தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை:அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
3 posters
Page 1 of 1
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை:அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மத்திய அரசின் 15 பேர் குழுவினரும், மாநில அரசின் ஆறு பேர் குழுவினரும், அடுத்த வாரம் போராட்டக் குழுவினரை சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலருடன் அணுசக்தித் துறையின் தலைவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதுதொடர்பாக, டில்லியில் நிருபர்களிடம் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பிரதமரை தமிழக அனைத்துக் கட்சி குழு சந்தித்து விட்டு சென்ற பின், தலைசிறந்த நடுநிலையான விஞ்ஞானிகளை கொண்ட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பிலும், ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குழுவினரும், போராட்டக் குழுவினருடன் அடுத்த வாரம் சந்தித்துப் பேசவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக, தமிழக அரசின் தலைமைச் செயலருடன், இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தொடர்ந்து பேசி வருகிறார். ஒரு சில நாட்களில், சந்திப்புக்கான தேதி இறுதி செய்யப்படும்.
மோதல் இல்லை:கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில், மாநில அரசுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. முழு ஒத்துழைப்பை மாநில அரசு தருகிறது. எனவே, பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
கூடங்குளத்தில் 1,000 வாட் மின் உற்பத்தித் திறனை கொண்ட முதல்கட்ட அணுமின் உலையின் பணிகள் எல்லாம், 98 சதவீதம் முடிந்து விட்டன. இரண்டாம் கட்ட அணுமின் உலையின் பணிகளும், 95 சதவீதம் வரை முடிந்துள்ளன. ரஷ்யாவின் வி.வி.ஆர்., தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள மின் நிலையம் இது என்பதால், பாதிப்பு வராது.
ஊழியர் பற்றாக்குறை:போராட்டக் குழுவினர் தொடர்ச்சியாக இடைஞ்சல் செய்து வருவதாலேயே, ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு, அங்குள்ள அணுமின் உபகரணங்கள் பழுதடைந்து பாதிப்பு ஏற்படலாம் என்பதில் உண்மையில்லை. மொத்தம் 200 பேர் வரை, பராமரிப்புப் பணிகளுக்காக தேவைப்படுகின்றனர். ஆனால், 150 பேர் வரை தான் தற்சமயம் உள்ளனர். இவர்களையும் உள்ளே விடாமல் செய்கின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
கூடங்குளம் அணுமின் கழிவுகளை இங்கேயே வைத்திருக்கமாட்டோம். இதனால், நிச்சயம் பாதிப்புகள் வராது. இங்குள்ள கழிவுகளை, இங்கேயே கொட்டி வைத்திருக்காமல், அதை தாரப்பூர் உள்ளிட்ட வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் தான் தீட்டப்பட்டுள்ளன. எனவே, அணுமின் கழிவு பயம் தேவையில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
நாராயணசாமி பிரதமர் அலுவலக இணை அமைச்சர் :காந்திய வழியில் போராடுவதாக போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். உண்மையில், நிலைமை அவ்வாறு இல்லை. அணுமின் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு இடைஞ்சல் செய்கின்றனர். இவர்கள் தங்களது பணியைச் செய்ய முடியாத வகையில், மிகுந்த அச்சத்தை போராட்டக் குழுவினர் ஏற்படுத்தியுள்ளனர். அணுமின் நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும் பணிக்குச் செல்வதற்குக் கூட தடுக்கப்பட்டால், அது காந்தியவழி என்று கூற முடியாது.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை:அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை:அடுத்த வாரம் பேச்சுவார்த்தை
கூடங்குளம் அணுமின் கழிவுகளை இங்கேயே வைத்திருக்கமாட்டோம். இதனால், நிச்சயம் பாதிப்புகள் வராது. இங்குள்ள கழிவுகளை, இங்கேயே கொட்டி வைத்திருக்காமல், அதை தாரப்பூர் உள்ளிட்ட வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் தான் தீட்டப்பட்டுள்ளன. எனவே, அணுமின் கழிவு பயம் தேவையில்லை.
தாரப்பூர் மக்கள் சும்மா விடுவாங்களா ....
தாரப்பூர் மக்கள் சும்மா விடுவாங்களா ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்துல் கலாம்
» கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?
» கூடங்குளம் அணுமின் திட்டம் ஆபத்தானது ரஷ்யாவின் ரகசிய அறிக்கை அம்பலமானது
» கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum