தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆரோக்கியமான உணவுகள்:
4 posters
Page 1 of 1
ஆரோக்கியமான உணவுகள்:
நம்மில் ஒரு சிலர்க்கு வாழைக்காய் , உருளை கிழங்கு சாப்பிட்டால் வாயுக் கோளாறு வரும் என்றும், கத்தரிக்காய் சாப்பிட்டால் அலரிஜி ஆகும் என்றும், வெள்ளரிக்காய் சாப்பிட்டால் ஈரம் என்றும் சிலர் சில ஆரோக்கியமான உணவுகளை தள்ளி வைப்பார்கள்.. உடலுக்கு ஒற்றுக்கொள்ளாத உணவுகளை அவர்கள் தள்ளி வைப்பதும் சரிதான்.. இந்த தொல்லைகள் சில நேரங்களில் நம்மை தாக்க கூடும். உணவுகளை முறைபடி சமைத்தால் இந்த தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்..
* வாயுத்தொல்லை உள்ளவர்கள் இதிலிருந்து விடுபட உணவில் அதிக அளவு மிளகு, பூண்டு சேர்த்து சமைக்கவும்
* சிலருக்கு உடம்பில் அலர்ஜி, அரிப்பு ஏற்ப்படும் அப்படி அரிப்பு ஏற்படுபவர்கள் கொத்தமல்லி, முருங்கை கீரை, பீட்ரூட் போன்றா காய், கீரைகளை சேர்த்துக்கொள்ளவும். சிலரின் உடலுக்கு அலர்ஜி ஏற்படும் காய்களை தவிர்த்துவிடுவது நலம்.
* பித்தத்தைப் போக்க அரைக்கீரை சாப்பிடலாம். தண்ணீரில் எலுமிச்சை பழம் சாறு பிழிந்து சற்று உப்பு சேர்த்து குடிப்பது நல்லது.. கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிடுவதால் பித்தம் தனியும்
* சிலருக்கு புளித்த ஏப்பம் வரும் அப்படியிருப்பவர்கள் சிறு துண்டு இஞ்சி, 2 வெற்றிலை, 2,3 கல உப்பு வைத்து உரலில் தட்டி சாறு எடுத்து குடிக்கவும்.
* உடல் சூடு தனிய பசும் பால், நெய் , மோர் அதிகம் சேர்க்கவும். மணத்தக்காளி கீரையும் நெய் கலந்து சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்.
* மூல நோய் சூடு தணிய நன்றாக தண்ணீர் அதிகம் குடிக்கவும். உணவில் அகத்திக்கீரை சேர்க்கவும்.
* சிறு நீரக கோளாறு இருப்பவர்கள் காலை வெறும் வயற்றில் வாழைத்தண்டு சாறு குடிக்கலாம்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை தரக்கூடியது அருகம்புல் சாறு..
* இரவும் தூங்கும் முன்பு 2 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். காலை எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் உட்புறமுள்ள உறுப்புகள் சுத்தம் செய்து கழிவுகளாக வெளிவரும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்
இது போன்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றினால் நோயில்லாமல் வாழலாம்.
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆரோக்கியமான உணவுகள்:
அரோக்கியமான தகவல் பகிர்வுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆரோக்கியமான உணவுகள்:
நன்றி நன்றி
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஆரோக்கியமான உணவுகள்:
உடல் சூடு தனிய பசும் பால், நெய் , மோர் அதிகம் சேர்க்கவும். மணத்தக்காளி கீரையும் நெய் கலந்து சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்.
அக்கா தயிர் சூடா
அக்கா தயிர் சூடா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆரோக்கியமான உணவுகள்:
தயிர் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.. நல்லதே.. மோர்ராக சேர்க்கும் பொழுது இன்னும் பலன் அதிகம்by தங்கை கலை Today at 7:20 am
உடல் சூடு தனிய பசும் பால், நெய் , மோர் அதிகம் சேர்க்கவும். மணத்தக்காளி கீரையும் நெய் கலந்து சாப்பிடுவதால் உடல் சூடு தனியும்.
அக்கா தயிர் சூடா
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Similar topics
» உடனடிச் சக்திக்கு 5 ஆரோக்கியமான உணவுகள்:
» ஆரோக்கியமான மனிதன்
» ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா?
» ஆரோக்கியமான உணவு வகைகள்
» ஆரோக்கியமான உணவு வகைகள் சில
» ஆரோக்கியமான மனிதன்
» ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா?
» ஆரோக்கியமான உணவு வகைகள்
» ஆரோக்கியமான உணவு வகைகள் சில
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum