தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
3 posters
Page 1 of 1
மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
மூக்கு என்ற உறுப்பை நம்மில் பலர் கவனிப்பதே இல்லை, அதாவது அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அதையும் கவனிக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதே இல்லை.
மூக்கானது வாடை பிடிக்க மட்டும் அல்லாது நோயை அறியவும் உதவுகிறது என்றால் வியப்பாக இல்லை, ஒருவருக்கு தன்னுடைய வாழ்நாளில் நடந்த எல்லாவற்றையும் மறக்கடிக்கும் நினைவிழத்தல் நோயை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவுகிறது.
ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பேராசிரியர் போரிஸ் ஷிமிட் தலைமையில் அல்சைமர் என்று அழைக்கப்படும் நினைவிழத்தல் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மூளை செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோயின் ஒரு அடையாளமாக, மூளையில் படிந்துவிடும் தோவு என்ற நச்சுப் புரதத்தை அவர்கள் அடையாளம் கண்டார்கள்.
நோய் முற்றிய நிலையில் மூளையில் காணப்படும் இந்தப் புரதம், நோயின் ஆரம்ப காலத்தில் மூக்குக்குள் இருக்கும் சளிச் சவ்வில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.
ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டுபிடித்துவிட்டால் மருத்துவ சிகிச்சை மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தி விடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நன்றி தமிழ் சி என் என்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
ஆஹா புது தகவலா இருக்கே...!!!
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
இது உண்மைத்தான் மனோ அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மறதி நோயை முன்கூட்டியே கண்டறியும் மூக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது உண்மைத்தான் மனோ அண்ணே
நல்லது.....!!!
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Similar topics
» பூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?
» ஆயுர்வேதத்தின் நோய் கண்டறியும் முறை
» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
» குடல் புற்று நோயினைக் கண்டறியும் நாய்
» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
» ஆயுர்வேதத்தின் நோய் கண்டறியும் முறை
» பூகம்பத்தை முன்கூட்டியே தவளை அறியும் - விஞ்ஞானி தகவல்
» குடல் புற்று நோயினைக் கண்டறியும் நாய்
» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum