தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வீட்டில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க...
3 posters
Page 1 of 1
வீட்டில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க...
* சமையலறையில் அடுப்புகளை, உயரே மேடையில் வைத்து சமையுங்கள். நடக்கும் வழியில் அல்லது மரக் கதவுகள் அருகில், மரமேஜை ஆகியவற்றின் மீது ஸ்டவ், அடுப்பு முதலியவற்றை வைத்து தீ மூட்டுவது ஆபத்து.
* குழந்தைகளுக்கு எட்டும்படியாகத் தீப்பெட்டிகளை வைக்காதீர்கள். குழந்தைகளை சமையலறையில் விளையாட அனுமதிக்கக் கூடாது. மண்ணெண்ணெய், ஸ்பிரிட், பெட்ரோல் போன்றவற்றைக் குழந்தைகளின் கண் பார்வையிலிருந்து அகற்றுங்கள்.
* சமைக்கும் போது, முடிந்த வரை பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.
* சில சமயம் எண்ணெயைக் காய வைக்கும் போது, அதில் தண்ணீர் இருந்தால் பற்றிக் கொண்டு விடும். அந்த சமயங்களில் தீயை அணைக்க, மேலும் தண்ணீர் கொட்டக் கூடாது; அப்போது தீ அதிகமாகும். அடுப்பை சட்டென்று அணைத்து, எரியக்கூடிய பொருட்களை அதிலுள்ள தண்ணீர் தானாகவே எரிந்து அணைந்து விடும். தீ பெரியதாக இருந்தால், மேலே மணலைக் கொட்டலாம்.
* சமைக்கும் போது, கூடிய மட்டும் உலோக இடுக்கிகளை உபயோகப்படுத்தலாம். உபயோகிக்கும் துணி தவறிப் போய் தீ பிடித்தால் உதறாமல், சட்டென்று தரையில் தேய்த்தால் அணையும்.
* ஆடையில் தீ பிடித்துக் கொண்டால், ஓடக் கூடாது; தரையில் விழுந்து நன்றாகப் புரள வேண்டும் அல்லது கோணியால் உடம்பை நன்றாகச் சுற்றினால், நெருப்பு அணைந்து விடும்.
* ஆழமான தீப்புண்களாக இருந்தால், புண்களுக்கு மேல் இருக்கும் துணிகளை அகற்றாமல், உடனுக்குடன் மருத்துவரை அணுகுவது நல்லது.
* பம்ப் ஸ்டவ் உபயோகப்படுத்தும் போது, அளவோடு பம்ப் செய்யுங்கள்.
* மின்சாரக் கம்பிகள் திறந்து இருந்தால், தீ விபத்து அல்லது மின் அதிர்ச்சி ஏற்பட ஏதுவாகும்.
* மின்சாரத்தால் இயங்கும் சமையலறை சாதனங்கள் அல்லது இஸ்திரிப் பெட்டி போன்றவற்றை உபயோகிக்கும் போது, மர மேஜை போன்றவற்றின் மீது வைப்பது அல்லது ஒரு மரப் பலகையின் மீது நின்று கொண்டு கையாள்வது நல்லது.
தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: வீட்டில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்க...
பயனுள்ள தகவல் நன்றி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» குறைபிரசவ குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் மருந்து கண்டுபிடிப்பு
» ஏழைகளின் வீட்டில்
» கல்யாண வீட்டில்
» வீட்டில் கொசுத்தொல்லையா?
» வீட்டில் 'ஆமா...ஆமா..' போடுங்க...!
» ஏழைகளின் வீட்டில்
» கல்யாண வீட்டில்
» வீட்டில் கொசுத்தொல்லையா?
» வீட்டில் 'ஆமா...ஆமா..' போடுங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum