தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்
3 posters
Page 1 of 1
ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்
தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக்
கொண்டாடுகிறார். இன்று மாலை அவரது வீட்டில் பிரமாண்டமான பார்ட்டிக்கு
ஏற்பாடு செய்துள்ளனர்.
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா
ராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தாய்மையடைந்துள்ள அவரது
பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகமாகக் கொண்டாட முடிவு
செய்துள்ளனராம். இன்று மாலை மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீடான
ஜல்சாவில் பார்ட்டி கொடுக்கின்றனர்.
இந்த பார்ட்டியில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா
வீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான முறையில் கழித்துவருகிறார்.
குடும்பத்தார் அவரை அன்பு மழையில் நனைத்து வருகின்றனர். பிரசவ தேதி
நெருங்குவதால் அவர் பதற்றமாக இல்லை மாறாக சந்தோஷமாக உள்ளார் என்று அவருக்கு
நெருக்கமான நபர் தெரிவித்தார்.
ஐஸ்வர்யாவுக்கு இந்த மாதத்தின் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால்,
இன்றைக்கே குழந்தை பிறந்துவிட்டால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே
பிறந்த நாளாக இருக்குமே என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.
அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு...!
நன்றி தட்ஸ் தமிழ்!

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்
ஐசு அக்கா ஹாப்பி பர்த்டே டூ யு ..........
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38: பார்ட்டியுடன் கொண்டாட்டம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஐஸ்வர்யா ராய்க்கு 11-11-11-ல் பிரசவம்..?
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...
» ஐஸ்வர்யா ராய்க்கு செவாலியே விருது! பிரான்ஸ் அரசு கவுரவம்
» குயிலுக்குக் கொண்டாட்டம்…
» கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
» ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...
» ஐஸ்வர்யா ராய்க்கு செவாலியே விருது! பிரான்ஸ் அரசு கவுரவம்
» குயிலுக்குக் கொண்டாட்டம்…
» கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum