தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சனியனே!
+8
yarlpavanan
கவிக்காதலன்
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
அ.இராமநாதன்
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
12 posters
Page 1 of 1
சனியனே!
ரைம்ஸ்…
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”
“அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்ன தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை”
அரைமணி நேர இடைவெளியில்-
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்” என்றது.
அம்மா:
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சனியனே!
பாசத்தின் மொழி
அருமை இளவலே...
அருமை இளவலே...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சனியனே!
நன்றியும் மகிழ்ச்சியும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சனியனே!
ஹஇ நன்றிங்க அய்யா ,,ஸுபேரா இருக்கு எல்லாமே அய்யா ...
ரமேஷ் அண்ணாக்கும் நன்றி
ரமேஷ் அண்ணாக்கும் நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சனியனே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சனியனே!
பாடலைப் பதிந்த ஐயாவுக்குப் பாராட்டுகள் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சனியனே!
குழந்தையை திட்ட்தீர்கள்.செல்ல்மே இன்னுமொன்றே ஒன்று சாப்பிட்டால் நம்ம பயில்வான் மாமா போல் வரலாம்..............என்று ...........சொல்லணும்.... :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சனியனே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சனியனே!
அருமை நண்பரே !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சனியனே!
nilaamathy wrote:குழந்தையை திட்ட்தீர்கள்.செல்ல்மே இன்னுமொன்றே ஒன்று சாப்பிட்டால் நம்ம பயில்வான் மாமா போல் வரலாம்..............என்று ...........சொல்லணும்.... :héhé:
அட இது நல்லா இருக்கே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சனியனே!
சனியனே!(அம்மாவை அல்ல)
முழுக்க
ஒரே தடவையில் விழுங்கினால்
வயிற்றுக்குள்ளே போகாதே!
முழுக்க
ஒரே தடவையில் விழுங்கினால்
வயிற்றுக்குள்ளே போகாதே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: சனியனே!
தமிழில் திட்டுவது கூட ஒரு கலைதான்..
திட்டுவது போல வாழ்த்துவது ஆகும்
-
நெல்லைப் பகுதியிலே இன்றுகூடக் குழந்தைகளைத்
திட்டும் போது நாசமத்துப் போக (நாசம்
அற்றுப்போக) என்றுதானே திட்டுகிறார்கள் !
ஏண்டா சோமாரி, எனச் சென்னைப் பயக்க
வயக்கச் சொல்லுக்குச் சொல் மாரி - சொற்பொழிவாளன் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிவில்லாதவனே என்றால் உங்களுக்கே தெரியும், அறிவில் ஆதவன் போல் பிரகாசிப்பவன்
என்று.
திட்டுவது போல வாழ்த்துவது ஆகும்
-
நெல்லைப் பகுதியிலே இன்றுகூடக் குழந்தைகளைத்
திட்டும் போது நாசமத்துப் போக (நாசம்
அற்றுப்போக) என்றுதானே திட்டுகிறார்கள் !
ஏண்டா சோமாரி, எனச் சென்னைப் பயக்க
வயக்கச் சொல்லுக்குச் சொல் மாரி - சொற்பொழிவாளன் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிவில்லாதவனே என்றால் உங்களுக்கே தெரியும், அறிவில் ஆதவன் போல் பிரகாசிப்பவன்
என்று.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சனியனே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சனியனே!
நடப்பினை சொல்லும் கவிதை அழகு! அதற்கு வந்த பின்னூட்டங்களும் அழகோ அழகு பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சனியனே!
மகிழ்ச்சி தளிர் அண்ணே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சனியனே!
சனியனே!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”//
ஹா ஹா ஹா ஹா அதானே போடுங்க ரெண்டு அடி....!!!
“ஒண்னே ஒண்னு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்”//
ஹா ஹா ஹா ஹா அதானே போடுங்க ரெண்டு அடி....!!!
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: சனியனே!
அது சரி கவிக்கா விற்கு எத்தனை கொடுப்பாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சனியனே!
அரசன் wrote:அது சரி கவிக்கா விற்கு எத்தனை கொடுப்பாங்க
அடியா? தோசையா? (நான் விவரம் தெரியாத பிள்ளை)
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Nov 18, 2011 2:44 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சனியனே!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சனியனே!
அருமையான கவிதை
பகிர்வுக்கு நன்றி
அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
அருமையான பதிவு
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum