தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!
4 posters
Page 1 of 1
நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!
ஒவ்வொரு 9 நொடிப் பொழுதிற்க்கும் ஒரு பெண் துண்புறுத்தப்படுகின்றாளாம். உலக பெண்களை நோக்கினாலும் தினம் 3ல் ஒரு பெண் கணவனால் அல்லது தன் காதலனால் கொல்லப்படுகின்றனர். ஐரோப்பியா நாடுகளை கணக்கிலெடுத்தாலும் 4 ல் ஒரு பெண் பாதிக்கப்படுகின்றார். ஆப்பிரிக்கா நாடுகளில் தான் பெண்கள் மிகவும் மோசமான நிலையில் நடத்தப்படுகின்றனர். பாகிஸ்தானில் 90% என்பது இந்தியாவில் 70% பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிகின்றது. பிலிப்பைன் மற்றும் பராக்குவே நாட்டில் மட்டுமே 10 % குறைவான பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிந்துள்ளது.
ஒவ்வொரு 6 மணி நேரத்தில் ஒரு இளம் பெண் எரித்து அல்லது அடித்து அல்லது தற்கொலை செய்து கொல்லப்படும் அளவிற்க்கு பெண்கள் மேல் கொள்ளும் வன்முறை இந்தியாவில் பெருகி பலுகி உள்ளது. இந்த சூழலிலே இந்தியாவில் ‘குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம்’ இந்திய அரசால் இயற்றப்பட்டது. சட்டத்தால் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசில் நோக்கம்! ஆனால் உண்மை நிலவரம் என்ன என்றால் பல குடும்பங்கள் அழிந்துள்ளது என்று மட்டுமல்ல பெண்கள் வாழ்க்கையும் ஆண்கள் குடும்பவும் அழிக்கப்பட்டுள்ளது என்பதே.
மை நேஷன்(My Nation) போன்ற அமைப்புகள் இப்போது ஆண்கள் சார்பாக போர் கொடி பிடித்துள்ளது. பெண்கள் வடிக்கும் கண்ணீரை கண்டு சட்டம் இயற்றிய இந்திய அரசு, ஆண்களின் வாழும் உரிமையை கண்டு கொள்ளவில்லை என்பதாகும் அவர்களின் குற்றச்சாட்டு! ஆண்களின் கூற்றுப்படி தங்கள் மேல் பல ரூபத்தில் பொருளாதாரம் 32%, உளவியல்(22%), பாலியல்(19.8) என பெண்கள் பல வழிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர், துன்புறுத்துகின்றனர் என்பதாகும். திருமணமான ஆண்களின் நிலை இன்னும் கொடியதாகவே உள்ளது. ஒவ்வொரு 8 நொடிகளிலும் ஒரு ஆண் மரணத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுகின்றார். திருமணமான பெண்களை (28%) விட ஆண்களே(52%) தற்கொலைக்கு இலக்காகுன்றனர் என்பதும் நடுங்க வைக்கும் உண்மை ஆகும்! இச் சட்டத்தின் பாதகங்களை கணக்கிலெடுத்து மறு பரிசீலனை செய்ய ஆண்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. மேலும் இந்த சட்டம் இயற்றும் முன் அரசு தேவையான ஆய்வு மேற் கொள்ளாததும் பெரும் குறையாகவே உள்ளது. ஓட்டுக்கு என குடும்பம் என்ற கோயில்களை உடைத்து சமூகத்தை ஒரு சாக்கடையாக மாற்ற மட்டுமே இது போன்ற சட்டங்கள் உதவும் என்ற கருத்தும் மேல் ஓங்கி நிற்க்கின்றது
இந்திய சமூக பார்வையில் ஆண்கள் தங்கள் துயரை வெளியில் சொல்வதோ, அழுவதோ ஆண்மைக்கு இழுக்காக கருதுவதால், தங்கள் மனக்குறைகளை பகிரவும், சிக்கல்களை தீர்க்கவும் வழியில்லாது தவிக்குகின்றனர். கடந்த 2001-2005 காலையளவில் 1 மிலியனுக்கு அதிகமான ஆண்கள் வேலை இழந்ததும் பல பிரச்னைகளுக்கு வழி வகுக்குத்துள்ளது. பெண்களால்; ஆண்கள் மிகவும் கீழ்த் தரமாக திட்டு வாங்குவதும், நேரத்திற்க்கு உணவூ கிடைக்காதும் படுக்கை அறையில் புரக்கணிக்கப்பட்டும், தங்கள் குழந்தைகளை கணவர்களுக்கு எதிராக திருப்பி விடுவது மட்டுமல்லாது கணவனின் பெற்றோர்களையும் அனாதை ஆசிரமம் அல்லது நடுத் தெருவில் கொண்டு விடுவது வழியாக துன்புறுத்துகின்றனர் என்று சமூக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. கேவலமான வார்த்தையால் கணவர்களை திட்டுவதில் முன் நிற்ப்பது இந்திய பெண்கள் தானாம்!
இந்தியாவில், இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கேஸ் நெல்லையை சேர்ந்த ஜோசப்- மேரி என்ற தம்பதிகளுடையது என்பதே இன்னும் கூடுதலான தகவல். மேரி என்ற ஒரு அரசு பள்ளி ஆசிரியை அரசு அலுவலகத்தில் பியூனாக வேலை செய்து வரும் கணவர் ஜோசப் தன்னை கம்பு-குடையால் அடித்தார் என்று கேஸ் பதியப் பட்டது. வேலை இழந்து, கோர்ட்டு- கேஸ் தொல்லையால் ஒரு நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டதுடன் கேஸ் முடிந்துள்ளது!! சமூக நிலையில் ‘குடும்பம்’ என்ற அமைப்புக்கு பெரிய இடம் கொடுக்கும் தமிழ் குடும்பம், மேலும் அன்பை பற்றி உலகுக்கு சொல்லிய யேசுநாதரின் பெற்றோர் பெயர் கொண்ட கிருஸ்தவ தம்பதிகள் என்பது இன்னும் வருந்ததக்க செய்தி.
குடும்பத்தில் சண்டை வருவது தவிற்க்க இயலாத விடயம் ஆகி விட்டது. இரு வேறுபட்ட சமூக சூழலில் இருந்து வந்த இரு நபர்கள், சங்கமித்து ஒரு குடும்பமாக மாறும் போது பல முரண்கள் எழுவது சகஜமே. ஆனால் அதை கையாள தெரிந்துருப்பது என்பதே அறிவுள்ள மனிதனின் சிறப்பு.
சமரசம், தீர்வு காணல் என்பதில் ஆண் பெண் சம அளவு பங்கு உண்டு என்றிருந்தால் கூட பெண்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. உறவுகள் என்பது மனங்கள் சம்பந்தமானது இதில் சட்டம் கொண்டு இயக்கப்படும் மனம் வளமான வாழ்வுக்கு உதவாது. வழக்காளர்களுக்கு வழக்குகளை கொடுக்கலாம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம் ஆனால் தம்பதிகளுக்கு மனக் கசப்பு அதிகரிக்குமே தவிற சுமூகமான வாழ்க்கைக்கு உதவுவது இல்லை. தன் குடும்பத்தை போலிஸிடம் காட்டி கொடுத்த பெண்ணை /ஆணை பின்பு அந்த குடும்பம் மனதால் ஏற்று கொள்வது அரிதான விடயமே. ஆனால் இதை புரியாது பல பெண்கள் சிறு சண்டைக்கு கூட போலிஸ் உதவி நாடுவது தங்கள் குடும்ப மாண்பை கெடுக்க மட்டுமே உதவும்.
சமூக கட்டமைப்பில் ஆக்கபூர்வமான செயல் ஆக்கத்திற்க்கு பெரிதும் பங்காற்ற வேண்டிய ஊடகம் கூட தன் வருமானம்- விளம்பரம் நோக்கு கொண்டு பல நிகழ்ச்சிகளில் கணவர்-மனைவி உறவை கொச்சைப்படுத்தும்படியான நிகழ்ச்சி நடத்துகின்றனர். நாலு சுவருக்குள், தங்கள் குடும்பத்திற்க்குள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய பிரச்சனையை கோபி நாத் போன்றவர்களிடம் பகிர்ந்து குரங்கிடம் கிடைத்த பூமாலையாக கணவர் மனைவி உறவை திரித்து காட்டுகின்றனர். அதே போல் பல சீரியல்கள்; கற்று கொடுப்பதே எப்படி அழுவது, கொடூரமாக முகத்தை வைத்து கொண்டு திட்டுவது, கண்ணை உருட்டி பயமுறுத்துவது, வஞ்சமாக திட்டமிடுவது போன்றவை ஆகும். சினிமா, பத்திரிக்கை போன்றவற்றிலும் வரும் காமடிகள் பலதும் கணவன் மனைவி உறவு அலங்கோலமாக சித்தரிகரிப்பதாகவே உள்ளது. இதனால் குடும்பம் உன்னதமான கணவர்-மனைவி உறவு சார்ந்து மனதில் ஒரு கேலியான கீழ்த்தரமான எண்ண அலைகள் பதியப்படுகின்றது. இதில் சினிமா, சீரியலில் காண்பது போன்று கற்பனைக்கு இடம் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். திருமணம் என்பது உடல் சார்ந்த உறவு என்பதை விட மனம் சார்ந்த உறவு என்று புரிதல் வரும் போது அலுப்பு மாறி வாழ்க்கையுடன் ஒன்றிப்பு வந்து விடுகின்றது.
மேலும் பிரச்சனை கையாள ஆண்களை விட பெண்களிடமே ஆற்றல், வலிமை உள்ளது. இதில் படிப்பு, திறமை என்பதை விட பெண்ணின் நேக்கு போக்கான பண்பே கை கொடுக்கும். இன்றைய படித்த பெண்கள் மூளையை விட நாவுக்கே அதிகம் வேலை கொடுக்கின்றனர். கணவன் வீட்டில் புகுந்த பெண்கள் தங்கள் உரிமையை பற்றி பேசும் அளவுக்கு கடமையை பற்றி எண்ணுவதில்லை. முதல் ஒரு வருடம் தான் சார்ந்திருக்க வேண்டிய குடும்பத்தை ஆழமாக அவதானிப்பதை விடுத்து முதல் ஒரு வருடத்திற்க்குள் அந்த வீட்டிலுள்ள அனைவரிடவும் சண்டை பிடித்து ஒதுங்கி விடுகின்றார்கள். ஒரு சமூகத்தின் மூக்கனாம் கயிறு பெண்ணிடமே உள்ளது. அச் சமூகத்தை ஆக்கத்திற்க்கும் அழிவுக்கும் கொண்டு செல்வது தன்னால் மட்டுமே என்று புரிந்து கொள்ளும் போது அச்சமூகம் சிக்கலில் இருந்து விடுபடுகின்றது.
தந்தையாகவும், கணவராகவும், மகனாகவும் பல அவதாரங்களில் நம் உயிரோடு கலந்திருக்கும் ஆண்களில் பாதுகாப்பு நம் கையிலே உள்ளது என்பதை உணர்ந்து ஆண்கள் மாண்பை காப்போம் நம் அழகிய உலகை மீட்போம்!!!
இன்று நவம்-19 ஆண்கள் தினம். அனைத்து என்ஆண் உறவுகள், தோழர்கள், ஆண் நண்பர்கள், ஆண் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!
By Josephine Baba. To View Orginal Post CLICK HERE
babajosephine- புதிய மொட்டு
- Posts : 4
Points : 8
Join date : 25/10/2011
Location : Tirunelveli
Re: நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!
அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆண்கள் தின வாழ்த்துக்கள்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!
ஆண்கள் மாண்பை காப்போம்
நம் அழகிய உலகை மீட்போம்..!!!
-
நம் அழகிய உலகை மீட்போம்..!!!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!
நன்றி மகிழ்ச்சிகள்!
babajosephine- புதிய மொட்டு
- Posts : 4
Points : 8
Join date : 25/10/2011
Location : Tirunelveli
Re: நவம்பர்-19: ஆண்களை போற்றுவோம்,வாழ்த்துவோம், இன்று ஆண்கள் தினம்!
கட்டுரை காட்டும் சிந்தனை ஏற்புடையது...
ஆயினும் ஆண்கள் தினம் கொண்டாடும் அளவிற்கு ஆடவர் விடுதலை அடையவில்லை என்பது என் கருத்து...
ஆயினும் ஆண்கள் தினம் கொண்டாடும் அளவிற்கு ஆடவர் விடுதலை அடையவில்லை என்பது என் கருத்து...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Similar topics
» இன்று சர்வதேச ஆண்கள் தினம்
» 00074 - இன்று ரசித்த SMS (23 நவம்பர் 2011)
» 00073 - இன்று ரசித்த SMS (04 நவம்பர் 2011)
» இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் trpraja அவர்களையும் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் ஜெபா அவர்களை வாழ்த்துவோம் வாங்க
» 00074 - இன்று ரசித்த SMS (23 நவம்பர் 2011)
» 00073 - இன்று ரசித்த SMS (04 நவம்பர் 2011)
» இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் trpraja அவர்களையும் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாள் காணும் நமது நண்பர் ஜெபா அவர்களை வாழ்த்துவோம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum