தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு கண்ணாடி அறைக்குள்..
+9
அரசன்
தங்கை கலை
வ.வனிதா
தமிழ்1981
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு கண்ணாடி அறைக்குள்..
[You must be registered and logged in to see this link.]
அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்தான் ஒருவன்.
எதையும் தொலைக்காமல்,
தேடிச் செல்லும்
அவன் வாழ்க்தை தான்,
வலைதளங்களில்..
தனிமை என்பது எனக்கு இல்லை
என்று சொல்லி,
முகப்புத்தகத்தில்,
முகத்தெரியாதவர்களின் வருகைக்காக,
காத்திருக்கும் அவன்.
முகம் பார்த்து பேசும்
உணர்ச்சிகளை பற்றி தெரிந்திருந்தும்,
அவன் உறவுகள்,
எப்போதும் அலைபேசியில்..
டாலர்களின் உறவுக்காக,
தூர தேசம் போன அவன்..
அவ்வவ்போது காணொளிப்பேசியில்.
அவன் உயிர்களுடன்,
மனைவியும், குழந்தையும்..
சில சமயங்களில்,
அவன் இரவும்,
அர்த்தமற்று நிற்கிறது..
இமைகளின் பிரிவால்..
விடியலை நோக்கி அவன்..
புரியாத அவன் வாழக்கை,
ஏதோ ஒரு தேடலில்,
எப்போதும் கணிணியுடன்
ஒரு கண்ணாடி அறைக்குள்..
அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்த,
கணிப்பொறியாளன்...
வாழ்க்கை என்றால் என்ன?
என்பதையும்,
ஏதோ வலைதளத்தில்
தேடிக்கொண்டிருந்தான்..
[You must be registered and logged in to see this link.]
அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்தான் ஒருவன்.
எதையும் தொலைக்காமல்,
தேடிச் செல்லும்
அவன் வாழ்க்தை தான்,
வலைதளங்களில்..
தனிமை என்பது எனக்கு இல்லை
என்று சொல்லி,
முகப்புத்தகத்தில்,
முகத்தெரியாதவர்களின் வருகைக்காக,
காத்திருக்கும் அவன்.
முகம் பார்த்து பேசும்
உணர்ச்சிகளை பற்றி தெரிந்திருந்தும்,
அவன் உறவுகள்,
எப்போதும் அலைபேசியில்..
டாலர்களின் உறவுக்காக,
தூர தேசம் போன அவன்..
அவ்வவ்போது காணொளிப்பேசியில்.
அவன் உயிர்களுடன்,
மனைவியும், குழந்தையும்..
சில சமயங்களில்,
அவன் இரவும்,
அர்த்தமற்று நிற்கிறது..
இமைகளின் பிரிவால்..
விடியலை நோக்கி அவன்..
புரியாத அவன் வாழக்கை,
ஏதோ ஒரு தேடலில்,
எப்போதும் கணிணியுடன்
ஒரு கண்ணாடி அறைக்குள்..
அமர்ந்த இடத்திலேயே,
வாழும் நாடோடி வாழ்க்கையை,
கற்று தேர்ந்த,
கணிப்பொறியாளன்...
வாழ்க்கை என்றால் என்ன?
என்பதையும்,
ஏதோ வலைதளத்தில்
தேடிக்கொண்டிருந்தான்..
[You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
உண்மைத்தான் நண்பரே
உண்மை நிலையை அழகாக படம் பிடித்து காடியிருக்கீங்க பாராட்டுக்கள்
தொடர்ந்து பூக்கடும் உங்களின் நறுமண பூக்கள்
உண்மை நிலையை அழகாக படம் பிடித்து காடியிருக்கீங்க பாராட்டுக்கள்
தொடர்ந்து பூக்கடும் உங்களின் நறுமண பூக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
காணோளிப்பேசியில் என்பது காணொளிப்பேசியில் என
இருத்தல் நலம்...
-
எப்போது கணிணியுடன் என்பது எப்போதும் கணினியுடன்
என இருக்க வேண்டுமோ...
-
கவிதை நல்லா இருக்கு...
இருத்தல் நலம்...
-
எப்போது கணிணியுடன் என்பது எப்போதும் கணினியுடன்
என இருக்க வேண்டுமோ...
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
சில சமயங்களில்,
அவன் இரவும்,
அர்த்தமற்று நிற்கிறது...
இமைகளின் பிரிவால்...
விடியலை நோக்கி அவன்...
- எதார்த்த வரிகள் நன்றாக இருக்கிறது பாராட்டுகள் sarunjeevan :héhé:
அவன் இரவும்,
அர்த்தமற்று நிற்கிறது...
இமைகளின் பிரிவால்...
விடியலை நோக்கி அவன்...
- எதார்த்த வரிகள் நன்றாக இருக்கிறது பாராட்டுகள் sarunjeevan :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
திருத்தம் செய்துள்ளேன் ஐயாஅ.இராமநாதன் wrote:காணோளிப்பேசியில் என்பது காணொளிப்பேசியில் என
இருத்தல் நலம்...
-
எப்போது கணிணியுடன் என்பது எப்போதும் கணினியுடன்
என இருக்க வேண்டுமோ...
-
கவிதை நல்லா இருக்கு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
வாழ்க்கை என்றால் என்ன?
என்பதையும்,
ஏதோ வலைதளத்தில்
தேடிக்கொண்டிருந்தான்.. :héhé: :héhé:
என்பதையும்,
ஏதோ வலைதளத்தில்
தேடிக்கொண்டிருந்தான்.. :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
உங்கள் வார்த்தைகளுக்கு என் நன்றிகள்..
என் தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக நன்றி இராமநாதன் ஐயா அவர்களே..
தமிழ் நாட்டில் பிறந்து,
தமிழும் சரியாகத் தெரியாமல்,
ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல்,
வாழும் கணிப்பொறியாளன் நான்..
என் தவறுக்கு வருந்துகிறேன்.. மன்னிக்கவும்..
[You must be registered and logged in to see this image.]
நன்றி [You must be registered and logged in to see this link.]..
என் தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக நன்றி இராமநாதன் ஐயா அவர்களே..
தமிழ் நாட்டில் பிறந்து,
தமிழும் சரியாகத் தெரியாமல்,
ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல்,
வாழும் கணிப்பொறியாளன் நான்..
என் தவறுக்கு வருந்துகிறேன்.. மன்னிக்கவும்..
[You must be registered and logged in to see this image.]
நன்றி [You must be registered and logged in to see this link.]..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
எனக்கும் கூட சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் வந்துவிடுகிறது
சரியாக- முறையான தட்டச்சு பழக்கம் இல்லாமையும் தட்டச்சு செய்ததைத் திரும்பப் படிக்காததும் தவற்றுக்குக் காரணமாகிறது என்று நான் நினைக்கிறேன்
சரியாக- முறையான தட்டச்சு பழக்கம் இல்லாமையும் தட்டச்சு செய்ததைத் திரும்பப் படிக்காததும் தவற்றுக்குக் காரணமாகிறது என்று நான் நினைக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
sarunjeevan wrote:உங்கள் வார்த்தைகளுக்கு என் நன்றிகள்..
என் தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக நன்றி இராமநாதன் ஐயா அவர்களே..
தமிழ் நாட்டில் பிறந்து,
தமிழும் சரியாகத் தெரியாமல்,
ஆங்கிலமும் சரியாகத் தெரியாமல்,
வாழும் கணிப்பொறியாளன் நான்..
என் தவறுக்கு வருந்துகிறேன்.. மன்னிக்கவும்..
[You must be registered and logged in to see this image.]
நன்றி [You must be registered and logged in to see this link.]..
உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்கவிடுங்கள் உங்களின் நறுமணப் பூக்களை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
தமிழ்த் தோட்ட உறவுகளே..
-
தமிழை பிழையின்றி பேசவும், எழுதவும் முயற்சியுங்கள்.
உங்கள் பதிவில் பிழை இருப்பின், அதனைச் சுட்டிக் காட்டுவது
பதிவின் சுவை கூட்டலுக்கு உதவும் என்பதால்தான்...
செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல கணினியில் தமிழ்
தட்டச்சு செய்ய செய்யத்தான், அதுவும் நம் வசப்படும்..
-
தமிழை பிழையின்றி பேசவும், எழுதவும் முயற்சியுங்கள்.
உங்கள் பதிவில் பிழை இருப்பின், அதனைச் சுட்டிக் காட்டுவது
பதிவின் சுவை கூட்டலுக்கு உதவும் என்பதால்தான்...
செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல கணினியில் தமிழ்
தட்டச்சு செய்ய செய்யத்தான், அதுவும் நம் வசப்படும்..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
உங்கள் பதிவில் பிழை இருப்பின், அதனைச் சுட்டிக் காட்டுவது
பதிவின் சுவை கூட்டலுக்கு உதவும் என்பதால்தான்...
ஐயா இதை யாரும் தாங்கள் எங்கள் மீது காணும் குறையாகப் பார்க்க வில்லை.
சிறந்த பணியை தாங்கள் செய்கிறீர்கள் அதற்குப் பாராட்டுகள்
ஏதோ ஒரு வேகத்தில் பிழைகளை என்னாலும் கூடத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை. வருத்தமாகவும் இருக்கிறது.
தட்டச்சு செய்ததை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்தாலே பிழைகள் வராது என்று நினைக்கிறேன்.
பதிவின் சுவை கூட்டலுக்கு உதவும் என்பதால்தான்...
ஐயா இதை யாரும் தாங்கள் எங்கள் மீது காணும் குறையாகப் பார்க்க வில்லை.
சிறந்த பணியை தாங்கள் செய்கிறீர்கள் அதற்குப் பாராட்டுகள்
ஏதோ ஒரு வேகத்தில் பிழைகளை என்னாலும் கூடத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை. வருத்தமாகவும் இருக்கிறது.
தட்டச்சு செய்ததை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பார்த்தாலே பிழைகள் வராது என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
வணக்கம் நண்பரே,
மிகவும் அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.] ..... இன்றைய உறவுகள் இப்படித் தான்
"முகம் பார்த்து பேசும்
உணர்ச்சிகளை பற்றி தெரிந்திருந்தும்,
அவன் உறவுகள்,
எப்போதும் அலைபேசியில்.."
இருக்கின்றது.. பெரும்பாலும்.....
மிகவும் அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.] ..... இன்றைய உறவுகள் இப்படித் தான்
"முகம் பார்த்து பேசும்
உணர்ச்சிகளை பற்றி தெரிந்திருந்தும்,
அவன் உறவுகள்,
எப்போதும் அலைபேசியில்.."
இருக்கின்றது.. பெரும்பாலும்.....
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
உங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள்..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
அழகாக உள்ளது ! தவிர்க்க முடியாத சூழலில் இருக்கும் அந்த நபர் போலவே உண்மையாகவே பலநூறு அல்ல கோடி இருக்கும் எண்ணிக்கையில்...! ஆனால் அவர்கள் வாழ்க்கையத் தேட முடியுமே தவிர வாழ முடியாது...! உங்களின் கவிதை அதை தெளிவு படுத்தியுள்ளது...! அருமை ! வாழ்த்துக்கள்...! [You must be registered and logged in to see this image.]
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
உணர்வுள்ள அதே நேரத்தில் இன்றைய இழப்புகளை மிக யதார்த்தமாய்
நல்ல சொற்கொண்டு கவி வடித்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
நல்ல சொற்கொண்டு கவி வடித்த உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
உணர்வுள்ள உங்கள் கருத்துகளுக்கு [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
[You must be registered and logged in to see this image.]இன்றைய சூழலை படம்பிடித்த கவிதை! உணர்ச்சிப்பூர்வமான வரிகள்! பாராட்டுக்கள் நண்பரே!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
[You must be registered and logged in to see this image.] தளிர் அண்ணா
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
ஆமாம் வித்தியாமான சிந்தனைக் கவிதை...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
அருமை.
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
பி.அமல்ராஜ்- மல்லிகை
- Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: ஒரு கண்ணாடி அறைக்குள்..
:héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum