தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தனிமை இனிமை தராது

5 posters

Go down

தனிமை இனிமை தராது Empty தனிமை இனிமை தராது

Post by kowsy2010 Wed Nov 16, 2011 7:02 pm





அடுத்த வீட்டை ஜன்னலோரம் நின்ற வண்ணம் ஏக்கத்துடன் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ். அழகான கண்கள். ஏக்கத்துடன் எதையோ விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. மகனின் அருகே சென்ற அன்னையின் கண்களும் அடுத்த வீட்டை ஆர்வமாய் நோக்கின. திக்கென்றது இதயம். சகோதரர்கள் இணைந்து ஓடிப்பிடித்து இழுத்துப்பறித்துக் குதூகலமாய் விளையாட்டில் தம்மை மறந்து இலயித்திருந்தனர். மகனை மெல்ல அணைத்தாள், தாய். '' எனக்கு ஏனம்மா தம்பி தங்கை இல்லை?|| இப்படிக் கேட்பானென அவள் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, '' இன்னும் ஒரு பிள்ளை இருந்தால், உன்னில் உள்ள பாசம் குறைந்துவிடும் என்று நினைத்த நானும் உன் அப்பாவும் உனக்கொரு சகோதரன் கிடைக்க விரும்பவில்லை|| என்று ஆதரவாகக் கூறினாள். ஆனால் மகனோ, '' போங்கள் அம்மா. நீங்களும் விளையாடுவதில்லை. விளையாடினாலும் கொஞ்சநேரத்தில் அலுத்து விடுவீர்கள். இல்லையென்றால், வேறு ஏதாவது வேலை பார்ப்பீர்கள். அப்பாவும் வேலை, வேலை, வேலை. எனக்குக் கதைக்கவும் படிக்கவும் துணை வேண்டும். யாருடனும் விளையாடப் போகவும் விடுகிறீர்கள் இல்லை. தனியே விளையாடி, விளையாடி அலுத்துப் போய்விட்டுது அம்மா. ஒரு பிள்ளையைப் பெறுவது மட்டும் கவலையில்லை அம்மா! ஒரு பிள்ளையாகப் பிறப்பதும் பெரிய கவலை. மகனை வாரிஅணைத்தாள் தாய். கட்டி அணைத்து இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். தன் தவறை அந்தச் சின்னமனம் சுட்டிக்காட்டியதை நினைத்து கோபப்படும். சாதாரண தாயல்லவே அவள். '' வா! நாங்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்திற்கு உனது நண்பன் டெனீஷையும் கூட்டிக் கொண்டு போவோம்'' என்றாள். ''ய்யா''என்று துள்ளி எழுந்தான் மகன். தன் வயதுப் பிள்ளைகளுடன் விளையாடுவதில் ஏற்படும் இன்பம் தன்னுடன் விளையாடுவதில் இருக்காது என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
அநுபவம் குறைந்த இளமைப் பருவம் அறிவுரை ஏற்காது. அநுபவித்துப் பார்க்கும் போதுதான், அடுத்தவர் கூறிய அநுபவ உண்மைகள் புலப்படும். காலங்கடந்து எடுக்கும் தீர்மானங்கள் கைகொடுக்காது. தனியே வளருகின்ற பிள்ளைக்கும்; பல பிள்ளைகள் உறவினர்களுடன் வளருகின்ற பிள்ளைக்குமிடையே பாரிய வேறுபாடு இருக்கின்றது. 1000 ஒயிரோக்களுக்கு விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து உயிரற்ற பொருளைத் தடவி விளையாடி ஒரு பிள்ளை பெறுகின்ற இன்பத்திற்கும் தன் சகோதரருடன் சண்டை செய்து, ஒருவர் பொருளை ஒருவர் பயன்படுத்தி, ஒருவருக்காய் மற்றவர் விட்டுக்கொடுத்து, கவலைப்பட்டு, அன்பு காட்டி, ஆதரவு தந்து, பெறுகின்ற இன்பங்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. பிள்ளைச் செல்வம் என்பதன் பொருள் இதுவல்லவா. ஒரு பிள்ளையைப் பெற்றவர்கள், உண்மையில் வறியவர்களே. புலம்பெயர்வு மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களில் மிகப் பாரதூரமான பாதிப்பு இதுவும் ஆகும். ஆளுமையுடன் குழந்தை வளர கூட்டுக்குடும்ப வாழ்க்கை கைகொடுப்பதுடன், குதூகலமான உளவியல் வாழ்க்கைக்கும் கைகொடுக்கின்றது. நமது கலாச்சாரம் சீரழிந்து போகுமென்று வீட்டுக்குள் தனிப்பிள்ளையைப் பூட்டி வைப்பதனால், அப்பிள்ளையின் எதிர்கால பிரகாசமான வாழ்வு மழுங்கடிக்கப்படுகிறது. உலகஅறிவு குறைகின்றது. தனிமை சிறுவர்களுக்குச் சுமையே. அதைக் கலைவதற்குரிய வழிவகைகளைக் கையாள்வது பெற்றோர்களின் கடனே.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

தனிமை இனிமை தராது Empty Re: தனிமை இனிமை தராது

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 16, 2011 7:15 pm

நல்ல கதை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தனிமை இனிமை தராது Empty Re: தனிமை இனிமை தராது

Post by thaliranna Fri Nov 18, 2011 6:52 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தனிமை இனிமை தராது Empty Re: தனிமை இனிமை தராது

Post by vinitha Fri Nov 18, 2011 7:42 pm

:héhé: சூப்பர்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தனிமை இனிமை தராது Empty Re: தனிமை இனிமை தராது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 19, 2011 10:39 am

அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தனிமை இனிமை தராது Empty Re: தனிமை இனிமை தராது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum