தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அழுகிறான் , அழவில்லை காதலில்
+2
கவியருவி ம. ரமேஷ்
கவி மணியான்
6 posters
Page 1 of 1
அழுகிறான் , அழவில்லை காதலில்
வணக்கம் : கவிதை
தலைப்பு : அழுகிறான் , அழவில்லை
.....................................................................................................
காதலே
உன் இதழ்களில் வரிகள் கண்டேன்
அதில் பொய் சொல்லும் ரேகைகள் கண்டேன்
நான் பைத்தியம் ஆக?
என் நினைவில் நீ வந்து தந்த முத்தங்கள்
ஈரம் இன்னும் காயாமல் இருக்குதடி
நிஜத்தில் உன் நிழல் கூட என் பக்கத்தில் இல்லையடி
நான் பைத்தியமாக மாட்டேன்
என்னை ஏமாற்றிய உனக்கு வைத்தியம் செய்கிறேன் முதலில்
என்னை நீ கறி கோழி போல் ,
வாழ விட்டாய் யடி
உலகில் பயந்து பயந்து
உன்னால் வெந்நீரில் தலை விட்டேன்
உறித்து பார்த்தான் கறி காரன்
ஒன்னும் இல்லையடி
எல்லாம் உன் நினைவுகலடி
துக்கி போட்டான் என்னையடி
ஏகிரி விழுந்தேன் நாய்கடி
கடற்கரை ஓரம் அமர்ந்து பார்த்தேன் ,
அலைகளில் உன் ஞாபகம்,
எழுந்து நின்று நிலவை பார்த்தேன்
அதில் உன் பூ முகம்
சேரி போகலாம் என்று பார்த்தேன் ,
கடல் நண்டுகள் என் கால்களை
பிடித்து இழுக்கிறது
நீ கை விட்ட வனை நண்டுகள்
அன்புடன் அழைத்தன
போய் விட்டேன் கடல் அலையில்
ஆனால் பைத்தியம் ஆகா வில்லையடி
உன்னால் பெண்ணே
நான் வருவேனடி ஒருநாள்
உன் முன்னே
அப்பொழுது
என்னை பார்த்து உனக்கு
பைத்தியம் பிடிக்குமடி என் கண்ணே ................. [You must be registered and logged in to see this image.]
நன்றி......
என்றும் உங்கள் நட்புடன்
மணியான் [You must be registered and logged in to see this image.]
தலைப்பு : அழுகிறான் , அழவில்லை
.....................................................................................................
காதலே
உன் இதழ்களில் வரிகள் கண்டேன்
அதில் பொய் சொல்லும் ரேகைகள் கண்டேன்
நான் பைத்தியம் ஆக?
என் நினைவில் நீ வந்து தந்த முத்தங்கள்
ஈரம் இன்னும் காயாமல் இருக்குதடி
நிஜத்தில் உன் நிழல் கூட என் பக்கத்தில் இல்லையடி
நான் பைத்தியமாக மாட்டேன்
என்னை ஏமாற்றிய உனக்கு வைத்தியம் செய்கிறேன் முதலில்
என்னை நீ கறி கோழி போல் ,
வாழ விட்டாய் யடி
உலகில் பயந்து பயந்து
உன்னால் வெந்நீரில் தலை விட்டேன்
உறித்து பார்த்தான் கறி காரன்
ஒன்னும் இல்லையடி
எல்லாம் உன் நினைவுகலடி
துக்கி போட்டான் என்னையடி
ஏகிரி விழுந்தேன் நாய்கடி
கடற்கரை ஓரம் அமர்ந்து பார்த்தேன் ,
அலைகளில் உன் ஞாபகம்,
எழுந்து நின்று நிலவை பார்த்தேன்
அதில் உன் பூ முகம்
சேரி போகலாம் என்று பார்த்தேன் ,
கடல் நண்டுகள் என் கால்களை
பிடித்து இழுக்கிறது
நீ கை விட்ட வனை நண்டுகள்
அன்புடன் அழைத்தன
போய் விட்டேன் கடல் அலையில்
ஆனால் பைத்தியம் ஆகா வில்லையடி
உன்னால் பெண்ணே
நான் வருவேனடி ஒருநாள்
உன் முன்னே
அப்பொழுது
என்னை பார்த்து உனக்கு
பைத்தியம் பிடிக்குமடி என் கண்ணே ................. [You must be registered and logged in to see this image.]
நன்றி......
என்றும் உங்கள் நட்புடன்
மணியான் [You must be registered and logged in to see this image.]
Last edited by கவி மணியான் on Fri Nov 18, 2011 8:57 pm; edited 4 times in total (Reason for editing : என் தனிப்பட்ட கவிதை சித்திரம்)
கவி மணியான்- புதிய மொட்டு
- Posts : 41
Points : 108
Join date : 29/09/2011
Re: அழுகிறான் , அழவில்லை காதலில்
சோகமாகவும் நன்றாக இருக்கிறது கவிதை
பாராட்டுகள் மணியான்
தங்கள் கவிதைக்கு என் கவிதை இரண்டு
1.• அன்பிற்காக...
உயிர் துடிக்கிறது பாரடி!
உடம்பெல்லாம்
கண்ணீர் ஓடுகிறது பாராயடி!!
இன்று நினைத்தாலும் உன்னை
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது என் நெஞ்சு
எங்கங்கோ தேடி அலைகிறது
உன் அன்புக்காக!!!
2.• மெரினா...
இன்னும் ஓயாமல்
என் நினைவுகள்
கடல் அலைகளைப் போல்
உன் நினைவுகளைத் தொடர்கிறது...
பாரத்தோடு வந்த உருவத்தை
நிழலாக்கினாய்...
எப்போதும்
சீக்கிரமே தூங்குவேன்
என்று பொய் சொல்வதை
வழக்கப் படுத்திக்கொண்டிருந்தாய்...
இப்படியே கழியுமோ என
நினைத்தது பல நாட்கள்...
எல்லோரும்
ஒரு நேரத்தில்
அன்புக்காக ஏங்குபவர்கள்தானே!...
ஒரு நாள்.
ஆமாம் ஒரே நாள்.
அலையருகே நடந்தபோது
நண்டுக்குப் பயந்து
முதல் முறையாக
ஆமாம் முதல் முறையாக
கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இறந்துபோன நண்டு
என்பதுகூடத் தெரியாமல்…!
இன்றும் வாழ்கிறது காதல்
பேச்சிலும்...
சிரிப்பிலும்...
ஏங்க வைக்கும் அரட்டையிலும்...
நட்பிலும்...
பிரிவிலும்...
பாராட்டுகள் மணியான்
தங்கள் கவிதைக்கு என் கவிதை இரண்டு
1.• அன்பிற்காக...
உயிர் துடிக்கிறது பாரடி!
உடம்பெல்லாம்
கண்ணீர் ஓடுகிறது பாராயடி!!
இன்று நினைத்தாலும் உன்னை
தலையறுத்தச் சேவலாய்த்
துடிக்கிறது என் நெஞ்சு
எங்கங்கோ தேடி அலைகிறது
உன் அன்புக்காக!!!
2.• மெரினா...
இன்னும் ஓயாமல்
என் நினைவுகள்
கடல் அலைகளைப் போல்
உன் நினைவுகளைத் தொடர்கிறது...
பாரத்தோடு வந்த உருவத்தை
நிழலாக்கினாய்...
எப்போதும்
சீக்கிரமே தூங்குவேன்
என்று பொய் சொல்வதை
வழக்கப் படுத்திக்கொண்டிருந்தாய்...
இப்படியே கழியுமோ என
நினைத்தது பல நாட்கள்...
எல்லோரும்
ஒரு நேரத்தில்
அன்புக்காக ஏங்குபவர்கள்தானே!...
ஒரு நாள்.
ஆமாம் ஒரே நாள்.
அலையருகே நடந்தபோது
நண்டுக்குப் பயந்து
முதல் முறையாக
ஆமாம் முதல் முறையாக
கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இறந்துபோன நண்டு
என்பதுகூடத் தெரியாமல்…!
இன்றும் வாழ்கிறது காதல்
பேச்சிலும்...
சிரிப்பிலும்...
ஏங்க வைக்கும் அரட்டையிலும்...
நட்பிலும்...
பிரிவிலும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அழுகிறான் , அழவில்லை காதலில்
சூப்பர் :héhé: :héhé: :héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: அழுகிறான் , அழவில்லை காதலில்
நன்றி என் சுவாச தோழர்களே
கவி மணியான்- புதிய மொட்டு
- Posts : 41
Points : 108
Join date : 29/09/2011
Re: அழுகிறான் , அழவில்லை காதலில்
[You must be registered and logged in to see this image.]அருமை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: அழுகிறான் , அழவில்லை காதலில்
:héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அழுகிறான் , அழவில்லை காதலில்
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» யாரும் அழவில்லை
» காதலில் வேண்டாம் ....!!!
» காதலில் மட்டும்தான்!!!!!!
» காதலில் தூண்டல் நீ
» காதலில் தற்கொலை...
» காதலில் வேண்டாம் ....!!!
» காதலில் மட்டும்தான்!!!!!!
» காதலில் தூண்டல் நீ
» காதலில் தற்கொலை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum