தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் கடிதம்.....

+5
தங்கை கலை
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
தமிழ்1981
9 posters

Go down

காதல் கடிதம்..... Empty காதல் கடிதம்.....

Post by தமிழ்1981 Thu Nov 03, 2011 6:16 pm

என் இன்பமே,
நான் உனக்கு
காதல் கடிதம்
வெள்ளைக் காகிதத்தில்
மைக் கொண்டு
எழுதவில்லை.........

என் இதய மெனும்
ஓலையில்
என் நரம்பு எனும்
எழுத்தாணி கொண்டு
என் குருதி எனும்
மை தொட்டு எழுதினேன்......

என் உடல்
அழியும் வேளையில்
நான் கொண்ட காதலும்
என்னோடு அழியும்.......
எனில்
நான் கொண்டது.....
ஒரு தலை காதல் ..........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by அரசன் Thu Nov 03, 2011 6:18 pm

நம்மில் பலர் ஒருதலை காதல் கொண்டுள்ளனர் .. விடுங்க ..
கவிதை சிறப்பு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 03, 2011 8:04 pm

அரசன் எப்படியோ உண்மைய உளரிட்டீங்க சரி விடுங்க...

கவிதை அருமை பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by vinitha Thu Nov 03, 2011 8:21 pm

:héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by தங்கை கலை Thu Nov 03, 2011 8:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் எப்படியோ உண்மைய உளரிட்டீங்க சரி விடுங்க...

கவிதை அருமை பாராட்டுக்கள் நண்பரே
அரசன் அரசன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by தமிழ்1981 Fri Nov 04, 2011 12:51 pm

தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும், மிக்க நன்றி நண்பர்களே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Nov 04, 2011 2:26 pm

என் உடல்
அழியும் வேளையில்
நான் கொண்ட காதலும்
என்னோடு அழியும்...
எனில்
நான் கொண்டது...
ஒரு தலை காதல் ...
- ஒருதலைக் காதலுக்காக வருந்துவது முட்டாள் தனம் என்பது என் கருத்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 04, 2011 2:36 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by jeba Fri Nov 04, 2011 4:48 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:என் உடல்
அழியும் வேளையில்
நான் கொண்ட காதலும்
என்னோடு அழியும்...
எனில்
நான் கொண்டது...
ஒரு தலை காதல் ...
- ஒருதலைக் காதலுக்காக வருந்துவது முட்டாள் தனம் என்பது என் கருத்து
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by thaliranna Fri Nov 04, 2011 6:03 pm

கவிதை அருமை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by கலைநிலா Fri Nov 04, 2011 6:06 pm

அரசன் wrote:நம்மில் பலர் ஒருதலை காதல் கொண்டுள்ளனர் .. விடுங்க ..
கவிதை சிறப்பு
சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by தமிழ்1981 Fri Nov 04, 2011 6:08 pm

ஒரு தலைக் காதலுக்காக வருந்துகின்றேன் என்ற அர்த்தத்தில் கவிதையில் எங்கும் நான் தெரிவிக்கவில்லை............ உண்மையில் காதலிக்கும் காதலர்கள் திருமணத்தில் இணையும் வேளையில் , சிலர் வாழ்க்கையில் காதல் அங்கு முடிவுப் பெற்று, மறைந்து விடுகின்றது........

ஆனால் ஒரு தலைக் காதலில் காதல் முடியாததால் மரணம் வரையிலும் மறைந்து வாழ்கின்றது என்ற அர்த்ததில் தான் நான் எழுதியுள்ளேன்........

தங்களின் கருத்துகளுக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி.......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

காதல் கடிதம்..... Empty Re: காதல் கடிதம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum