தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பணிகள்
Page 1 of 1
இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பணிகள்
எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் மருத்துவமனையின் பெங்களூரு மையத்தில் 23 லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: பெங்களூரு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சீனியர் எம்.ஆர்.டி., லேப் டெக்னீசியன், ஜூனியர் ரேடியோகிராபர், ரேடியோகிராபர், பார்மஸிஸ்ட், லேப் அஸிஸ்டென்ட் போன்ற பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன.
தேவைகள்: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி வயது மற்றும் கல்வித் தகுதி மாறுபடுகிறது. எனவே முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். லேப் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூவிற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எம்.எல்.டி., பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தத் துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பதும் அவசியத் தேவையாகும்.
இதர தகவல்கள்: இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் உள்ள பிரிவின் தன்மைக்கேற்ப ரூ.75/- அல்லது ரூ.125/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பக் கட்டணத்தை இ.எஸ்.ஐ.சி.,யின் பரிந்துரை செய்யப்பட்ட சலானின் மூலமாக கோர் பேங்கிங் வசதி கொண்ட ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் Power Jyothi Account No 31177956888 / 31177964973 / 31177965842 / 31177966120 / 31177966517 என்ற புது டில்லியில் உள்ள அக்கவுன்ட் எண் ஏதாவது ஒன்றில் செலுத்த வேண்டும்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் வயது, ஜாதி, கல்வித்தகுதி போன்ற உரிய ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும்.
முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இணைப்புகளுடன் சேர்த்து பின்வரும் முகவரிக்கு 15.12.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Medical Superintendent,
ESIC PGIMSR and Model Hospital,
Rajajinagar,
Bangalore - 560 010.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» லேப் அசிஸ்டன்ட் பணியிடங்கள்
» சிவில் இன்ஜினியரிங் பணிகள்
» கர்நாடகா ஐகோர்ட் பணிகள்
» மருத்துவமனையில் கவிஞர் வாலி காலமானார்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
» சிவில் இன்ஜினியரிங் பணிகள்
» கர்நாடகா ஐகோர்ட் பணிகள்
» மருத்துவமனையில் கவிஞர் வாலி காலமானார்
» பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum