தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுடுகாடாகி வரும் கடலூர் . . . மெல்ல மெல்ல கொல்லப்படும் உயிர்கள் ! ! !
3 posters
Page 1 of 1
சுடுகாடாகி வரும் கடலூர் . . . மெல்ல மெல்ல கொல்லப்படும் உயிர்கள் ! ! !
கல்வி நிறுவனங்கள், வியாபாரா கூடங்கள், தொழிற்சாலைகள் என ஒரு மாவட்டத்திற்க்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று, கடலோரத்தில் அமைந்த இயற்க்கை எழில் மிகுந்த அழகிய மாவட்டம் கடலூர். அழகிய மாவட்டம் தான் மாசுப்படாமல் இருந்தது சிப்காட் என்ற ராட்சனின் கால் பதியாத வரை.
ஆனால் இன்று எல்லாம் தலைகீழ், இயற்க்கையின் சுத்தமான காற்றை சுவாசித்த மக்கள் இன்று அமிலங்களையும் அசுத்தங்களையும் சுவாசித்து அதன் விளைவால் தன் உடலில் தேவையில்லா வேதி வினைகளுக்கு உட்படுத்தி வெகு வேகமாக மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்டத்தில் வேலையின்மை போகும், மாவட்டம் முன்னேறும் இன்னும் பலவித கனவுகளுடன், சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தன் விவசாய நிலம் கொடுத்த விவசாயிகள் எல்லாம் தன் வாரிசுகளின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாக போனதை எண்ணி கண்ணீர் விடுவதை தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை, ஏன் அவர்களின் சுகமான வாழ்க்கையும் சுகாதார கேடாகி போனது. இது தான் தன் விரலே தன் கண்ணை குத்தியது போலவாம்.
செயல்களின் விளைவுகள் அறியாமல் என்றோ தவறாக விதைக்கப்பட்ட விதை, அதன் விளைவுகளுக்கு ஆட்பட்டு கடலூர் மாவட்டமே சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது மெல்ல, மெல்ல, . . .
கடலூர் மாவட்டத்தை சுற்றுயுள்ள கிராம, நகர மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி, சுகாதாரக் கேடாகி, அமிலத்தில் நனைக்கப்பட்ட மலர்களாய், ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்களுக்கு ஆளாகி மரணத்தை நோக்கி வெகு வேகமாக பயணிக்கிறார்கள்.
கேன்சர் போன்ற கொடிய நோய்களையும்,பெயர் தெரியா புதிய நோய்களையும் அதன் மூலம் மரணத்தையும் பரிசாக சிப்காட் தொழிற் நிறுவனங்களிடமிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனம், மற்றும் பரங்கிப்பேட்டைக்கு அருகில் அமைய உள்ள அனல் மின் நிலையம். தேவைதானா இது.
எதிர்கால வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில், சிப்காட் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கிடையில் தன் வாழ்வையும், வாரிசுகளையும் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் மக்கள் விழித்தெழுவார்களா?
இது தனிமனித பிரச்சனை அல்ல! ஒரு மாவட்டத்தின் பிரச்சனை! சொந்த இடத்திலேயே கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் உடல் ஆரோக்கியமும், உயிரும் கருகிக் கொண்டிருக்கும் அவல நிலை! தான் விரும்பி வாழ்ந்த சொந்த இடம் வெகு விரைவில் சுடுகாடாகி போகும் பரிதாப நிலை!
கடலூர் மாவட்ட நண்பர்களே! விழித்தெழுங்கள் இன்று உங்களின் அலட்சியம், நாளை உங்களையும் உங்கள் வாரிசுகளையும் குழித்தோண்டி புதைத்துவிடும் என்பது நிச்சயம், அப்புறப்படுத்தப் பட வேண்டும் இரசாயண உயிர்க் கொல்லிகள் சிப்காட்டிலிருந்து, இல்லையெனில் அகற்றப்ப்ட வேண்டும் சிப்காட் தொழிற்சாலை கடலூரிலிருந்து. தமிழகத்திலும் வேண்டுமா இன்னொரு போபால் விஷவாயு மரணச் சம்பவம்?
கடலூர் மாவட்ட நண்பர்களே! உங்கள், மற்றும் உங்கள் வாரிசுகளின் உயிர், எதிர்காலம் உங்கள் கையில்.
ஊடகத்து நண்பர்களே! தன்னார்வ தொண்டு நிறுவனங்களே! எங்களின் வாழ்கையும் வாழ்வாதாரங்களும் சுடுகாடகிக்கொண்டிருக்கிறது எங்களின் இழினிலை போக்க உதவிக் கரம் தாருங்கள், உங்களின் வாயிலாக எங்களுக்கு ஒருமித்த குரல் தாருங்கள், மரணத்தை நோக்கி வெகு வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மாவட்டத்து மக்களை காப்பாற்றுங்கள் இது ஒரு தனிமனித குரலல்ல, ஒட்டுமொத்த மாவட்டத்தின் குரலாக கருதுங்கள்.
ஒட்டு மொத்த கடலூர் மாவட்ட மக்களின் சார்பாக. நன்றி!
[/b]

eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Re: சுடுகாடாகி வரும் கடலூர் . . . மெல்ல மெல்ல கொல்லப்படும் உயிர்கள் ! ! !
அறிவியல் வளர்ச்சியால் தீமைதான் நிறைய வந்து சேரும்...
வல்லரசாக வேண்டும் என்றால் இதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று சொல்வார்கள் அரசியல்வாதிகள்
வல்லரசாக வேண்டும் என்றால் இதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று சொல்வார்கள் அரசியல்வாதிகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: சுடுகாடாகி வரும் கடலூர் . . . மெல்ல மெல்ல கொல்லப்படும் உயிர்கள் ! ! !
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி ஈரநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அழகு தெய்வம் மெல்ல மெல்ல
» மெல்ல மெல்ல விடிந்ததே
» கடலூர் - ஓர் அறிமுகம்!
» சிறுநீரகப் பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
» மெல்ல மெல்ல விடிந்ததே
» கடலூர் - ஓர் அறிமுகம்!
» சிறுநீரகப் பாதையில் வரும் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்.
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum