தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. ரமேஷ் ஹைக்கூ -601
+4
தங்கை கலை
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
8 posters
Page 1 of 1
ம. ரமேஷ் ஹைக்கூ -601
நாத்திகன்
ஆத்திகனாய்
காதல் செய்தால்
(கடவுள் நம்பிக்கையற்றவர் கூட காதல் செய்திருந்தால் என்றாவது ஒரு நாள் கடவுளிடம் என்னை அவனிடம் - அவளிடம் சேர்த்து வை என்று வேண்டியிருப்பார் என்று பொருள்)
ஆத்திகனாய்
காதல் செய்தால்
(கடவுள் நம்பிக்கையற்றவர் கூட காதல் செய்திருந்தால் என்றாவது ஒரு நாள் கடவுளிடம் என்னை அவனிடம் - அவளிடம் சேர்த்து வை என்று வேண்டியிருப்பார் என்று பொருள்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
தலைவர்கள் சிலைக்கு
நாத்திகவாதிகளும்
வணக்கம்.
இளவலின் கவிதை அருமை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
ஆஹா இது என்ன :héhé: :héhé: :héhé:
( பல நாட்கள் நான் நோட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா ....நீங்க கிராமத்திற்க்கு போயிட்டு வந்தால் கவிதைகள் கொஞ்சம் ஃபீலிங்க் ஓட வருது .,,,)
( பல நாட்கள் நான் நோட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா ....நீங்க கிராமத்திற்க்கு போயிட்டு வந்தால் கவிதைகள் கொஞ்சம் ஃபீலிங்க் ஓட வருது .,,,)
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
தங்கை கலை wrote:ஆஹா இது என்ன :héhé: :héhé: :héhé:
( பல நாட்கள் நான் நோட் பண்ணிட்டு இருக்கேன் அண்ணா ....நீங்க கிராமத்திற்க்கு போயிட்டு வந்தால் கவிதைகள் கொஞ்சம் ஃபீலிங்க் ஓட வருது .,,,)
மண்ணின் உரம் ஏற
கவிதைக்கும் நமக்கும்
மகிழ்ச்சி தான் கலை...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
இந்த இரண்டு கஸல்கள் கூட கிராமத்துக்குப் போனதால் கிடைத்ததுதான்
ஆமாம் கலை நானும் நீங்கள் சொன்ன பிறகு தான் கவனிக்கிறேன்
கிராமத்துக்குச் சென்றுவந்தால் கவிதைகள் சோகமாகத்தான் வருகிறது
ஏன் என்று அடுத்த முறை கவனிக்கிறேன்
• சிதைந்து போன கனவுகள்
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன
• என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி
ஆமாம் கலை நானும் நீங்கள் சொன்ன பிறகு தான் கவனிக்கிறேன்
கிராமத்துக்குச் சென்றுவந்தால் கவிதைகள் சோகமாகத்தான் வருகிறது
ஏன் என்று அடுத்த முறை கவனிக்கிறேன்
• சிதைந்து போன கனவுகள்
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன
• என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
சிதைந்து போன கனவுகள்
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன
• என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி
இரண்டும் அருமை . :héhé: :héhé:
ஒன்று கூடி வருகின்றன
காயங்கள் ஆறியிருக்கின்றன
• என்
தோல்விக்கான வடு
கழுத்தில் தாலி
இரண்டும் அருமை . :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
மகிழ்ச்சியும் நன்றியும் :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
அருமை ரமேஷ் கிராமத்தில் எதையாவது பரிகொடுத்தீங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
கிராமத்தில் அப்படியென்றும் பரிகொடுத்ததாகத் தெரியவில்லைதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை ரமேஷ் கிராமத்தில் எதையாவது பரிகொடுத்தீங்களோ?
அடுத்த முறை உன்னிப்பாகக் கவனிக்க இருக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
பரிகொடுத்ததாக என்பது பறி என இருக்க வேண்டுமோ..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
அ.இராமநாதன் wrote:பரிகொடுத்ததாக என்பது பறி என இருக்க வேண்டுமோ..?
ஆமாம் ஐயா பறிகொடுத்ததாக என்பதாகத்தான் இருக்க வேண்டும்
பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
மகிழ்ச்சி தளிர் அண்ணே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
கவியருவி ம. ரமேஷ் wrote:நாத்திகன்
ஆத்திகனாய்
காதல் செய்தால்
(கடவுள் நம்பிக்கையற்றவர் கூட காதல் செய்திருந்தால் என்றாவது ஒரு நாள் கடவுளிடம் என்னை அவனிடம் - அவளிடம் சேர்த்து வை என்று வேண்டியிருப்பார் என்று பொருள்)
ஹா ஹா ஹா ஹா டூட்டடயிங் சூப்பர்ப்....!!!
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -601
மகிழ்ச்சி nanjilmano, அரசன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» ம. ரமேஷ் ஹைக்கூ - 632
» ம. ரமேஷ் ஹைக்கூ – 9
» © ம. ரமேஷ் ஹைக்கூ
» © ம. ரமேஷ் ஹைக்கூ 18
» ம. ரமேஷ் ஹைக்கூ -581
» ம. ரமேஷ் ஹைக்கூ – 9
» © ம. ரமேஷ் ஹைக்கூ
» © ம. ரமேஷ் ஹைக்கூ 18
» ம. ரமேஷ் ஹைக்கூ -581
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum