தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு தலைக்காதல்....

+6
கவிக்காதலன்
பி.அமல்ராஜ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
சிசு
sarunjeevan
10 posters

Go down

ஒரு தலைக்காதல்.... Empty ஒரு தலைக்காதல்....

Post by sarunjeevan Mon Nov 21, 2011 6:15 pm

[You must be registered and logged in to see this link.]

ஒரு தாய் செடியிருந்து பிரிவுற்று,
அவள் தலை முடியில் உயிர் பெற்று,
வாடிப் போனது
ஒரு பூவின் காதல்...

பூமியின் மீது கொண்ட காதலால்,
தாய் மரத்தின் உறவை துண்டித்து,
காற்றில் அழகாய் பறந்து,
பூமியைத் தொட்டு,
சருகாகிப்போனது....
ஒரு இலையின் காதல்....

உலக நாடக மேடையில்,
நடிக்க வந்திருக்கிறோம்,
என்று தெரிந்தும்,
காதலில் மட்டும்,
குணச்சித்திரமாகவே
மாறி விடும் மனிதக் காதல்
அது தோற்றால்,
அது ஒரு தலைக்காதல்....
[You must be registered and logged in to see this link.]


Last edited by sarunjeevan on Tue Nov 22, 2011 2:33 pm; edited 1 time in total
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by sarunjeevan Mon Nov 21, 2011 7:50 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by சிசு Mon Nov 21, 2011 9:02 pm

//காதலில் மட்டும்,
குணச்சித்திரமாகவே
மாறி விடும் மனிதக் காதல்//

இந்த வரிகள் சிந்திக்க வைக்கிறது.... [You must be registered and logged in to see this image.]
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by sarunjeevan Mon Nov 21, 2011 9:14 pm

சிசு சிந்தியுங்கள். சிந்தித்து மாட்டி கொள்ளாதீர்கள..

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 21, 2011 10:06 pm

ஒரு தாய் செடியிருந்து பிரிவுற்று,
அவள் தலை முடியில் உயிர் பெற்று,
வாடிப் போனது
ஒரு பூவின் காதல்...

நன்றாக இருக்கிறது பாராட்டுகள் :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 12:13 am

சிறப்பான வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by பி.அமல்ராஜ் Tue Nov 22, 2011 12:56 am

:héhé: :héhé:
பி.அமல்ராஜ்
பி.அமல்ராஜ்
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 135
Join date : 22/10/2011
Age : 40
Location : Colombo, Srilanka

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by கவிக்காதலன் Tue Nov 22, 2011 1:00 am

நல்லா இருக்கு வாழ்த்துகள் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by arony Tue Nov 22, 2011 1:12 am

நன்று.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by sarunjeevan Tue Nov 22, 2011 12:07 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 12:23 pm

சூப்பர் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by sarunjeevan Tue Nov 22, 2011 12:34 pm

சூப்பர்[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by அ.இராமநாதன் Tue Nov 22, 2011 1:55 pm

சருகைப்போனது....
ஒரு இலையின் காதல்....என்பது சருகாகிப் போனது
என இருந்தால் சுவை கூடும்..
-
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by sarunjeevan Tue Nov 22, 2011 2:34 pm

மாற்றிவிட்டேன் இராமநாதன் ஐயா நன்றி
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 3:20 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 8:56 am

அருமையான கவிதை 
பகிர்வுக்கு நன்றி 
அருமையான பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

ஒரு தலைக்காதல்.... Empty Re: ஒரு தலைக்காதல்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum