தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
+9
கவிக்காதலன்
vinitha
தமிழன்
தங்கை கலை
thaliranna
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
mohancholatnj
13 posters
Page 1 of 1
எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வணக்கம்.[img][/img]
நான் நாடோடி என்கிற மோகன்
என்னை பத்தி... சொல்லனும்ன்னா....
வாழ்க்கைய கொஞ்சம் கவிதையா
வாழணும்ன்னு ஆசைபடுற ஒரு ஆளு...
பயணிச்சுக்கிட்டே இருக்கேனுங்க ...
சில நேரம் நந்தவனத்தின் ஊடே பயணமுங்க
பயணிக்குற எனக்கும்
சுகமா இருக்கும்ங்க என்னை பார்க்குறவங்களுக்கும் அழகாய் தெரிவேணுங்க,
அப்போ எனக்கு பெயரு நதிங்க.
பாருங்க...!
உச்சரிக்கவும் எம்புட்டு அழகு...!!!
ஆனாலும் பாருங்க,
சில நேரம் கரடு முரடான பாதையின் ஊடே பயணம்
அப்போ நமக்கும் வலிக்குமுங்க,
நம்மள பார்க்குறவங்களுக்கும் கொஞ்சம் பயங்கரமா இருக்குமுங்க ..
அப்போ நம்ம பெயரு ஆறுங்கோ...
பாருங்க..!
உச்சரிக்கவும் கொஞ்சம் கடுமையா இருக்குதுங்களா...?
அட...! என்னங்க நீங்க...
இன்னுமா புரியல என்னை பத்தி,
நான் கொஞ்சம் நிறைய பேசுவேனுங்க வாங்க பழகலாம்....
என் தாய் தமிழ் ஈன்ற மலர்களே... இதோ உங்களின் ஊடே
இந்த நந்தவனத்தில் பயணிக்க வந்துவிட்டேன்.
நான் நாடோடி என்கிற மோகன்
என்னை பத்தி... சொல்லனும்ன்னா....
வாழ்க்கைய கொஞ்சம் கவிதையா
வாழணும்ன்னு ஆசைபடுற ஒரு ஆளு...
பயணிச்சுக்கிட்டே இருக்கேனுங்க ...
சில நேரம் நந்தவனத்தின் ஊடே பயணமுங்க
பயணிக்குற எனக்கும்
சுகமா இருக்கும்ங்க என்னை பார்க்குறவங்களுக்கும் அழகாய் தெரிவேணுங்க,
அப்போ எனக்கு பெயரு நதிங்க.
பாருங்க...!
உச்சரிக்கவும் எம்புட்டு அழகு...!!!
ஆனாலும் பாருங்க,
சில நேரம் கரடு முரடான பாதையின் ஊடே பயணம்
அப்போ நமக்கும் வலிக்குமுங்க,
நம்மள பார்க்குறவங்களுக்கும் கொஞ்சம் பயங்கரமா இருக்குமுங்க ..
அப்போ நம்ம பெயரு ஆறுங்கோ...
பாருங்க..!
உச்சரிக்கவும் கொஞ்சம் கடுமையா இருக்குதுங்களா...?
அட...! என்னங்க நீங்க...
இன்னுமா புரியல என்னை பத்தி,
நான் கொஞ்சம் நிறைய பேசுவேனுங்க வாங்க பழகலாம்....
என் தாய் தமிழ் ஈன்ற மலர்களே... இதோ உங்களின் ஊடே
இந்த நந்தவனத்தில் பயணிக்க வந்துவிட்டேன்.
mohancholatnj- புதிய மொட்டு
- Posts : 23
Points : 41
Join date : 05/11/2011
Location : சோழநாடு, இப்பொழுது சென்னை
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வாங்க மோகன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்...
நந்தவனத்தில் வரவா என்றா கேட்கிறீங்க வந்திவிடுங்க... நறுமணமாய் பூத்துக்குலுங்குவோம் வாங்க...
உங்கள் அறிமுகமே அட்டகாசமா இருக்கு
வாங்க பழகலாம்
நந்தவனத்தில் வரவா என்றா கேட்கிறீங்க வந்திவிடுங்க... நறுமணமாய் பூத்துக்குலுங்குவோம் வாங்க...
உங்கள் அறிமுகமே அட்டகாசமா இருக்கு
வாங்க பழகலாம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வாங்க நாடோடி மோகன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்
உங்களின் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
உங்களின் நறுமணப் பூக்களை நமது நந்தவனத்தில் பூக்கவிடுங்கள் மோகன்...எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
[You must be registered and logged in to see this image.]
உங்களின் வருகையால் நமது தோட்டமே மகிழுகிறது... உங்களின் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
உங்களின் நறுமணப் பூக்களை நமது நந்தவனத்தில் பூக்கவிடுங்கள் மோகன்...எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
[You must be registered and logged in to see this image.]வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன் நாடோடியை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வாங்க அண்ணா வருக வருக என அன்புத் தங்கைகள் வினியும் கலையும் varavaerkkirom அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
இனிய வரவேற்புகள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வருக வருக அண்ணா வினிதா & கலை
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வாங்க வாங்க...! உங்கலை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
[You must be registered and logged in to see this image.]
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வாங்க... வாங்க...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வருக அன்பரே .. வாழ்த்துக்கள் வணக்கங்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எழில் கொஞ்சும் நந்தவனத்தில் ஒரு ஓடையாய் நான் வரவா..
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» இயற்கை எழில் கொஞ்சும் புகைவண்டிப் பாதை
» அத்தை மகளே ...போய் வரவா ?
» நந்தவனத்தில் ஓர் ஆண்டி
» எழில் மிகு யானை மலை - சுற்றுலா
» கொஞ்சும் மைனாக்களே
» அத்தை மகளே ...போய் வரவா ?
» நந்தவனத்தில் ஓர் ஆண்டி
» எழில் மிகு யானை மலை - சுற்றுலா
» கொஞ்சும் மைனாக்களே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum