தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அவலனிலை...(கலைநிலா )
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
தமிழ்1981
கலைநிலா
8 posters
Page 1 of 1
அவலனிலை...(கலைநிலா )
[You must be registered and logged in to see this image.]
ஐக்கிய நாட்டு சபையின்
அதிகாரபூர்வமான அடியாள்
அமெரிக்கா...
இங்கு அடியான்களுக்கு
மட்டுமே அடைக்கலம்,
இல்லையென்றால்
போர்க்களம்!
எண்ணெய் வளமா
அவசரனிலை
பிரகடனம்!
ஒத்துப்போனால்
கைக்கட்டு.
இல்லையென்றால்
ஒழித்துக்கட்டு
இது தானே வேத மந்திரம்.
சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!
மனித நேயமும்
நேரம் கிடைக்கும்
போது பேசப்படும்.
ஒத்து ஊதும் நாடுகளுக்கு
மட்டும் அங்கீகாரம்.
போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .
இது தான் இன்றைய நிலை
இதுதானே
அவர்களின் நிலை!
இன்னும் தொடர்கிறது
இந்த அவலனிலை...
ஐக்கிய நாட்டு சபையின்
அதிகாரபூர்வமான அடியாள்
அமெரிக்கா...
இங்கு அடியான்களுக்கு
மட்டுமே அடைக்கலம்,
இல்லையென்றால்
போர்க்களம்!
எண்ணெய் வளமா
அவசரனிலை
பிரகடனம்!
ஒத்துப்போனால்
கைக்கட்டு.
இல்லையென்றால்
ஒழித்துக்கட்டு
இது தானே வேத மந்திரம்.
சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!
மனித நேயமும்
நேரம் கிடைக்கும்
போது பேசப்படும்.
ஒத்து ஊதும் நாடுகளுக்கு
மட்டும் அங்கீகாரம்.
போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .
இது தான் இன்றைய நிலை
இதுதானே
அவர்களின் நிலை!
இன்னும் தொடர்கிறது
இந்த அவலனிலை...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
உண்மை தான்
"சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!"
மிகவும் அருமை..... [You must be registered and logged in to see this image.]
"சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!"
மிகவும் அருமை..... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: அவலனிலை...(கலைநிலா )
அண்ணா ஒவ்வாறு வரியும் உண்மை சொல்லும் வரிகள் ....
மிக அருமை அண்ணா :héhé: :héhé: :héhé: :héhé: ....
என் எண்ணத்தில் இருப்பதை உங்கள் எழுத்தில் ஒரு முறை அல்ல பலமுறை காண்கிறேன் அண்ணா ..........
மிக அருமை அண்ணா :héhé: :héhé: :héhé: :héhé: ....
என் எண்ணத்தில் இருப்பதை உங்கள் எழுத்தில் ஒரு முறை அல்ல பலமுறை காண்கிறேன் அண்ணா ..........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவலனிலை...(கலைநிலா )
//போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .//
எங்கே போனது மனித நேயம் சரியான வரிகள் அண்ணே பாராட்டுக்கள்
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .//
எங்கே போனது மனித நேயம் சரியான வரிகள் அண்ணே பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அவலனிலை...(கலைநிலா )
என்ன செய்வது கவிஞரே
படை
ஆயுதங்கள்
உள்ள பிள்ளை போரிட்டு
அனைத்தையும் பிடிங்கிக்டகொள்கிறது
படை
ஆயுதங்கள்
உள்ள பிள்ளை போரிட்டு
அனைத்தையும் பிடிங்கிக்டகொள்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அவலனிலை...(கலைநிலா )
தமிழ்1981 wrote:உண்மை தான்
"சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!"
மிகவும் அருமை..... [You must be registered and logged in to see this image.]
தமிழுக்கு நன்றி ,உங்கள் மறுமொழிக்கு நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
ஒவ்வொரு வரிகளும் வல்லர்சுக்கு சவுக்கடி.
அது வல்லரசல்ல ‘கொல்லரசு’...
அது வல்லரசல்ல ‘கொல்லரசு’...
sakthivelu- புதிய மொட்டு
- Posts : 39
Points : 51
Join date : 25/10/2011
Age : 33
Location : COIMBATORE
Re: அவலனிலை...(கலைநிலா )
அந்தக் ‘கொல்லரசு’-ஐ அந்நாட்டு இயற்கையான புயல் மழை தண்டிப்பதை அடிக்கடி கேட்க முடிகிறது நண்பா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அவலனிலை...(கலைநிலா )
சுமுகத்தில் நாமு ஒரு அங்கம்.நமக்கு கிடைக்கும் வலியை போக்க வரிகளே வழியாய் .நன்றி தங்கையே.கலை wrote:அண்ணா ஒவ்வாறு வரியும் உண்மை சொல்லும் வரிகள் ....
மிக அருமை அண்ணா :héhé: :héhé: :héhé: :héhé: ....
என் எண்ணத்தில் இருப்பதை உங்கள் எழுத்தில் ஒரு முறை அல்ல பலமுறை காண்கிறேன் அண்ணா ..........
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
kalainilaa wrote:சுமுகத்தில் நாமும் ஒரு அங்கம்.நமக்கு கிடைக்கும் வலியை போக்க வரிகளே வழியாய் .நன்றி தங்கையே.கலை wrote:அண்ணா ஒவ்வாறு வரியும் உண்மை சொல்லும் வரிகள் ....
மிக அருமை அண்ணா :héhé: :héhé: :héhé: :héhé: ....
என் எண்ணத்தில் இருப்பதை உங்கள் எழுத்தில் ஒரு முறை அல்ல பலமுறை காண்கிறேன் அண்ணா ..........
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
வல்லரசு என்ற ஆணவத்தில் மார் தட்டும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு சரியான சவுக்கடி கவிதை! பாராட்டுக்கள் நண்பரே! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அவலனிலை...(கலைநிலா )
போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .
வாழ்த்துக்கள் அண்ணா... அருமையான உண்மைகளை புட்டு புட்டு வைக்கும் கவிதை..
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .
வாழ்த்துக்கள் அண்ணா... அருமையான உண்மைகளை புட்டு புட்டு வைக்கும் கவிதை..
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
பி.அமல்ராஜ்- மல்லிகை
- Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka
Re: அவலனிலை...(கலைநிலா )
ம. ரமேஷ் wrote:அந்தக் ‘கொல்லரசு’-ஐ அந்நாட்டு இயற்கையான புயல் மழை தண்டிப்பதை அடிக்கடி கேட்க முடிகிறது நண்பா
ஆமாம் நண்பா!எல்லாம் வினைப்பயன்.
sakthivelu- புதிய மொட்டு
- Posts : 39
Points : 51
Join date : 25/10/2011
Age : 33
Location : COIMBATORE
Re: அவலனிலை...(கலைநிலா )
நன்றி தோழருக்கு .தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .//
எங்கே போனது மனித நேயம் சரியான வரிகள் அண்ணே பாராட்டுக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
உங்கள் மறுமொழிக்கு நன்றி இளவலே.ம. ரமேஷ் wrote:என்ன செய்வது கவிஞரே
படை
ஆயுதங்கள்
உள்ள பிள்ளை போரிட்டு
அனைத்தையும் பிடிங்கிக்டகொள்கிறது
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
சக்தி தரும் வரிகளுக்கு நன்றி .sakthivelu wrote:ஒவ்வொரு வரிகளும் வல்லர்சுக்கு சவுக்கடி.
அது வல்லரசல்ல ‘கொல்லரசு’...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
ம. ரமேஷ் wrote:அந்தக் ‘கொல்லரசு’-ஐ அந்நாட்டு இயற்கையான புயல் மழை தண்டிப்பதை அடிக்கடி கேட்க முடிகிறது நண்பா
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அவலனிலை...(கலைநிலா )
kalainilaa wrote:சுமுகத்தில் நாமு ஒரு அங்கம்.நமக்கு கிடைக்கும் வலியை போக்க வரிகளே வழியாய் .நன்றி தங்கையே.கலை wrote:அண்ணா ஒவ்வாறு வரியும் உண்மை சொல்லும் வரிகள் ....
மிக அருமை அண்ணா :héhé: :héhé: :héhé: :héhé: ....
என் எண்ணத்தில் இருப்பதை உங்கள் எழுத்தில் ஒரு முறை அல்ல பலமுறை காண்கிறேன் அண்ணா ..........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» வலி..(கலைநிலா)
» எண்ணமே...(கலைநிலா )
» நினைவுகள்..(கலைநிலா)
» கண்ணீரும்... (கலைநிலா)
» இன்னும் (கலைநிலா )
» எண்ணமே...(கலைநிலா )
» நினைவுகள்..(கலைநிலா)
» கண்ணீரும்... (கலைநிலா)
» இன்னும் (கலைநிலா )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum