தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

3 posters

Go down

செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை Empty செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

Post by vinitha Thu Nov 17, 2011 11:59 am

ஆக்சிஜன் இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது.
மனிதனது உடலில் காயம் ஏற்பட்டு அவ்விடத்திலிருந்து அதிகபடியான இரத்தம் வெளியேறும் பட்சத்தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது.

எனவே தான் செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர்.

இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம் செயற்கை இரத்தத்தை தயாரித்தனர்.

இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும் என அவர்கள் கூறினர்.

இவ்வாறு செயற்கை இரத்தத்தை செலுத்துவதன் மூலம் எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த செயற்கை இரத்தம் இன்னும் சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை Empty Re: செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 1:39 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை Empty Re: செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

Post by vinitha Thu Nov 17, 2011 1:51 pm

thanks அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை Empty Re: செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 17, 2011 2:01 pm

தகவலுக்கு மகிழ்ச்சி

அதுவரை ரத்த தானம் செய்வோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை Empty Re: செயற்கை ரத்தத்தை விரைவில் பயன்படுத்தலாம்: விஞ்ஞானிகள் நம்பிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum