி தளிர் அண்ணா!, நன்றி நிலாமதி (சகோதரி)
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:00 pm

சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டியின் பரிதவிப்பு.. Empty Re: பாட்டியின் பரிதவிப்பு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum