தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



படித்து சிரித்த கடிக்கள்:::::::::

+3
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்1981
7 posters

Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by தமிழ்1981 Wed Nov 09, 2011 5:26 pm

பாடகர் : எனக்கு மட்டும் தனிமை ஏற்பட்டா போதும், உடனே நான் பாட ஆரம்பிச்சுடுவேன்......
நண்பர் : எதுக்கு அதெல்லாம்? நீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமெடிக்கா தனிமையா ஆகிடும்ல.......
***********************

பெயிண்ட் ஏன் அழுகின்றது ?
பெயிண்டை அடிக்கிறோம் இல்லையா அதான்.......
**************************
மாணவன் 1 : சினிமாவுக்கும் போகலாமா? பீச்சுக்குப் போகலாமா?
மாணவன் 2 : வேண்டாம், படிக்கப் போகலாம்....
மாணவன் 1 : காசை சுண்டிப் பார்ப்போம், தலை விழுந்தால் சினிமா, பூ விழுந்தால் பீச், காசு நேராக் நின்றால் படிக்கப் போகலாம்........
***************
மனைவி : நம்ம பையன் " ராம் ஜெயம்"னு எழுதுகிறதுக்குப் பதிலா "ரமா ஜெயம்"னு எழுதறாங்க....
கணவன் : அவன் சரியாத் தான்டி எழுதறான்...... பக்கத்து வீட்டுப் பொண்ணு ரமாவை நினைத்து.......
**************************
ரம்யா : எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு, ஆனா சேமிப்பே இல்லை.....
கீதா : என்ன வியாபாரம்???
ரம்யா : சேமியா வியாபாரம்....
*********************

ராஜா. : ஏண்டா தண்ணியில பச்சை மையை ஊத்திக் கலக்குற?
வேல் : டாக்டர் தான் மாத்திரையை பச்சைத் தண்ணியில் முழுங்கச் சொன்னார்..
******************
நண்பர் 1 : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தியாம் டா??
நண்பர் 2 : இப்பத் தெரியுதா, நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைனு.......
************************
"ஐப்பசியில் எல்லோருக்கும் ஓசி டிபன் கிடைக்கும்?
எப்படிடா??????
ஐப்பசியில் " அடை மழை" பெய்யும்ல.......
*******************************
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 09, 2011 5:29 pm

எல்லாமே அருமை பகிர்வுக்கு நன்றி ஜோஸீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by கவிக்காதலன் Wed Nov 09, 2011 5:51 pm

[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by துளசி Wed Nov 09, 2011 6:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றாய் சிரித்தேன் / அழுதேன்
துளசி
துளசி
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 32
Join date : 08/11/2011

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by அரசன் Wed Nov 09, 2011 6:05 pm

மகிழ்ச்சி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by maappu Wed Nov 09, 2011 7:01 pm

:héhé: :héhé: :héhé:
maappu
maappu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 42
Points : 44
Join date : 18/10/2011

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by vinitha Wed Nov 09, 2011 7:03 pm

:சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரிசிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரிசிரி சிரி சிரி :சிசிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரிரி சிரி சிரி சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி :சிரி சிரி சிரி :சிரி சிரி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

படித்து சிரித்த கடிக்கள்::::::::: Empty Re: படித்து சிரித்த கடிக்கள்:::::::::

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum