தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிதையும் கலைத்தமிழ் ...
+4
thaliranna
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சிதையும் கலைத்தமிழ் ...
துல்லியத் தமிழை
எள்ளி நகையாடி
கிள்ளி தமிழாடினான்!
தலைவன் பேசுகிறான்
என்று களித்து
கலைகிறது இளந்தமிழ் ரத்தம்!
உரைக்க, உரக்கச்
சொன்னாலும், உமிழ்ந்து
வெளியேறி மகிழ்கிறது!
என்று உரைக்கும்?
என்று உணரும்?
உணர்வின்றி உறங்கும்
இந்த உயிர்களுக்கு???
எள்ளி நகையாடி
கிள்ளி தமிழாடினான்!
தலைவன் பேசுகிறான்
என்று களித்து
கலைகிறது இளந்தமிழ் ரத்தம்!
உரைக்க, உரக்கச்
சொன்னாலும், உமிழ்ந்து
வெளியேறி மகிழ்கிறது!
என்று உரைக்கும்?
என்று உணரும்?
உணர்வின்றி உறங்கும்
இந்த உயிர்களுக்கு???
எனது [You must be registered and logged in to see this link.] லிருந்து
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அழகிய வரிகள் நண்பரே பாராட்டுக்கள் அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிதையும் கலைத்தமிழ் ...
நன்றி நண்பா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அரசன் நீங்கள் நடிகரை சொல்லுரிங்க ன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்ளா
கவிதை கலக்கல் அரசன் :héhé: :héhé: :héhé: :héhé:
கவிதை கலக்கல் அரசன் :héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அரசன் என்னை திட்டுறீங்களாஅரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
[You must be registered and logged in to see this image.]கவிதை நல்லா இருக்கு அரசன்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: சிதையும் கலைத்தமிழ் ...
thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]கவிதை நல்லா இருக்கு அரசன்!
மிக்க நன்றிங்க அண்ணே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்கதங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
தங்கை கலை wrote:நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்கதங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
உங்களை பற்றி நான் எழுத வில்லை ..
உணர்வின்றி திரியும் சில கழுதைகளை பற்றிதான் எழுதினேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
ஹேலோ திட்டனும் ண்ணா டைரக்ட் ஆ திட்டுங்க ....அரசன் wrote:தங்கை கலை wrote:நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்கதங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
உங்களை பற்றி நான் எழுத வில்லை ..
உணர்வின்றி திரியும் சில கழுதைகளை பற்றிதான் எழுதினேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அரசன் wrote:தங்கை கலை wrote:அரசன் wrote:தங்கை கலை wrote:நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்கதங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
உங்களை பற்றி நான் எழுத வில்லை ..
உணர்வின்றி திரியும் சில கழுதைகளை பற்றிதான் எழுதினேன்
ஹேலோ திட்டனும் ண்ணா டைரக்ட் ஆ திட்டுங்க ....
அப்படிஎன்றாள் தாங்கள் அப்படிதான் தமிழ் உணர்வின்றி உள்ளீர்களா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அரசன் நான் உங்களோடு இனிமேல் கதைக்கப் போவது இல்லை ...
உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றி
உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அமைதி அமைதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிதையும் கலைத்தமிழ் ...
தங்கை கலை wrote:அரசன் நான் உங்களோடு இனிமேல் கதைக்கப் போவது இல்லை ...
உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றி
உண்மைய சொன்னால் இப்படி ஒரு பேச்சு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
கவிதை நல்லா இருக்கு...!
ஏன் இப்படி நினைக்குறீங்க கலை..! அவர் உங்களை பற்றி எழுதல...தங்கை கலை wrote:நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்கதங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிதையும் கலைத்தமிழ் ...
கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...!ஏன் இப்படி நினைக்குறீங்க கலை..! அவர் உங்களை பற்றி எழுதல... [You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]தங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிதையும் கலைத்தமிழ் ...
இல்லை கவிக்கா அரசன் என்னை தான் திட்டி எழுதி போட்டு இருக்காங்க ...கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...!ஏன் இப்படி நினைக்குறீங்க கலை..! அவர் உங்களை பற்றி எழுதல...தங்கை கலை wrote:நான் பேசுற தமிழ் பார்த்து என்னை திட்டி தான எழுதி இருக்கீங்க ,.,,உண்மை சொல்லுங்கதங்கை கலை wrote:அரசன் நீங்கள் என்னை தான திட்டி எழுதி இருக்கீங்க ,,,அரசன் wrote:நீங்க எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் ..
அதன் அர்த்தம் எனக்கு தெரியும்
வேணும் ண்ணா நேரடியா திட்டிகொங்க ,,,,நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்
தலைப்பை பாருங்க உங்களுக்கே புரியும் ,,,
சிதையும் அனிஷ்தமிழ் ண்ணா நீங்க சும்மா இருப்பிங்களா ,,,கோபப் பட மாட்டீங்களா ..
எல்லாம் அவங்கவங்களுக்கு வந்த தான் தைரிஉம் " longdesc="90" /> " longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
அட கடவுளெ கலைனாலே நீங்களா? அப்போ இந்த ஆயக்”கலை” இதுல எல்லாம் கூட நீங்க உட்படுவீங்களோ???இல்லை கவிக்கா அரசன் என்னை தான் திட்டி எழுதி போட்டு இருக்காங்க ...
தலைப்பை பாருங்க உங்களுக்கே புரியும் ,,,
சிதையும் அனிஷ்தமிழ் ண்ணா நீங்க சும்மா இருப்பிங்களா ,,,கோபப் பட மாட்டீங்களா ..
எல்லாம் அவங்கவங்களுக்கு வந்த தான் தைரிஉம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிதையும் கலைத்தமிழ் ...
ஆமாம் கலை தங்களை சொல்வதாக நீங்கள் நினைக்காதீங்க கலைததமிழ் இது வேற தங்கை கலை வேற
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிதையும் கலைத்தமிழ் ...
கவிக்கா அது வேறு ...இது வேறு ...கவிக்காதலன் wrote:அட கடவுளெ கலைனாலே நீங்களா? அப்போ இந்த ஆயக்”கலை” இதுல எல்லாம் கூட நீங்க உட்படுவீங்களோ???இல்லை கவிக்கா அரசன் என்னை தான் திட்டி எழுதி போட்டு இருக்காங்க ...
தலைப்பை பாருங்க உங்களுக்கே புரியும் ,,,
சிதையும் அனிஷ்தமிழ் ண்ணா நீங்க சும்மா இருப்பிங்களா ,,,கோபப் பட மாட்டீங்களா ..
எல்லாம் அவங்கவங்களுக்கு வந்த தான் தைரிஉம்
அரசன் என் தமிழை திட்டி தான் எழுதி இருக்காங்க ...
சிதையும் யுஜின் தமிழ் ,சிதையும் அனிஷ்தமிழ் ன்னு எஃஜ்து வேண்டியது தானா ,,,
உங்கள் தோழனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ண வேனம் கவிகா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிதையும் கலைத்தமிழ் ...
எப்படி உங்களை புரிய வைக்க கலை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிதையும் கலைத்தமிழ் ...
தோடா.. நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல... தோனிச்சு சொன்னேன்...! இதுக்கு மேல உங்க இஷ்டம்... " longdesc="90" /> " longdesc="90" />தங்கை கலை wrote:
கவிக்கா அது வேறு ...இது வேறு ...
அரசன் என் தமிழை திட்டி தான் எழுதி இருக்காங்க ...
சிதையும் யுஜின் தமிழ் ,சிதையும் அனிஷ்தமிழ் ன்னு எஃஜ்து வேண்டியது தானா ,,,
உங்கள் தோழனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ண வேனம் கவிகா
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிதையும் கலைத்தமிழ் ...
தொடு கம்மல் எதுக்கு கவிக்கா ...கவிக்காதலன் wrote:தோடா.. நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல... தோனிச்சு சொன்னேன்...! இதுக்கு மேல உங்க இஷ்டம்... " longdesc="90" /> " longdesc="90" />தங்கை கலை wrote:
கவிக்கா அது வேறு ...இது வேறு ...
அரசன் என் தமிழை திட்டி தான் எழுதி இருக்காங்க ...
சிதையும் யுஜின் தமிழ் ,சிதையும் அனிஷ்தமிழ் ன்னு எஃஜ்து வேண்டியது தானா ,,,
உங்கள் தோழனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ண வேனம் கவிகா
என்ன இஷ்டம் எண்டு ...
அந்த அடிமை பண்ணுறதை பண்ணிட்டு அமைதியா இருக்காக ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum