தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
[You must be registered and logged in to see this image.][center]
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
[You must be registered and logged in to see this image.]ஒன்றுமே புரியலையே
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Nov 01, 2011 11:45 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
பி.அமல்ராஜ்- மல்லிகை
- Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கேர்ள்ஸ் sad ...........ஆனதும் 98 காமென்ஸ்
போய்ஸ் .........தற் கொலை செய போனால் .........
..மூன்றுபதிவுமட்டும்..
அப்படி த்தானே .........
போய்ஸ் .........தற் கொலை செய போனால் .........
..மூன்றுபதிவுமட்டும்..
அப்படி த்தானே .........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
இதுக்குதான் நான் அந்த பக்கமே போறதில்ல...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
தமிழன் wrote:பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளம் அல்ல... கால்பந்து தளம் போல் ஒரு தளம்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:தமிழன் wrote:பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளம் அல்ல... கால்பந்து தளம் போல் ஒரு தளம்...!!
அது எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
நேரா போயி, வலது பக்கமா திரும்புங்கோ, அங்க ஒரு தளம் இருக்கும்.. அது இல்ல மததளம்...! அதனாலே அப்படியே போயிட்டே இருங்கோ... அதுக்கு அப்புறம் இடதுபக்கம் திரும்பி, நேரா நடந்தா ஒரு தளம் வரும்.. அங்கதான் இருக்கு நீங்க கேட்டது...தமிழன் wrote:கவிக்காதலன் wrote:தமிழன் wrote:பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளம் அல்ல... கால்பந்து தளம் போல் ஒரு தளம்...!!
அது எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா ஐயா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:நேரா போயி, வலது பக்கமா திரும்புங்கோ, அங்க ஒரு தளம் இருக்கும்.. அது இல்ல மததளம்...! அதனாலே அப்படியே போயிட்டே இருங்கோ... அதுக்கு அப்புறம் இடதுபக்கம் திரும்பி, நேரா நடந்தா ஒரு தளம் வரும்.. அங்கதான் இருக்கு நீங்க கேட்டது...தமிழன் wrote:கவிக்காதலன் wrote:தமிழன் wrote:பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளம் அல்ல... கால்பந்து தளம் போல் ஒரு தளம்...!!
அது எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா ஐயா?
பேஸ்புக் தளத்தில் என்ன விளையாடுவார்கள் ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
தமிழன் wrote:கவிக்காதலன் wrote:நேரா போயி, வலது பக்கமா திரும்புங்கோ, அங்க ஒரு தளம் இருக்கும்.. அது இல்ல மததளம்...! அதனாலே அப்படியே போயிட்டே இருங்கோ... அதுக்கு அப்புறம் இடதுபக்கம் திரும்பி, நேரா நடந்தா ஒரு தளம் வரும்.. அங்கதான் இருக்கு நீங்க கேட்டது...தமிழன் wrote:கவிக்காதலன் wrote:தமிழன் wrote:பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளம் அல்ல... கால்பந்து தளம் போல் ஒரு தளம்...!!
அது எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா ஐயா?
பேஸ்புக் தளத்தில் என்ன விளையாடுவார்கள் ஐயா?
அங்க விளையாட மாட்டாங்க.. உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுவாங்க.. " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:தமிழன் wrote:கவிக்காதலன் wrote:நேரா போயி, வலது பக்கமா திரும்புங்கோ, அங்க ஒரு தளம் இருக்கும்.. அது இல்ல மததளம்...! அதனாலே அப்படியே போயிட்டே இருங்கோ... அதுக்கு அப்புறம் இடதுபக்கம் திரும்பி, நேரா நடந்தா ஒரு தளம் வரும்.. அங்கதான் இருக்கு நீங்க கேட்டது...தமிழன் wrote:கவிக்காதலன் wrote:தமிழன் wrote:பேஸ்புக் என்பது தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளமா?
தமிழ்த்தோட்டம் போல் ஒரு தளம் அல்ல... கால்பந்து தளம் போல் ஒரு தளம்...!!
அது எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா ஐயா?
பேஸ்புக் தளத்தில் என்ன விளையாடுவார்கள் ஐயா?
அங்க விளையாட மாட்டாங்க.. உட்கார்ந்து பிரார்த்தனை பண்ணுவாங்க.. " longdesc="90" /> " longdesc="90" />
அப்போ அது கோயிலா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
இல்ல கோயிருக்கு பக்கத்து வீட்டுக்கு பின்னாடி...அப்போ அது கோயிலா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:இல்ல கோயிருக்கு பக்கத்து வீட்டுக்கு பின்னாடி...அப்போ அது கோயிலா?
அங்கே ஏன் பிரார்த்தனை செய்கிறார்கள் ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கோயிருக்கு பக்கத்து வீட்டுக்கு முன்னாடி பிரார்த்தனை செய்யல...! அதானாலே இப்போ கோயிருக்கு பக்கத்து வீட்டுக்கு பின்னாடி பிரார்த்தனை செய்றாங்க...! முன்னாடி எல்லாம் முன்னாடி தான் பிரார்த்தனை நடந்திச்சு...! பின்னாடி இதனால பிரச்சனை வந்திரகூடாதுனு, முன்னாடி முன்னாடி நடந்திட்டு இருந்த பிரார்த்தனையை இப்போ பின்னாடி பண்றாங்க...! எப்படி இருந்தாலும் பின்னாடி முன்னாடி பண்றதுக்காக பிரச்சனை வந்திட கூடாதுல்ல... அதுக்குதான் இப்படி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:கோயிருக்கு பக்கத்து வீட்டுக்கு முன்னாடி பிரார்த்தனை செய்யல...! அதானாலே இப்போ கோயிருக்கு பக்கத்து வீட்டுக்கு பின்னாடி பிரார்த்தனை செய்றாங்க...! முன்னாடி எல்லாம் முன்னாடி தான் பிரார்த்தனை நடந்திச்சு...! பின்னாடி இதனால பிரச்சனை வந்திரகூடாதுனு, முன்னாடி முன்னாடி நடந்திட்டு இருந்த பிரார்த்தனையை இப்போ பின்னாடி பண்றாங்க...! எப்படி இருந்தாலும் பின்னாடி முன்னாடி பண்றதுக்காக பிரச்சனை வந்திட கூடாதுல்ல... அதுக்குதான் இப்படி...
ஐயா, கோயிலுக்கு பக்கத்து வீட்டுக்கு முன்னாடி பிரார்த்தனை செய்யாமல் ஏன் கோயிலுக்கு பக்கத்து வீட்டுக்கு பின்னாடி பிரார்த்தனை செய்கிறார்கள் ஐயா? முன்னாடி எல்லாம் முன்னாடி பிரார்த்தனை நடந்த போது பின்னாடி இதனால் பிரச்சனை வந்திரக் கூடாதென்று நினைத்த அவர்கள் கோயிலுக்கு பக்கத்து வீட்டுக்கு பின்னாடி பிரார்த்தனை செய்யும் போது முன்னாடி எல்லாம்முன்னாடி பிரார்த்தனை செய்த போது பிரச்சனை வராமல் இருக்க யோசித்த மாதிரி யோசிக்கவில்லையே ஏன்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
ஹ்ம்ம் முன்னாடி அவங்களால யோசிக்க தெரியல...! அதனால பின்னாடி யோசிச்சாங்க...! கண்ணாடி போட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது முன்னாடியே யோசிச்சிருக்கலாமேனு...! முன்னாடி யோசிக்குறதுக்கு பதிலா பின்னாடி யோசிசா எந்ய பயனும் இல்லையே, அதான் பின்னாடி பின்னாடி பிரார்த்தனை நடத்தலாம்னு யோசிச்சாங்க.. அதுசரி நீங்க ஏன் இந்த கேள்வியை முன்னாடி கேட்க்காம பின்னாடி கேக்குறீங்க..?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:ஹ்ம்ம் முன்னாடி அவங்களால யோசிக்க தெரியல...! அதனால பின்னாடி யோசிச்சாங்க...! கண்ணாடி போட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது முன்னாடியே யோசிச்சிருக்கலாமேனு...! முன்னாடி யோசிக்குறதுக்கு பதிலா பின்னாடி யோசிசா எந்ய பயனும் இல்லையே, அதான் பின்னாடி பின்னாடி பிரார்த்தனை நடத்தலாம்னு யோசிச்சாங்க.. அதுசரி நீங்க ஏன் இந்த கேள்வியை முன்னாடி கேட்க்காம பின்னாடி கேக்குறீங்க..?
ஐயா, முன்னாடி யோசிக்கத் தெரியாதவங்க எப்படி பின்னாடி பிரச்சனை வரும் என்று முன்னாடியே யோசிச்சாங்க? கண்ணாடி போட்டதற்கு பின்னாடி, முன்னாடியே யோசிச்சிருக்காலம் என்று தோன்றியவர்களுக்கு கண்ணாடி போடுவதற்கு முன்னாடி, பின்னாடி ஏற்படும் பிரச்சனைகளை ஏன் யோசிக்க முடியவில்லை? அதன் பின்னாடி, பின்னாடி பிரார்த்தனை நடத்த யோசிங்க என்று சொல்கிறீர்களே, அப்போ முன்னாடி, முன்னாடி பிரார்த்தனை செய்யனும் என்று யோசித்திருந்தார்களா? இந்த கேள்வியை முன்னாடி கேட்காததால்தான் பின்னாடி கேட்கிறேன் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
அட கண்ணாடி போட்டாதானே பின்னாடி யோசிக்கணும்னு “தெரியும்”. அப்புறம் எப்படி கண்ணாடி போடுறதுக்கு முன்னாடியே, முன்னடி நடக்குறத யோசிப்பாங்க..?தமிழன் wrote:கவிக்காதலன் wrote:ஹ்ம்ம் முன்னாடி அவங்களால யோசிக்க தெரியல...! அதனால பின்னாடி யோசிச்சாங்க...! கண்ணாடி போட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது முன்னாடியே யோசிச்சிருக்கலாமேனு...! முன்னாடி யோசிக்குறதுக்கு பதிலா பின்னாடி யோசிசா எந்ய பயனும் இல்லையே, அதான் பின்னாடி பின்னாடி பிரார்த்தனை நடத்தலாம்னு யோசிச்சாங்க.. அதுசரி நீங்க ஏன் இந்த கேள்வியை முன்னாடி கேட்க்காம பின்னாடி கேக்குறீங்க..?
ஐயா, முன்னாடி யோசிக்கத் தெரியாதவங்க எப்படி பின்னாடி பிரச்சனை வரும் என்று முன்னாடியே யோசிச்சாங்க? கண்ணாடி போட்டதற்கு பின்னாடி, முன்னாடியே யோசிச்சிருக்காலம் என்று தோன்றியவர்களுக்கு கண்ணாடி போடுவதற்கு முன்னாடி, பின்னாடி ஏற்படும் பிரச்சனைகளை ஏன் யோசிக்க முடியவில்லை? அதன் பின்னாடி, பின்னாடி பிரார்த்தனை நடத்த யோசிங்க என்று சொல்கிறீர்களே, அப்போ முன்னாடி, முன்னாடி பிரார்த்தனை செய்யனும் என்று யோசித்திருந்தார்களா? இந்த கேள்வியை முன்னாடி கேட்காததால்தான் பின்னாடி கேட்கிறேன் ஐயா.
இதுமாதிரி கேள்வியை முன்னாடியே கேட்டுருங்க..! அப்போ பின்னாடி தேவையில்லாம பதில் சொல்ல வேண்டிய அவசையம் இருக்காதுல...! ஹேய் திரும்பி உங்க பின்னாடி பாருங்க...! முன்னாடி தலையை விரிச்சு போட்டுட்டு அன்னியன் மாதிரி யாரோ நிக்குறாங்க...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:அட கண்ணாடி போட்டாதானே பின்னாடி யோசிக்கணும்னு “தெரியும்”. அப்புறம் எப்படி கண்ணாடி போடுறதுக்கு முன்னாடியே, முன்னடி நடக்குறத யோசிப்பாங்க..?தமிழன் wrote:கவிக்காதலன் wrote:ஹ்ம்ம் முன்னாடி அவங்களால யோசிக்க தெரியல...! அதனால பின்னாடி யோசிச்சாங்க...! கண்ணாடி போட்டதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது முன்னாடியே யோசிச்சிருக்கலாமேனு...! முன்னாடி யோசிக்குறதுக்கு பதிலா பின்னாடி யோசிசா எந்ய பயனும் இல்லையே, அதான் பின்னாடி பின்னாடி பிரார்த்தனை நடத்தலாம்னு யோசிச்சாங்க.. அதுசரி நீங்க ஏன் இந்த கேள்வியை முன்னாடி கேட்க்காம பின்னாடி கேக்குறீங்க..?
ஐயா, முன்னாடி யோசிக்கத் தெரியாதவங்க எப்படி பின்னாடி பிரச்சனை வரும் என்று முன்னாடியே யோசிச்சாங்க? கண்ணாடி போட்டதற்கு பின்னாடி, முன்னாடியே யோசிச்சிருக்காலம் என்று தோன்றியவர்களுக்கு கண்ணாடி போடுவதற்கு முன்னாடி, பின்னாடி ஏற்படும் பிரச்சனைகளை ஏன் யோசிக்க முடியவில்லை? அதன் பின்னாடி, பின்னாடி பிரார்த்தனை நடத்த யோசிங்க என்று சொல்கிறீர்களே, அப்போ முன்னாடி, முன்னாடி பிரார்த்தனை செய்யனும் என்று யோசித்திருந்தார்களா? இந்த கேள்வியை முன்னாடி கேட்காததால்தான் பின்னாடி கேட்கிறேன் ஐயா.
இதுமாதிரி கேள்வியை முன்னாடியே கேட்டுருங்க..! அப்போ பின்னாடி தேவையில்லாம பதில் சொல்ல வேண்டிய அவசையம் இருக்காதுல...! ஹேய் திரும்பி உங்க பின்னாடி பாருங்க...! முன்னாடி தலையை விரிச்சு போட்டுட்டு அன்னியன் மாதிரி யாரோ நிக்குறாங்க...!
ஐயா, கண்ணாடி போடாத முன்னாடியே ஒரு முறை பின்னாடி பிரச்சனை வரும் என்று யோசித்தார்களே. பின்னாடி பிரச்சனை வரும் என்று தெரிந்துதான் முன்னாடி பிரார்த்தனை செய்வதை பின்னாடி மாற்றி விட்டார்கள் என்று சொன்னீர்கள். அப்புறம் கண்ணாடி போட்டதற்கு அப்புறம்தான் பின்னாடி நடக்கப் போவது முன்னாடியே தெரியும் என்று சொல்கிறீர்கள்? முன்னாடி கேட்டக் கேள்விக்கும் பின்னாடிதான் பதில் சொல்வீங்களோ? பின்னாடி இருக்கிற அந்நியனைப் பார்த்தால் முன்னாடி எப்படி கணினியில் தட்டச்சு செய்ய முடியும்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
முன்னாடி கேட்ட கேள்விக்கு பின்னாடிதான் பதில் சொல்ல முடியும்.. ஏன்னா கேள்வி கேட்ட பின்னாடிதானே பதில்...! பின்னாடி அந்நியனை பார்க்கும் போது, கணினியை தூக்கிக்கொண்டே பின்னாடி திரும்புங்க...! இதுலாம் பின்னாடி சொல்லி என்ன பலன்..? முன்னடியே யோசிச்சிருக்கணும்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:முன்னாடி கேட்ட கேள்விக்கு பின்னாடிதான் பதில் சொல்ல முடியும்.. ஏன்னா கேள்வி கேட்ட பின்னாடிதானே பதில்...! பின்னாடி அந்நியனை பார்க்கும் போது, கணினியை தூக்கிக்கொண்டே பின்னாடி திரும்புங்க...! இதுலாம் பின்னாடி சொல்லி என்ன பலன்..? முன்னடியே யோசிச்சிருக்கணும்...!!
முன்னாடி கேட்டக் கேள்விக்கு பின்னாடிதான் பதில் சொல்ல முடியும். ஆனால் முன்னாடி கேட்ட கேள்விக்கு பின்னாடி பதிவில் பதில் இல்லாததால் அந்த முன்னாடிக் கேள்விக்கு அடுத்து வரும் பின்னாடி பதிவிலாவது பதில் சொல்வீர்களா என்று முன்னாடி பதிவில் கேட்டேன். பின்னாடி இருக்கும் அந்நியனை கணினியை தூக்கிக் கொண்டே பின்னாடி திரும்பும் போது அந்நியன் முன்னாடி வந்து விட்டால் என்ன செய்வது ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
என்னாது? பதில் பின்னாடி பதிவில் இல்லையா? அப்போ முன்னாடி பாருங்க...!
சே முன்னாடியே சொல்லிருந்தா, நான் முன்னடியே பார்க்க சொல்லிருப்பனே...! கண்ணாடி போட்டு பாருங்க..! அப்போதான் நல்லா தெரியும்...! இல்லாட்டி பின்னாடி வந்து முன்னாடிலயும் இல்லைனு சொல்லிட போறீங்க..
நீங்க பின்னாடி திரும்பும்போது அந்நியன் முன்னாடி வந்தா, நீங்க பார்க்க வேண்டியதுதான்...! இதைதானே பாஸ் நான் முன்னடிஏ சொன்னேன்.. பின்னாடி பாருங்கனு...
சே முன்னாடியே சொல்லிருந்தா, நான் முன்னடியே பார்க்க சொல்லிருப்பனே...! கண்ணாடி போட்டு பாருங்க..! அப்போதான் நல்லா தெரியும்...! இல்லாட்டி பின்னாடி வந்து முன்னாடிலயும் இல்லைனு சொல்லிட போறீங்க..
நீங்க பின்னாடி திரும்பும்போது அந்நியன் முன்னாடி வந்தா, நீங்க பார்க்க வேண்டியதுதான்...! இதைதானே பாஸ் நான் முன்னடிஏ சொன்னேன்.. பின்னாடி பாருங்கனு...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் ஸ்டேட்டஸ் இன் பேஸ்புக்
கவிக்காதலன் wrote:என்னாது? பதில் பின்னாடி பதிவில் இல்லையா? அப்போ முன்னாடி பாருங்க...!
சே முன்னாடியே சொல்லிருந்தா, நான் முன்னடியே பார்க்க சொல்லிருப்பனே...! கண்ணாடி போட்டு பாருங்க..! அப்போதான் நல்லா தெரியும்...! இல்லாட்டி பின்னாடி வந்து முன்னாடிலயும் இல்லைனு சொல்லிட போறீங்க..
நீங்க பின்னாடி திரும்பும்போது அந்நியன் முன்னாடி வந்தா, நீங்க பார்க்க வேண்டியதுதான்...! இதைதானே பாஸ் நான் முன்னடிஏ சொன்னேன்.. பின்னாடி பாருங்கனு...
என்ன? பதில் முன்னாடி பதிவில் இருக்கிறதா? ஐயா முன்னாடி நீங்க முன்னாடி கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அதைத்தான் பின்னாடி பதிவில் எதிர்பார்த்து முன்னாடியே கேட்டேன். ஆனாலும் முன்னாடி கேள்விக்கு பின்னாடியும் பதில் இல்லை. கண்ணாடி போட்டு முன்னாடியும் பின்னாடியும் பார்த்தாலும் பதில் இல்லை ஐயா. கண்ணாடி போடாமல் பின்னாடியும் முன்னாடியும் பார்த்தாலும் பதில் இல்லை. முன்னாடி நீங்க திரும்பிதான் பின்னாடி இருக்கிற அந்நியனை பார்க்க சொன்னீங்க. ஆனால் பின்னாடி திரும்ப முன்னாடி இருக்கிற அந்நியனைப் பார்க்க சொல்லவில்லையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ‘சீயர் கேர்ள்ஸ்’ கண்டிப்பா வேணும்..!
» சியர் அப் கேர்ள்ஸ் டான்ஸ் ஆடணும்...!
» ஆன் ஏ விங் அண்ட் ஏ பிரேயர்- சினிமா விமர்சனம்
» கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா பையன் சுத்தறான்...
» அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!
» சியர் அப் கேர்ள்ஸ் டான்ஸ் ஆடணும்...!
» ஆன் ஏ விங் அண்ட் ஏ பிரேயர்- சினிமா விமர்சனம்
» கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா பையன் சுத்தறான்...
» அதிவிரைவாக அப்லோடு அண்ட் டவுன்லோடு செய்ய வேண்டுமா ...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum