தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உந்தன் நினைவு.....
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
6 posters
Page 1 of 1
உந்தன் நினைவு.....
என் இன்பமே,
நான் உன்னிடம்
பேசியதும் இல்லை
பழகியதுமில்லை...
ஆனால் உன்னோடு தான்
வாழ்ந்தேன்....... உனது
நினைவுகளோடு.....
உன்னை நேசிக்க
ஆரம்பித்தவுடன் தான்
நின் மௌன ராகம் கூட
எனக்கு
வசந்த ரகமாய் ஆனது.......
உன்னை நேசிக்க
ஆரம்பித்தவுடன் தான்
தனிமையில் பேச ஆரம்பித்தேன்.........
உன்னை நேசிக்க
ஆரம்பித்தவுடன் தான்
காதலையும் விரும்பினேன் ....
நான் கொண்ட
காதலை உன்னிடம் கூற
பலமுறை என்
வீட்டுக் கண்ணாடி முன்னும்
குளியறையிலும்
நிழலின் முன்னும்
சொல்லி சொல்லிப் பார்த்தேன்......
ஆனால்
கடைசி வரை
என் காதலை உன்னிடம்
சொல்ல வில்லை.....
நான் நின் காதலை
மறக்காமல் .
மறைக்க எண்ணிய போதோ...
என் வீட்டுக் கண்ணாடியும்
குளியல் அறையும்
என் நிழலும் கூட
உன் காதலை
எனக்கு நினைவூட்டுகின்றது......
இப்போதும் உன்னை
மறைத்து தான் வாழ்கின்றேன்.....
ஆனால் காதல் என்ற
வார்த்தையை கேட்டவுடன்,
என்னுள் நினைவுக்கு வருவது
உந்தன் செம்முகம் தானடி........
நான் உன்னிடம்
பேசியதும் இல்லை
பழகியதுமில்லை...
ஆனால் உன்னோடு தான்
வாழ்ந்தேன்....... உனது
நினைவுகளோடு.....
உன்னை நேசிக்க
ஆரம்பித்தவுடன் தான்
நின் மௌன ராகம் கூட
எனக்கு
வசந்த ரகமாய் ஆனது.......
உன்னை நேசிக்க
ஆரம்பித்தவுடன் தான்
தனிமையில் பேச ஆரம்பித்தேன்.........
உன்னை நேசிக்க
ஆரம்பித்தவுடன் தான்
காதலையும் விரும்பினேன் ....
நான் கொண்ட
காதலை உன்னிடம் கூற
பலமுறை என்
வீட்டுக் கண்ணாடி முன்னும்
குளியறையிலும்
நிழலின் முன்னும்
சொல்லி சொல்லிப் பார்த்தேன்......
ஆனால்
கடைசி வரை
என் காதலை உன்னிடம்
சொல்ல வில்லை.....
நான் நின் காதலை
மறக்காமல் .
மறைக்க எண்ணிய போதோ...
என் வீட்டுக் கண்ணாடியும்
குளியல் அறையும்
என் நிழலும் கூட
உன் காதலை
எனக்கு நினைவூட்டுகின்றது......
இப்போதும் உன்னை
மறைத்து தான் வாழ்கின்றேன்.....
ஆனால் காதல் என்ற
வார்த்தையை கேட்டவுடன்,
என்னுள் நினைவுக்கு வருவது
உந்தன் செம்முகம் தானடி........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: உந்தன் நினைவு.....
உணர்வுகள் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உந்தன் நினைவு.....
ஜோஷி அண்ணா அருமை :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உந்தன் நினைவு.....
தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும், மிக்க நன்றி நண்பர்களே [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: உந்தன் நினைவு.....
கடைசி வரை
என் காதலை உன்னிடம்
சொல்ல வில்லை.....
நான் நின் காதலை
மறக்காமல் .
மறைக்க எண்ணிய போதோ...
என் வீட்டுக் கண்ணாடியும்
குளியல் அறையும்
என் நிழலும் கூட
உன் காதலை
எனக்கு நினைவூட்டுகின்றது...
- வருத்தமாக இருக்கிறது நண்பா.
பொதுவாகக் காதலில்
காதலைச் சொல்வதுதான் சிறப்பு
காதலைச் சொன்ன பிறகு
காதலை எற்பதும் ஏற்காகததும்
அவரவர் விருப்பம்
காதல் செய்வீர்
காதலைச் சொல்வீர்
என் காதலை உன்னிடம்
சொல்ல வில்லை.....
நான் நின் காதலை
மறக்காமல் .
மறைக்க எண்ணிய போதோ...
என் வீட்டுக் கண்ணாடியும்
குளியல் அறையும்
என் நிழலும் கூட
உன் காதலை
எனக்கு நினைவூட்டுகின்றது...
- வருத்தமாக இருக்கிறது நண்பா.
பொதுவாகக் காதலில்
காதலைச் சொல்வதுதான் சிறப்பு
காதலைச் சொன்ன பிறகு
காதலை எற்பதும் ஏற்காகததும்
அவரவர் விருப்பம்
காதல் செய்வீர்
காதலைச் சொல்வீர்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உந்தன் நினைவு.....
ஒருதலைக் காதல்!
ஒரு வேளைக்கும் உதவாது! உணர்வுகள் அருமை! [You must be registered and logged in to see this image.]
ஒரு வேளைக்கும் உதவாது! உணர்வுகள் அருமை! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: உந்தன் நினைவு.....
காதல் செய்வீர்
காதலைச் சொல்வீர்.
ஆண்கள் மட்டும் .
காதலைச் சொல்வீர்.
ஆண்கள் மட்டும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உந்தன் நினைவு.....
நண்பர் கவியருவி..... ...சொல்வது
"பொதுவாகக் காதலில்
காதலைச் சொல்வதுதான் சிறப்பு
காதலைச் சொன்ன பிறகு
காதலை எற்பதும் ஏற்காகததும்
அவரவர் விருப்பம்
காதல் செய்வீர்
காதலைச் சொல்வீர்"
காதலை சொல்லி ..... அக்காதல் ஏற்கப்படாத பட்சத்தில் முடிவதை விட, சொல்லாமல்..... நம் மனதில் நீங்காத நினைவுகளாய் இருக்கட்டுமே நண்பரே..........
"பொதுவாகக் காதலில்
காதலைச் சொல்வதுதான் சிறப்பு
காதலைச் சொன்ன பிறகு
காதலை எற்பதும் ஏற்காகததும்
அவரவர் விருப்பம்
காதல் செய்வீர்
காதலைச் சொல்வீர்"
காதலை சொல்லி ..... அக்காதல் ஏற்கப்படாத பட்சத்தில் முடிவதை விட, சொல்லாமல்..... நம் மனதில் நீங்காத நினைவுகளாய் இருக்கட்டுமே நண்பரே..........
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: உந்தன் நினைவு.....
காதல் காதல் காதல்
காதல் போயின்!
மீண்டும் வேறொரு காதல்! [You must be registered and logged in to see this image.]
காதல் போயின்!
மீண்டும் வேறொரு காதல்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» பாரதம் உந்தன் கையிலடா
» நாளும் உந்தன் அரசாட்சி
» சொல்லு உந்தன் மொழியாலே..!
» வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...
» உந்தன் ஆழமான ஒற்றை பார்வையால்…..!
» நாளும் உந்தன் அரசாட்சி
» சொல்லு உந்தன் மொழியாலே..!
» வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...
» உந்தன் ஆழமான ஒற்றை பார்வையால்…..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum