தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தேங்காய்பால் மருந்து சோறு

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஃபாயிஜாகாதர்
6 posters

Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty தேங்காய்பால் மருந்து சோறு

Post by ஃபாயிஜாகாதர் Tue Nov 01, 2011 12:51 am

தேங்காய்பால் மருந்து சோறு

[You must be registered and logged in to see this link.]
மருந்து பொடி தாயர் செய்ய:
சாலியன் - 100 கிராம்
சதகுப்பை - 50கிராம்
மருந்து சாதம்பட்டைகருவா - 50
சீரகம் - 25கிராம்
(இவை அனைத்தையும் பொடியாக அரைத்து தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும்)

[You must be registered and logged in to see this link.]
வெங்காயம் - 1
தேங்காய் - 1 கப்
முழு பூண்டு - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை
மருந்துச்சோறு பொடி - 3ஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
அரிசி - 1 கப்
தண்ணீர் - 3 கப்

[You must be registered and logged in to see this link.]
நல்லெண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தயிர், மஞ்சள்த்தூள், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்.

[You must be registered and logged in to see this link.]
தேங்காய்ப்பாலில் மருந்துச்சோற்று பொடியினை கலந்துவைக்கவும்
[You must be registered and logged in to see this link.]
பிறகு கலந்து வைத்த தேங்காய்பால் கரைசலை ஊற்றவும் (அரிசிக்கு தேவையான அளவான தண்ணீர் தேங்காய்பாலுடன் கலந்து ஊற்றவும்)

[You must be registered and logged in to see this link.]
கொதிவந்த பின்பு அரிசியினை சேர்க்கவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும். சுவையான ஆரோக்கியமான மருந்துச்சோறு ரெடி...

[You must be registered and logged in to see this link.]
இதன் பலன்கள் இந்த சாதத்தினை குழந்தை பெற்றவர்கள் சாப்பிடுவதால் கருப்பபை புண்கள் சீக்கரம் ஆகும், கருப்பபை ஆரோக்கியமாக இருக்கும்.. அதிகமாக உதிர போக்கு ஏற்படும் பொழுது சாப்பிடலாம்..
இந்த உணவுடன் முட்டை மீன் குழம்பு, அல்லது கருவாடு குழம்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 01, 2011 8:44 am

புதுசா இருக்கே :héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by ஃபாயிஜாகாதர் Wed Nov 02, 2011 12:38 am

ஆரோக்கியமான உணவு அண்ணன்
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 02, 2011 8:25 pm

நன்றி சிநேகிதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by தங்கை கலை Wed Nov 02, 2011 8:31 pm

அயயூ மருந்து சோரா ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 02, 2011 8:47 pm

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஃபாயிஜாகாதர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by ஃபாயிஜாகாதர் Thu Nov 03, 2011 1:11 am

[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by தமிழன் Thu Nov 03, 2011 2:17 am

பகிர்வுக்கு மிக்க நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by thaliranna Fri Nov 04, 2011 8:32 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தேங்காய்பால் மருந்து சோறு Empty Re: தேங்காய்பால் மருந்து சோறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum