தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
5 posters
Page 1 of 1
நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
நடிகர்
சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள்
கிடையாது, அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் "தெய்வமே நீங்க எங்கேயோ
போயிட்டீங்க" என்ற வார்த்தை பேச்சு, அன்றைய, இன்றைய மக்களிடையே மிகவும்
பாப்புலராக பேசப்படுகிறது, இப்பவும் நாம் நண்பர்களிடம் இப்படி சொல்லி
கலாயிப்பது உண்டு, இவர் எப்போதுமே என்னை கவர்ந்தவர்....!!! அவர் பாடி
லேங்க்வேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....!!!
ரெண்டு
நாளைக்கு முன்னாடி, நாஞ்சில்மனோ வலைத்தளத்துக்கு உங்களை பேட்டி எடுக்கலாமா
என்று கொஞ்சம் பயத்துடனே கேட்டேன், எடக்குமடக்கா கேட்டுராதீங்கப்பா என
சொன்னபடியே உடனே சம்மதித்தார், எந்த ஒரு பந்தாவோ பாவ்லாவோ இல்லாமல், மனுஷர்
அநியாயத்துக்கு எளிமையா இருக்கிறார்....!!! [[மிக்க நன்றி சார்]]
இனி, நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், சந்தானம் சிவாஜி அவர்களின் பதில்களும்....
௧ : உங்கள் முதல் படம் எது சார்...?
உதவி இயக்குநராக “ பண்ன்ரீர் புஷ்பங்கள் ”
நடிகனாக : எனது முதல் படமான பன்ன்ரீர் புஷ்பங்களில்யிருந்து நடித்து கொண்டு
வருகிறேன் . என்னை ஒரு நடிகனாக பிரபலம் ஆக்கியது “ஆபூர்வ சகோதரர்கள்’
௨ : நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிச்ச சினிமா எது சார்...?
பிரதாப் போத்தன் இயக்கிய “மீண்டும் ஒரு காதல் கதை”
௩ : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்...?
எல்லோரையும் பிடிக்கும்...
௪ : இப்போதைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, உங்கள்
பார்வையில் சொல்லுங்கள்...?
நல்லாவும் இருகிறது , பயமாவும் இருகிறது....
௫ : உங்களை கவர்ந்த நடிக, நடிகைகள் யார் யார்....?
நடிகர் திலகம் , மக்கள் திலகம் , என். எஸ்.கே , மார்ல்ன் பிராண்டோ ,
அல்பாச்சினோ , ராபர்ட் டி நிரோ , டஸ்டின் ஹாஃப்மன் , கமல்ஹாசன்,
ரஜினிகாந்த், முத்துராமன், பிரபு, கார்த்திக் (முத்துராமன்)
விமல் , விதார்த் மற்றும் இன்றைய புதுமுக நடிகர்கள் இயல்பாக இருக்கிறது
இவர்களின் நடிப்பு
பத்மினி , கே.ஆர்.விஜயா , கண்ணாம்பாள். ரேவதி , அஞ்சலி, அனன்யா...
இருக்கிறது இவர்களின் நடிப்பு)
௬ : உங்கள் முதல் காதல் அனுபவம் [[மாட்னாருய்யா ஹி ஹி]]....?
[[மாட்டலைய்யா ஹி ஹி]]....உண்டு...ஆனால் தோல்வி அடைந்தது ...கல்லூரி
படிக்கும்போது...
௭ : உங்கள் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவர்கள் நாங்கள், ஆனால் தற்போது
உங்களை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே...?
யாரும் கூப்பிடுவதில்லை ......
௮ : மதிப்புக்குரிய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை நீங்கள் சந்திப்பது உண்டா...?
உண்டு
௯ : இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
உங்கள் கருத்து...?
திறமைசாலி....!!!
௰ : எப்படி இருக்கிறது உங்கள் சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும்...?
இரண்டும் இரு துருவங்கள்...
௧௧ : அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறீர்களா...?
அரசியலில் இடுபாடு கிடையது.
௧௨ : அணு உலைகள் பற்றி கருத்து சொல்ல முடியுமா...?
நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள்...?
௧௩ : தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?
தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...
௧௪ : உங்களுக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பற்றி சொல்லுங்க சார்...?
டைரக்டர் சி.வி ஸ்ரீதர் ......புதுமை விரும்பி, இளமை, புதிய பரிமாண கதைகள்
யாரும் பார்த்திராத ஷாட்ஸ், பல புதுமுக நடிக நடிகைகளின்,அந்த
காலக்கட்டதில் தைரியமாக அறிமுக படுத்தியவர், , பாடல்கள் எடுக்கும் திறமை
நிறைய அவரைப்பற்றிஅடுக்கிக்கொண்டே போகலாம்..அவருக்கு தாதா சாஹப் பால்கே
விருது கொடுக்காம்ல் போனது எனக்கு வருத்தம்...!
௧௫ : கடைசி கேள்வி [[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க சார்]] உங்களுக்கும்
அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டா...?
[[ஒடுலேய் மனோ ஓடு அண்ணன்கிட்டே அடி வாங்குமுன்]]
ஹா ஹா அடிக்க மாட்டேன்...அந்த எண்ணமெல்லாம் கிடையாது.....
டிஸ்கி : மிக்க நன்றி சிவாஜி சந்தானம் சார்......!!!
நன்றி : எனது போட்டோவை கார்ட்டூன் ஆக்கிய நண்பன் "வீடு" அவர்களுக்கு....
[You must be registered and logged in to see this link.]

அபிநயா, பாவனா , மற்றும் இன்றைய புதுமுக நடிகையர்கள் (இயல்பாகஇருக்கிறது இவர்களின் நடிப்பு)

nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
அண்ணா அருமையான பேட்டி அண்ணா
நடிகர் சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள் கிடையாது, --- எனக்கு நிஜமா தைரியது அண்ணா அவரை ... நான் நினத்தேன் நடிகர் சிவாஜி கணேசன் அய்யவைஉம் நடிகர் சந்தனமும் வைத்து காமெடி பண்ணப் போறீங்க என்று ...
புகைப்படம் பார்த்தவுடன் அவரை எங்கயூ பார்த்த மாறி இருக்கு ....
அண்ணா உண்மையாவே நீங்கள் எடுத்த பேட்டியா

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
வாழ்த்துக்கள் அண்ணா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
அரசன் தாங்கள் நலமா ?அரசன் wrote:வாழ்த்துக்கள் அண்ணா
துல்சி நலமா ?
தங்கள் இருவரியும் தோட்டத்தில் ஆளையே காணுமே?
என்னாச்சி அரசன் ?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
அரசன் நலமாக இருக்கார் ..
நீங்க யாரை கேட்கிரிகள் என்று புலப்படவில்லை கலை...
கொஞ்சம் தெளிவாக கேட்கவும்
நீங்க யாரை கேட்கிரிகள் என்று புலப்படவில்லை கலை...
கொஞ்சம் தெளிவாக கேட்கவும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
அரசன் நான் யாரை கேக்குர்ன்னு தைரியல ...அரசன் wrote:அரசன் நலமாக இருக்கார் ..
நீங்க யாரை கேட்கிரிகள் என்று புலப்படவில்லை கலை...
கொஞ்சம் தெளிவாக கேட்கவும்
பெரிய லிஸ்ட் வைத்து இருக்கீங்க ?
துளசி பற்றி கேட்டேன் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
எது பெருமாள் கோவில கொடுப்பாங்களே அதுவா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
தங்கை கலை wrote:அண்ணா அருமையான பேட்டி அண்ணா
நடிகர் சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள் கிடையாது, --- எனக்கு நிஜமா தைரியது அண்ணா அவரை ... நான் நினத்தேன் நடிகர் சிவாஜி கணேசன் அய்யவைஉம் நடிகர் சந்தனமும் வைத்து காமெடி பண்ணப் போறீங்க என்று ...
புகைப்படம் பார்த்தவுடன் அவரை எங்கயூ பார்த்த மாறி இருக்கு ....
அண்ணா உண்மையாவே நீங்கள் எடுத்த பேட்டியா
ஆமாம் நான் உண்மையில் எடுத்த பேட்டிதான்.....சும்மா ஒரு பேச்சிக்குதான் கேட்டேன் உடனே ஒத்துக்கொண்டார் பெரிய மனசு அவருக்கு....!!!
Last edited by nanjilmano on Mon Nov 21, 2011 4:41 pm; edited 1 time in total
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
அடப் பாவமே.... எப்பூடி அரசன் உங்களால் மட்டும் நிமிஷத்தில் மறக்க முடியுது ...அரசன் wrote:எது பெருமாள்கோவில் கொடுப்பாங்களே அதுவா
பெருமாள் கோவிலில் கொடுப்பது இல்லை ,நீங்க பெருமாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
தங்கை கலை wrote:அடப் பாவமே.... எப்பூடி அரசன் உங்களால் மட்டும் நிமிஷத்தில் மறக்க முடியுது ...அரசன் wrote:எது பெருமாள்கோவில் கொடுப்பாங்களே அதுவா
பெருமாள் கோவிலில் கொடுப்பது இல்லை ,நீங்க பெருமாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனது
பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்லும்போதே உலகத்துக்கு தெரியும் உண்மை என்ன என்று
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
ஆமாம் உண்மை தான் ..கோவிலில் துளசியோட உங்களை பார்த்தது தான் ஊருக்கே சொல்லி போட்டேன் ல்ல///அரசன் wrote:தங்கை கலை wrote:அடப் பாவமே.... எப்பூடி அரசன் உங்களால் மட்டும் நிமிஷத்தில் மறக்க முடியுது ...அரசன் wrote:எது பெருமாள்கோவில் கொடுப்பாங்களே அதுவா
பெருமாள் கோவிலில் கொடுப்பது இல்லை ,நீங்க பெருமாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனது
பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்லும்போதே உலகத்துக்கு தெரியும் உண்மை என்ன என்று
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
மனோ அண்ணே நல்லா இருக்கு பாராட்டுக்கள் உங்கள் படைப்பை பதிவு செய்துவிட்டு அதன் கீழே உங்கள் வலையின் சுட்டியை போடுங்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
[You must be registered and logged in to see this image.]நல்லா இருக்கு!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: நகைச்சுவை நடிகர் சிவாஜி ஆர் சந்தானம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!
தங்கை கலை wrote:ஆமாம் உண்மை தான் ..கோவிலில் துளசியோட உங்களை பார்த்தது தான் ஊருக்கே சொல்லி போட்டேன் ல்ல///அரசன் wrote:தங்கை கலை wrote:அடப் பாவமே.... எப்பூடி அரசன் உங்களால் மட்டும் நிமிஷத்தில் மறக்க முடியுது ...அரசன் wrote:எது பெருமாள்கோவில் கொடுப்பாங்களே அதுவா
பெருமாள் கோவிலில் கொடுப்பது இல்லை ,நீங்க பெருமாள் கோவிலுக்கு கூட்டிட்டு போனது
பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்லும்போதே உலகத்துக்கு தெரியும் உண்மை என்ன என்று
ஆமா கோவிலுக்கு போனா துளசி பிரசாதம் கொடுப்பாங்க ..
அதுவும் பெருமாள் கோவிலில் துளசி இல்லாமலா ..
கண்ணை கொஞ்சம் கழட்டி துடைத்து மாட்டுங்க ..
அப்பாவாது நல்லா தெரியுதானு பார்ப்போம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
» நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…
» நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள்
» பள்ளி குழந்தைகள் கடத்தி கொலை-நடிகர் விஜய் ஆவேச பேட்டி
» அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்: நக்மா பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum