தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
2 posters
Page 1 of 1
ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
புவனேஸ்வர்: ஒடிசா (முன்னாள் ஒரிசா) மாநிலத்தின் முதலமைச்சர் நவீன்
பட்நாயக்கின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி என அம்மாநில அரசின் அதிகாரப்பூர்வ
இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன் அமைச்சரவையில் இடம்
பெற்றுள்ள 22 பேரில் 12 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில்
மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பு வகித்து வரும் நவீன் பட்நாயக்
மாநிலத்தில் ஊழலற்ற, ஏழைகளுக்கு நலம்தரும் திட்டங்களைச் செயல்படுத்தி
மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார். அவர் மூன்று முறை தொடர்ந்து
வெற்றிபெற இதுவே வழி வகுத்தது.
முதலமைச்சராக பதவி வகிக்கும் முன்பு
மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்த நவீன் பட்நாயக் முந்தைய ஒரிஸா மாநிலத்தின்
முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயகின் புதல்வராவர். தந்தையின் மறைவினை
அடுத்தே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தமது தந்தையைப் போலவே
தவறிழைக்கும் அதிகாரிகளை கட்டுப்படுத்தி மாநில நிர்வாகத்தை வளர்ச்சிக்கு
துணை புரியும் வண்ணம் மாற்றினார்.
12 கோடி மட்டுமே
2000-மாவது
ஆண்டில் இருந்து மாநில முதலமைச்சராக பதவி வகிக்கும் அவரது சொத்து மதிப்பு
12 கோடி மட்டுமே. இவரது அமைச்சரவையில் மொத்தம் 22 பேர் உள்ளனர். இவர்களில்
12 பேர் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
மாநில
நிதி அமைச்சர் பி.சி.காடெய்க்கு வெறும் ரூ.2 கோடியே 34 லட்சம் சொத்து
இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்
லால் பிகாரிதான் அமைச்சர்களிலேயே மிகவும் குறைந்த அளவு சொத்து
வைத்திருப்பவர். இவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் மட்டுமே.
சாதாரண வார்டு கவுன்சிலர்களே தமிழகத்தில் கோடீஸ்வரர்களாக வலம் வரும் இக்காலத்தில்,ஒடிசா மாநில அமைச்சர்கள் பரவாயில்லைதான்.
நன்றி தட்ஸ் தமிழ்!

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
எங்க ஒடறீங்க யூஜின்?? [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
கேட்கவே பயமா இருந்துச்சு அது தான் ஓடுறேன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒடிசா முதல்வரின் சொத்து மதிப்பு ரூ. 12 கோடி-அமைச்சரவையில் 12 பேர் கோடீஸ்வரர்கள்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ஆந்திர முதல்வரின் 18 மாத பேரனின் சொத்து மதிப்பு ரூ.10 கோடி
» பணக்கார ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பிரசாத்: சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி
» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
» இன்ஜினியரிடம் ரூ.50 கோடி சொத்து கண்டுபிடிப்பு
» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum