தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்னை ...........

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
தங்கை கலை
vinitha
8 posters

Go down

அன்னை ........... Empty அன்னை ...........

Post by vinitha Thu Nov 17, 2011 3:25 pm

உறக்கத்தை இழந்து
உதிரத்தை சாறாக்கி
உணர்வுகளை கட்டுப்படுத்தி
உண்பதை தடுத்து!
உயிர்பித்தாள் என் தாய்.

என்னை சுமந்து
தூக்கத்தை மறந்து
மருத்துவத்தை வேதமாக்கி
மறுபிறவி எடுத்தாள் என் தாய்
நான் இவ்வுலகத்தை காண!

இத்தனையும் தாய்தான்
பிறப்பு முதல் இறப்புவரை..
தாய் தனிப்பண்புதான்!
மறப்பவன் மனிதன் அல்ல!

உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!

என்தாய் இழந்தது எத்தனை
நான் திருப்பி கொடுத்தது எத்தனை
மரணம் வரும்வரை
மடிதாங்க வேண்டும் தாயை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 3:27 pm

சூப்பர் வினி ...
கவிதை மிக அருமை ...
vazththukkal
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by கோவை ரவி Thu Nov 17, 2011 3:28 pm

அருமை அழகான வரிகள்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by vinitha Thu Nov 17, 2011 3:42 pm

தாங்க்ஸ் செல்ல அக்கா
கோவை ரவி அண்ணா மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 3:47 pm

அழகிய வரிகள் வினி பாராட்டுக்கள் வினி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by vinitha Thu Nov 17, 2011 3:51 pm

தாங்க்ஸ் அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by அ.இராமநாதன் Thu Nov 17, 2011 4:01 pm

உணர்வு பூர்வமான அருமையான அழகான வரிகள்.
[You must be registered and logged in to see this image.]
-
மகவினை, அவையத்து முந்தி இருக்கச் செய்யும்
தந்தையையும் மறக்க வேண்டாம்..!!

-
கண்ணதாசனின் வரிகளை நினைவு கூறலாம்:-
-
குழந்தைப் பாரம் உனக்கல்லவோ
குடும்பப் பாரம் எனக்கல்லவோ
கொடியிடையின் பாரம் எல்லாம்
பத்து மாதக் கணக்கல்லவோ

மனைவியுடன் குழந்தையையும்
ஒருவனாகச் சுமக்கின்றேன்

சுமப்பதுதான் சுகம் என்று
மனதுக்குள்ளே ரசிக்கின்றேன் ..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 17, 2011 5:11 pm

nvinitha wrote:
உலகில் விலை மதிப்புள்ள
மலர்கள் இருந்தால்
சொல்லுங்கள் என் தாய்
பாதத்தை பூஜை பண்ண!
- தாய்க்குப் பிறந்த நீங்கள்தான் உலகில் விலை மதிப்புள்ள மலர்
வணங்குங்கள்... கடைசிவரைத் தாங்குங்கள்

நல்ல படைப்பு பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by vinitha Thu Nov 17, 2011 5:19 pm

நன்றி அண்ணா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by thaliranna Thu Nov 17, 2011 6:07 pm

மிக அருமையான படைப்பு! தங்கள் கவிதை மட்டுமல்ல தாயும் தான்! இதைவிட சிறந்த ஒன்றை உலகம் இன்னும் படைக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து! பாராட்டுக்கள் வினி! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 9:12 am

அருமையான கவிதை 
பகிர்வுக்கு நன்றி 
அருமையான பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

அன்னை ........... Empty Re: அன்னை ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum