தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை-3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
2 posters
Page 1 of 1
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை-3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்,
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் கடலோர
மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில்
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளது.
தொடர் மழையைத் தொடர்நது விழுப்புரம், நெல்லை,
தூத்துக்குடி,கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஏரிகளும், குளங்களும் நிரம்பி
வருகின்றன. சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன்
காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. பல பகுதிகளில் மிதமான
மழையும், சில இடங்களில் விட்டு விட்டு கன மழையும் பெய்து வருகிறது.
பலத்த மழை பெய்யும்
இதற்கிடையே,
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை
பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உள் மாவட்டங்களில் ஒருசில
இடங்களில் மழை இருக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.
தமிழகத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 170 மில்லிமீட்டர் மழை
பெய்துள்ளது. கம்பம், சீர்காழியில் தலா 90, குலசேகரப்பட்டனத்தில் 80,
தூத்துக்குடியில் 60 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நிரம்பித் ததும்புகிறது புழல் ஏரி
இதற்கிடையே,
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி
நிரம்பி ததும்ப ஆரம்பித்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 330 கோடி கன
அடியாகும் அதாவது 21.2 அடியாகும். இதில் தற்போது நீர் மட்டம் 20.7 அடியாக
உயர்ந்துள்ளது. ஏரியிலிருந்து விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து
விடப்படுகிறது. இதை 500 கன அடியாக விரைவில் அதிகாரிகள் உயர்த்தவுள்ளனர்.
நெற்பயிர்கள் மூழ்கியது
நெல்லை
மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாமிரபரணியாற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால்
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்
பெய்துவரும் தொடர்மழையால் விவேகனந்தர் பாறைக்கு படகுப்போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின்
நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகின்றன. நேற்று 18 அடியாக இருந்த
பேச்சிப்பாறை அணை 19 அடியாகவும், 43 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின்
நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்மழையைத் தொடர்ந்து அணைத்து
அணைகளும் மூடப்பட்டுள்ளன.
புயல் எச்சரிக்கைக் கூண்டு
தூத்துக்குடி
மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தூத்துக்குடி
துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காவிரி
டெல்டா மாவட்டங்களில் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழையினால் மேட்டூர்
அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. கனமழை
காரணமான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்கால் உள்ளிட்ட
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
தொடர்
மழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு அணைகளில் தொடர்நது நீர்மட்டம்
வேகமாக உயர்ந்து வருகிறது. பல அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
புதுவையிலும் கன மழை-பள்ளிகளுக்கு விடுமுறை
இதற்கிடையே,
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கன மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு
பெய்து வரும் மழை காரணமாக புதுவையிலும் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை-3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை
» மழையின் காரணமாக ஐந்து மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை..!
» சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
» தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை
» ஒபாமா வருகை; பலத்த பாதுகாப்பு : சிதம்பரம் தெரிவிப்பு _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum