தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனிதநேயம் மலரச் செய்வோம்..
+5
கலைநிலா
தங்கை கலை
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
9 posters
Page 1 of 1
மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this link.]
மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..
எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..
ம்...
உனக்கு கண்கள் இருந்தால்,
கண் தெரியாத மனிதனை,
கைப்பிடித்து சாலைக் கடக்க உதவி செய்...
உன் கண்களில் மனித நேயம் மலரும்,
அவன் சந்தோஷத்தில்,
உனக்கு கால்கள் இருந்தால்,
பேருந்து பயணத்தில்,
கால் இழந்தவனுக்கு இடம் கொடுத்து பார்,
உன் கால்களினால் மனித நேயம் மலர்ந்து விட்டு போகட்டும்..
ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து,
அனாதை சிறுவர்களுக்கு உணவிடு..
உனது பணத்தில், மனித நேயம்
மலர்ந்து விட்டு போகட்டும்.
பணத்தை நோக்கி ஓடாதே.
பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாய் தான்..
விலை மதிப்பற்ற உயிர் ஒன்று.
விபத்தில் இருந்தால் காப்பாற்று..
உயிர் ஒன்று மனித நேயத்தை மலரச் செய்யும்.
காதலில் மட்டும் கைப்பிடித்து செல்லல் அழகல்ல..
பெண்ணடிமையை விட்டு,
ஒவ்வொரு துறைகளிலும்
உனக்கு இணையாக நடந்து வரும் அவளை,
கைப்பிடித்து கூட்டிச் செல்.
இணையும் கைகளில் காதலோடு,
மனித நேயமும் மலரும்..
இந்த உலகத்தில்
நீ அழுதால்,
அழுகின்ற ஒரு உயிர்..
உயிரோடு உறவாடும் பெண் அவள்..
உன் துணைவி..
உன் சந்ததிகளுக்காக மறு ஜென்மம் எடுப்பவள்..
பொருள் ஒன்று பெற்று,
அவளை புனையாதே..
உன் மனிதநேயத்தின் மலர் அவள்.
மறுமணத்தை ஆதரி..
ஒரு ஜென்மத்தின் வாழ்வு
மனித நேயத்தில் மலருகிறது..
தீண்டாமையை விட்டொழி..
என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..
[You must be registered and logged in to see this link.]
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
மனிதநேயத்தை,
மலரச் செய்ய வேண்டும்..
எவ்வாறு மலரச் செய்யலாம்???
பள்ளிக் கவிதை போட்டியில்,
எழுதியாக வேண்டும்..
ம்...
உனக்கு கண்கள் இருந்தால்,
கண் தெரியாத மனிதனை,
கைப்பிடித்து சாலைக் கடக்க உதவி செய்...
உன் கண்களில் மனித நேயம் மலரும்,
அவன் சந்தோஷத்தில்,
உனக்கு கால்கள் இருந்தால்,
பேருந்து பயணத்தில்,
கால் இழந்தவனுக்கு இடம் கொடுத்து பார்,
உன் கால்களினால் மனித நேயம் மலர்ந்து விட்டு போகட்டும்..
ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து,
அனாதை சிறுவர்களுக்கு உணவிடு..
உனது பணத்தில், மனித நேயம்
மலர்ந்து விட்டு போகட்டும்.
பணத்தை நோக்கி ஓடாதே.
பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாய் தான்..
விலை மதிப்பற்ற உயிர் ஒன்று.
விபத்தில் இருந்தால் காப்பாற்று..
உயிர் ஒன்று மனித நேயத்தை மலரச் செய்யும்.
காதலில் மட்டும் கைப்பிடித்து செல்லல் அழகல்ல..
பெண்ணடிமையை விட்டு,
ஒவ்வொரு துறைகளிலும்
உனக்கு இணையாக நடந்து வரும் அவளை,
கைப்பிடித்து கூட்டிச் செல்.
இணையும் கைகளில் காதலோடு,
மனித நேயமும் மலரும்..
இந்த உலகத்தில்
நீ அழுதால்,
அழுகின்ற ஒரு உயிர்..
உயிரோடு உறவாடும் பெண் அவள்..
உன் துணைவி..
உன் சந்ததிகளுக்காக மறு ஜென்மம் எடுப்பவள்..
பொருள் ஒன்று பெற்று,
அவளை புனையாதே..
உன் மனிதநேயத்தின் மலர் அவள்.
மறுமணத்தை ஆதரி..
ஒரு ஜென்மத்தின் வாழ்வு
மனித நேயத்தில் மலருகிறது..
தீண்டாமையை விட்டொழி..
என்ன சொல்லி, என்ன பயன்??
மனிதன் படித்து விட்டு மறந்து விடுவான்..
[You must be registered and logged in to see this link.]
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
மனித நேயத்தை நாம் மலர செய்ய வேண்டியதில்லை..
அதுவே பூத்து குலுங்கும்..
Last edited by sarunjeevan on Thu Nov 24, 2011 3:07 pm; edited 2 times in total (Reason for editing : pic added)
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.] நல்ல அருமையான கவிதை ......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.] தமிழ் & [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
:héhé:
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
:héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
ஒருவேளை,
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
- நல்ல வரிகள் பாராட்டுகள் SARUNJEEVAN
மனிதனாய் பிறந்த,
ஒவ்வொரு மனிதனும்,
மனிதனாய் வாழ முயற்சி,
செய்தலே போதும்..
- நல்ல வரிகள் பாராட்டுகள் SARUNJEEVAN
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
நன்றிகள் [You must be registered and logged in to see this link.] & [You must be registered and logged in to see this link.] & [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
picture added
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
கவிதை நல்லா இருக்கு..
-
சந்தோக்ஷத்தில்,என்பதை சந்தோஷத்தில் என திருத்துக...
-
[You must be registered and logged in to see this image.]
-
சந்தோக்ஷத்தில்,என்பதை சந்தோஷத்தில் என திருத்துக...
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
மாற்றி விட்டேன் இராமநாதன் sir.
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மனிதநேயம் மலரச் செய்வோம்..
மனிதன் மனிதனாக மாறவேண்டும்
நன்றி
நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு ! கவிஞர் இரா .இரவி !
» மனிதநேயம்
» டப்பாவாலாக்களின் மனிதநேயம்!
» போனதெங்கே மனிதநேயம்
» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
» மனிதநேயம்
» டப்பாவாலாக்களின் மனிதநேயம்!
» போனதெங்கே மனிதநேயம்
» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum