தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சிஎம்டிஏ மூலம் நடவடிக்கை தொடரும்- தமிழக அரசு
2 posters
Page 1 of 1
விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சிஎம்டிஏ மூலம் நடவடிக்கை தொடரும்- தமிழக அரசு
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சென்னை: சென்னை
பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைப் பகுதிக்குள் விதிமுறைகளை மீறிக்
கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று சென்னை
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சென்னை
தி.நகரில் நேற்று அதிரடியாக களம் இறங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக்
குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 120க்கும் மேற்பட்ட கடைகளைப் பூட்டி
சீல் வைத்தனர். இந்த கடைகள் உள்ள கட்டடங்களில் பல்வேறு விதிமீறல்கள்
நடைபெற்றிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து
தி.நகர் வியாபாரிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால்,
நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக
அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் வாதாடுகையில், விதிமீறல்களில்
ஈடுபட்டுள்ளதால்தான் இந்த நடவடிக்கையை சிஎம்டிஏ எடுத்து வருகிறது. மேலும்
இதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. எனவே இந்த நடவடிக்கை
தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விளக்கம் அளிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சிஎம்டிஏவின்
நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை என்பதால்
மேலும் பல வர்த்தக நிறுவனங்களை சிஎம்டிஏ மூடி சீல் வைக்கும் நடவடிக்கையில்
இறங்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது சிஎம்டிஏ மூலம் நடவடிக்கை தொடரும்- தமிழக அரசு
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர் மீது வழக்கு சி.பி.ஐ. நடவடிக்கை
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
» தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» ஹஜ் செல்லும் பயணிகளைஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum