தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொதுத்தேர்வு கட்டணங்களை உயர்த்த அரசு பரிசீலனை -08-11-2011
Page 1 of 1

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான பல்வேறு கட்டணங்களை 100 சதவீதம் வரை உயர்த்த, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கான கட்டணம், 100 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.
வரும் கல்வியாண்டில் இருந்து, மாணவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு ரகசிய பாதுகாப்பு குறியீடுகளுடன் கூடிய, புதிய மதிப்பெண் பட்டியலை வெளியிட, தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இருந்த போதும், நடப்பு கல்வியாண்டுக்கான தேர்விலேயே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போது முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்வுகளுக்கான கட்டணங்களை கணிசமாக உயர்த்தி, தமிழக அரசுக்கு, தேர்வுத்துறை பரிந்துரை செய்துள்ளது. கடந்த முதல் வாரத்தில் அனுப்பப்பட்ட பரிந்துரையில், "செய்முறைத் தேர்வு கொண்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான கட்டணம் 225 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாகவும், செய்முறைத் தேர்வு அல்லாத மாணவர்களுக்கு, 175 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாகவும் உயர்த்தலாம்" என, தேர்வுத் துறை பரிந்துரைத்திருக்கிறது.
தனித்தேர்வர்களுக்கான கட்டணம், 85 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகவும், நேரடி தனித் தேர்வர்களுக்கான கட்டணத்தை 185ல் இருந்து, 300 ரூபாயாகவும் உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை, பள்ளி மாணவர்களுக்கு 115ல் இருந்து, 225 ஆகவும், தனித் தேர்வு மாணவர்களுக்கு 125ல் இருந்து, 275 ஆகவும், அறிவியல் பாடம் இல்லாத தனித் தேர்வு மாணவர்களுக்கு 125ல் இருந்து, 250 ஆகவும் உயர்த்தலாம் என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் பட்டியல் தயாரிக்க, அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்றும், இதை சரிக்கட்டவே தேர்வுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்த, தேர்வுத் துறை பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்வுத் துறை வட்டாரத்தினர், வேறு தகவல்களை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: எல்காட் மற்றும் டேட்டா சென்டர் ஆகிய இரு துறைகளும் சேர்ந்து, மதிப்பெண் பட்டியலை தயாரிக்க உள்ளன. புகைப்படங்களை, ஸ்கேன் செய்யும் பணியை, எல்காட் செய்ய உள்ளது. வெற்று மதிப்பெண் பட்டியல் மட்டும், வெளியில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது. ஒரு மதிப்பெண் பட்டியலை அச்சிட 5 முதல் 6 ரூபாய் தான் செலவாகும்.
தேர்வெழுதும் மாணவர்களில், 80 சதவீதம் பேருக்கு, அரசு கட்டணச் சலுகை வழங்குகிறது. 20 சதவீதம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணச் சலுகை அளிப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பை, கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சரிசெய்ய முடியும். மேலும், தற்போதுள்ள கட்டணம், ஆறு ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. கட்டணம் திருத்தி அமைக்கப்படுவதற்கு, இதுவும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வுத்துறை அனுப்பிய பரிந்துரையை, பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் செயலர் சபீதா ஏற்றுக் கொண்டு, நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், முதல்வர் அனுமதிக்குப் பிறகே, பரிந்துரையின் கதி பற்றி தெரியவரும்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான (அனைத்து பிரிவு மாணவர்களுக்கும்) பொதுத் தேர்வு கட்டணங்கள் அனைத்தையும், தமிழக அரசே ஏற்கிறது.
இந்த பள்ளிகளில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், தமிழக அரசு நிர்ணயித்துள்ள தேர்வுக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
மேலும், தனித் தேர்வு மாணவர்களைப் பொறுத்தவரை, அரசு பள்ளிகளில் படித்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என, அனைவருமே புதிய தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தவிரவும், இக்கட்டண உயர்வு கல்வித் துறைக்கு அதிக லாபத்தை ஒரேயடியாகத் தராது என்றும், கல்விக் கட்டண சீரமைப்புக்கு இது முதல்படி என்றும் கூறப்படுகிறது.
நன்றி கல்வி மலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
» சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா? மத்திய அரசு பரிசீலனை
» Jun12 டொரண்டோவை அடுத்து கனடா முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு பரிசீலனை.
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum