தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வெயில் வேளை...
4 posters
Page 1 of 1
வெயில் வேளை...
உச்சந் தலை வெடிக்கிறதே...
வியர்வையால் குளிக்கிறேனே...
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?"
வியர்வையால் குளிக்கிறேனே...
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?"
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வெயில் வேளை...
அண்ணா சூப்பர் அ இருக்கு கலக்கல் தொடங்கட்டும்
:héhé: :héhé:
:héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: வெயில் வேளை...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வெயில் வேளை...
ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்! நன்றாக இருக்கிறது [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: வெயில் வேளை...
nvinitha wrote:அண்ணா சூப்பர் அ இருக்கு கலக்கல் தொடங்கட்டும்
:héhé: :héhé:
நன்றி தங்கையே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வெயில் வேளை...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வெயில் வேளை...
thaliranna wrote:ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்! நன்றாக இருக்கிறது [You must be registered and logged in to see this image.]
நன்றி தளிர் அண்ணா!
"ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்!" என்பதற்குப் பதில் கீழே:
என் அறிவுக்கு எட்டியவரை
இரண்டடியில உடலமைத்து
மூன்றாம் அடியில் மூச்சிருக்கப் புனைவதே
துளிப்பா(ஹைக்கூ)!
கத்திரி வெயிலில் - நான்
இந்தியா வந்திறங்கிய வேளை
நானுணர்ந்ததைத் தானே எழுதினேன்!
வெயில் வேளை வியர்த்துக் கொட்டியது
வெயிலால் உச்சந்தலை வெடித்தது
இத்தனைக்கும் ஒருவன் தானே
வானிலுள்ள கதிரவனே!
அந்தக் கதிரவனைத் தானே
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?" என்று
ஈற்றடியில் விளித்துள்ளேன்!
என் துளிப்பா(ஹைக்கூ)
தங்கள் அறிவின் படி - ஏன்
துளிப்பா(ஹைக்கூ)விற்குள் அடங்கவில்லையென விளக்கினால்
நானும் தமிழ்த்தோட்ட உறுப்பினர்களும்
நன்றாகக் கற்றுக்கொள்ள முடியுமே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வெயில் வேளை...
yarlpavanan wrote:thaliranna wrote:ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்! நன்றாக இருக்கிறது [You must be registered and logged in to see this image.]
நன்றி தளிர் அண்ணா!
"ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்!" என்பதற்குப் பதில் கீழே:
என் அறிவுக்கு எட்டியவரை
இரண்டடியில உடலமைத்து
மூன்றாம் அடியில் மூச்சிருக்கப் புனைவதே
துளிப்பா(ஹைக்கூ)!
கத்திரி வெயிலில் - நான்
இந்தியா வந்திறங்கிய வேளை
நானுணர்ந்ததைத் தானே எழுதினேன்!
வெயில் வேளை வியர்த்துக் கொட்டியது
வெயிலால் உச்சந்தலை வெடித்தது
இத்தனைக்கும் ஒருவன் தானே
வானிலுள்ள கதிரவனே!
அந்தக் கதிரவனைத் தானே
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?" என்று
ஈற்றடியில் விளித்துள்ளேன்!
என் துளிப்பா(ஹைக்கூ)
தங்கள் அறிவின் படி - ஏன்
துளிப்பா(ஹைக்கூ)விற்குள் அடங்கவில்லையென விளக்கினால்
நானும் தமிழ்த்தோட்ட உறுப்பினர்களும்
நன்றாகக் கற்றுக்கொள்ள முடியுமே!
வணக்கம் யாழ் பாவாணன்! மூன்றடிகளில் அமைவது துளிப்பா! ஹைக்கூ என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை! ஆனால் ஹைக்கூ எப்படி இருக்க வேண்டும் எது உண்மையான ஹைக்கூ என்று கவிஞர் ரமேஷ் தரும் விளக்கத்தை முக்ப்பு பக்கத்தில் படித்து விட்டு வரவும்!
மற்றபடி தங்களின் சிந்தனையிலோ கவிதையின் பொருளிலோ எந்த குறையும் இல்லை! தங்களின் பங்களிப்பை தொடர வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: வெயில் வேளை...
thaliranna wrote:yarlpavanan wrote:thaliranna wrote:ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்! நன்றாக இருக்கிறது [You must be registered and logged in to see this image.]
நன்றி தளிர் அண்ணா!
"ஹைக்கூ வடிவமில்லாத ஹைக்கூ இது என்று நினைக்கிறேன்!" என்பதற்குப் பதில் கீழே:
என் அறிவுக்கு எட்டியவரை
இரண்டடியில உடலமைத்து
மூன்றாம் அடியில் மூச்சிருக்கப் புனைவதே
துளிப்பா(ஹைக்கூ)!
கத்திரி வெயிலில் - நான்
இந்தியா வந்திறங்கிய வேளை
நானுணர்ந்ததைத் தானே எழுதினேன்!
வெயில் வேளை வியர்த்துக் கொட்டியது
வெயிலால் உச்சந்தலை வெடித்தது
இத்தனைக்கும் ஒருவன் தானே
வானிலுள்ள கதிரவனே!
அந்தக் கதிரவனைத் தானே
"ஓ! தலைக்கு மேலே பகலவனா?" என்று
ஈற்றடியில் விளித்துள்ளேன்!
என் துளிப்பா(ஹைக்கூ)
தங்கள் அறிவின் படி - ஏன்
துளிப்பா(ஹைக்கூ)விற்குள் அடங்கவில்லையென விளக்கினால்
நானும் தமிழ்த்தோட்ட உறுப்பினர்களும்
நன்றாகக் கற்றுக்கொள்ள முடியுமே!
வணக்கம் யாழ் பாவாணன்! மூன்றடிகளில் அமைவது துளிப்பா! ஹைக்கூ என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை! ஆனால் ஹைக்கூ எப்படி இருக்க வேண்டும் எது உண்மையான ஹைக்கூ என்று கவிஞர் ரமேஷ் தரும் விளக்கத்தை முக்ப்பு பக்கத்தில் படித்து விட்டு வரவும்!
மற்றபடி தங்களின் சிந்தனையிலோ கவிதையின் பொருளிலோ எந்த குறையும் இல்லை! தங்களின் பங்களிப்பை தொடர வாழ்த்துக்கள்! [You must be registered and logged in to see this image.]
ரமேஷ் அவர்களின் கருத்துக்களை முன்கூட்டியே அறிந்தவன். ஆயினும், தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். தங்கள் ஒத்துழைப்புடன் எனது பணி தொடரும்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: வெயில் வேளை...
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum