தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நரகம்
3 posters
Page 1 of 1
நரகம்
நரகம்:நரகத்தின் தன்மைகளைப் பற்றி திருமறையில் வல்ல அல்லாஹ் குறிப்பிடும்பொழுது,
முஃமின்களே! உங்களையும், உங்கள்குடும்பத்தாரையும்(நரக)நெருப்பைவிட்டுக்காப்பாற்றிக்கொள்ளுங்கள்; அதன்எரிபொருள்மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில்கடுமையானபலசாலிகளானமலக்குகள்(காவல்)இருக்கின்றனர், அல்லாஹ்அவர்களைஏவியஎதிலும்அவர்கள்மாறுசெய்யமாட்டார்கள், தாங்கள்ஏவப்பட்டபடியேஅவர்கள்செய்துவருவார்கள். 66:6
"அவனைப்பிடித்துக்கொழுந்துவிட்டெரியும்நரகத்தின்மையத்திற்குஇழுத்துச்செல்லுங்கள். 44:47
அந்நாளில்அவர்கள்நரகநெருப்பின்பால்இழுக்கப்படுவோராகஇழுக்கப்படுவர். 52:13
அந்நாளில்; (அவர்களுக்குக்கூறப்படும் "நீங்கள்பொய்யாக்கிக்கொண்டிருந்த(நரக)நெருப்புஇதுதான். 52:14
அவர்களுடையமுகங்களின்மீதுஅவர்கள்நரகத்திற்குஇழுத்துச்செல்லப்படும்நாளில், "நரகநெருப்புத்தீண்டுவதைச்சுவைத்துப்பாருங்கள்" (என்றுஅவர்களுக்குகூறப்படும்). 54:48
மேற்கூறிய இறைவசனங்கள் போல் இன்னும் அதிகமான இறைவசனங்கள் மூலம் வல்லஅல்லாஹ் நமக்கு நற்போதனை-உபதேசம் செய்கின்றான். நாம் அவனுடைய நற்போதனைகளை-கட்டளைகளைப் பின்பற்றி நடந்து வெற்றிபெறுவது நம்மிடத்தில் உள்ளது.
ஆக, இஸ்லாம்நமக்கு இரண்டு வழிகளை இனம்பிரித்துக் காட்டுகின்றது. ஒன்று சொர்க்கத்திற்கு செல்லும் நேரான வழி மற்றொன்று நரகத்திற்கு செல்லும் தீயவழி. எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை திருக்குர்ஆன், ஹதீஸ்கள் மூலமாக அறிந்திருக்கின்றோம். அதன்படி,நம்முடைய செயல்களை வைத்து நாம்எந்த வழியில் இருக்கின்றோம் என்பதனை தீர்மானித்துக்கொள்ளலாம். யார் இஸ்லாம் கூறிய நேரியவழியில் இவ்வுலகில் வாழ்ந்து நற்செயல்கள் செய்து பிறகு மறுமையில் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்களோ அவர்களுக்கு அச் சொர்க்க வாழ்க்கை நிரந்தரம் ஆகும். யார் அல்லாஹ்விற்கு இணைவைத்த நிலையில் உலகவாழ்க்கையை வாழ்ந்து பிறகு மறுமையில் நரகத்தில் நுழைந்து விட்டார்களோ அவர்களுக்கு நரகம் நிரந்தரம் ஆகும்.
வல்லஅல்லாஹ், முஸ்லிம்களுக்கு இணைவைத்தலைத் தவிர அவர்களுடைய மற்ற பாவங்களை தான் நாடினால் தண்டனை கொடுக்காமல் மன்னித்து விடலாம். அல்லது தண்டனை கொடுத்து-நரகில் சிலகாலங்கள் வேதனை அனுபவிக்கச் செய்து பிறகு மன்னித்து சொர்க்கத்திற்கு அனுப்பலாம்.
இது அல்லாஹ்வின் அருளில் உள்ள விசயமாகும். அல்லாஹ் மன்னித்துவிடுவான் என்று பெரும்பாவங்களை அடுக்கடுக்காக செய்துகொண்டே இருப்பது முட்டாள்தனமாகும். பெரும்பாவங்கள் செய்யச் செய்ய இதயம் பாழடைந்து இஸ்லாத்தை விட்டே வெளியேறக்கூடிய தீயநிலை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இத்தீய நிலையிலிருந்து காத்தருள்புரிவானாக. ஆமீன்
எனது அன்புச் சகோதரியே.... ஊர்களில் நடக்கும் திடுக்கமான நிகழ்வுகளில், உன்னுடைய நடவடிக்கைஎங்களை தலைகுனிய வைக்கின்றது. இன்று சமுதாயமே நீ சரியாக வேண்டும் என்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனாலும் அவைகளை செயல்படுத்தப்படுவது உன்னிடத்தில் தான் உள்ளது.
நீ சீராகிவிட்டால் இந்த சமுதாயமே சீர்பெற்றுவிடும், அந்த அளவிற்கு உனக்குள் சக்தியுள்ளது அதை நீ உணர்வதில்லை. ஆனால் நீயோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதுபோல் உன்னுடைய நடவடிக்கையை ஆக்கிக்கொண்டாய். உன்னுடைய இந்நிலையினால் சமுதாயம் இரத்தக்கண்ணீர் வடிக்க ஆரம்பிக்கவிட்டது.இத்தீய நடவடிக்கை உன்னை எங்கு கொண்டு செல்கிறது என்றால், உனக்காக படைக்கப்பட்ட சொர்க்கத்திற்கு நீ உரியவளாவதற்குப் பதிலாக உன்னை நீயே அழிவில் போட்டுக்கொண்டு, கொழுந்துவிட்டு எரியும் நரகத்தை இருப்பிடமாக ஆக்கிக்கொள்ளவைக்கிறது. கொடிய நரகத்திற்கு செல்வதற்கா... நீ முஸ்லிமாய் பிறந்தாய்.
...என் அருமை சகோதரியே... சிந்திக்க மாட்டாயா.... தயவுசெய்து சிந்தித்து சீராக்கு உன் வாழ்க்கையை..... காதல் என்ற பெயரில் கண்ட காவி கயவர்(காபிர்)களுடன் கைகோர்பதை கண்டிப்பாக விட்டுவிடு. இவ்வுலக வாழ்க்கை மிகமிக குறுகியகால வாழ்க்கை, நம்முடைய மொளத்திற்கு பின்னால் உள்ள மறுமையுடைய சொர்க்க வாழ்க்கை தான் முடிவில்லா நிரந்தர வாழ்க்கை. அதற்கு தயாரிப்பு செய்வதற்குத் தான் வல்லஅல்லாஹ் இவ்வுலகில் நம்மை சிறிதுகாலத்திற்கு அனுப்பியுள்ளான். முஸ்லிம்களுக்கு இவ்வுலக வாழ்க்கை ஒரு கட்டுக்கோப்பான,வரைமுறைகளுக்கு உட்பட்ட, ஹலால்-ஆகுமானது, ஹராம-தடுக்கப்பட்டது என்பதை அறிந்து நடக்கும் வாழ்க்கையாகும். <
ஜலீலாகமால்
(மெயில் தகவல்)

jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: நரகம்
அக்கா நல்ல ஒரு செய்தி சொல்லி இருக்கீங்க அக்கா :héhé: :héhé:
...என் அருமை சகோதரியே... சிந்திக்க மாட்டாயா.... தயவுசெய்து சிந்தித்து சீராக்கு உன் வாழ்க்கையை..... காதல் என்ற பெயரில் கண்ட காவி கயவர்(காபிர்)களுடன் கைகோர்பதை கண்டிப்பாக விட்டுவிடு
அக்கா பசங்களுக்கும் சேர்த்து கிகனும் அக்கா ..

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» "காசெல்லாம் கிடையாது. நரகம் டூ நரகம் அன்லிமிட்டெட் ஃப்ரீதான்!
» சிந்தனை சிகிச்சை
» சொர்க்க நரகம்...
» சொர்க்கம் எது? நரகம் எது?
» நாளும் நரகம்...
» சிந்தனை சிகிச்சை
» சொர்க்க நரகம்...
» சொர்க்கம் எது? நரகம் எது?
» நாளும் நரகம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum