தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பழைய அல்வா - அப்துல்லாஹ்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
6 posters
Page 1 of 1
பழைய அல்வா - அப்துல்லாஹ்
அல்வா ண்ண ஒடனே நமக்கு மனசெல்லாம் இனிக்கும்... இன்னிக்கு தடுக்கி விழுந்தால் ஆயிரம் கடைகள் இருக்கு . ஆனால் அன்னிக்கு அத்திப்பூத்தாப் போல அல்வாக் கடை அங்க ஒன்னும் இங்க ஒன்னும் தான் இருந்தது.. அல்வாவைக் காட்டிலும் அவரவர் பிரச்சினை ஆயிரம் அவர்களை வேட்டையாடியது வறுமை முகமூடி போட்டுக்கொண்டு....
அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் நான் நெல்லையில் ஒரு நல்ல சதக் கல்லூரியில் பயின்று வரும் காலத்தில் அப்போது சாந்தி ஸ்வீட்ஸ் லக்ஷ்மி விலாஸ் இவற்றுடன் அரசன் மற்றும் இருட்டுக்கடை ஆகியன பேமஸ்...
அதில் இருட்டுக் கடை என்பது எங்களுக்கு எங்களின் வீடுகளில் இருந்து ஆபர் செய்து வாங்கி வரச்சொல்லும் அல்வா... அல்வா வின் இயல்பு கையில் ஒட்டாத்தன்மை அதன் மணம் ருசி இவற்றின் ஒரிஜினாலிட்டி என்பார்களே அதாவது உண்மையான வடிவம் இது இருட்டுக்கடை தான்... பார்ப்பதற்கு வேட்டிவைத்த மாமிசத்துண்டு போல கெட்டியா இருப்பினும் அதன் மணமும் ருசியும் அலாதி...
நான் சுமார் இருபத்தைந்தாண்டுகளாக என் நாசிக்கு அதான் சுய வாசத்தை அறியத் தந்திருக்கிறேன்.. இப்ப டையபட்டிஸ் வந்த பிறக்கும் கொஞ்சம் மட்டும் ஆசைக்கு எடுத்து சுவைக்க தயங்குவதில்லை.. கடந்த முறை இந்தியா சென்று நெல்லை ஜங்சன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது நானும் பேருந்து விட்டு இறங்கிய தருணம் கண்ணில் பட்டது நெல்லை இருட்டுக் கடை அல்வாக் கடை எனும் தட்டி... கடையைக் கண்டதும் கொஞ்சம் மனசு வாடியது... சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக எனது பழைய நினைவுகளை சுமந்த வண்ணம் அதன் பழைய பொலிவு மாறாமல் அதே காட்சியுடன் நெல்லையப்பர் கோயில் அருகில் உள்ள அந்தக் கடை தான் இவ்விதம் ஜங்சனுக்கு வந்து ஜரிகைபுடவையுடன் முகச்சாயம் பூசி ஒளிவெள்ளத்தில் மிதக்கிறதோ அதுவும் காலவெள்ளத்தில் தனது முகவரியை காணாமல் தொலைத்து விட்டதோ என கலங்கிய என் மனசுக்கு அருகில் ஒருவர் பேசுவதைக் கேட்ட போது ஆறுதல் கிடைத்தது..
இது போலியாம் உண்மைக கடை அதே இடத்திலேயே இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டதும் மனசும் ஆறுதலடைந்தது....
மறக்காமல் மாலையில் ஊர் திரும்புகையில் நெல்லையப்பைர் ஆலையம் சமீபம் உள்ள அந்தக் கடைக்கு சென்று அதே வாடிக்கையாய் அதே இருட்டில் நாற்பது வாட் குமிழ் விளக்கு ஒளியில கையில் பொட்டலமாக அல்வா பெற்று திரும்பும் போது நானும் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தாறில் டீசர்ட்டு ஜீன்சு பேண்டு கையில் அதே வழக்கமான தோள்பை அல்வா வுடன்....அருகில் அமர்ந்திருக்கும் பெண்களுக்குத்தக்க ஆங்கிலக் கலப்பு உரையாடல்... கையில் மறக்காமல் சீப்பு... கான்வாஸ் ஷூ வுடன்... அந்த 120 எக்ஸ் திருநெல்வேலி - புளியங்குடி விரைவு வண்டி மாலை ஆறு நாற்பது வண்டியின் வழக்கமான அந்த வாலிபகால வசந்தயாத்திரை மனசில் வந்து காலத்தின் ஓட்டத்தை கண்முன்னே காட்டிச் சென்றது...
எல்லாம் நம்மை ஓரிடத்தில் நிறுத்தி நம்மை விட்டுக் கடந்தாலும் அந்த இருட்டுக் கடை மூலமாக ஒரு சில அஃரிணைகள் மட்டுமே அப்படியே இன்னும் நம்மை பழைய காலங்களுடன் இணைத்து நினைவுறுத்துமாறு...
நம்முடனே நிற்கிறது அடுத்த விடுப்பிலும் இறுட்டுக்கடை என்னை அதே பழைய ருசி மணம் வடிவம் அனைத்துடனும் வரவேற்பதைக் காண முடியுமா....

அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: பழைய அல்வா - அப்துல்லாஹ்
சாந்தி ஸ்வீட்ஸ் மட்டும் தான் தெரியும் அண்ணே எனக்கு எனக்கு ஆசியா இருக்கு சாப்பிட
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பழைய அல்வா - அப்துல்லாஹ்
அல்வா சாப்பிடவும்
அல்வா கொடுப்பதும் தலைக்கு பிரியம்
அல்வா கொடுப்பதும் தலைக்கு பிரியம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பழைய அல்வா - அப்துல்லாஹ்
க்லை அண்ணே இதுல உள் குத்து ஒன்றும் இல்லை தானே?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பழைய அல்வா - அப்துல்லாஹ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:க்லை அண்ணே இதுல உள் குத்து ஒன்றும் இல்லை தானே?
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பழைய அல்வா - அப்துல்லாஹ்
:héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பழைய அல்வா - அப்துல்லாஹ்
kalainilaa wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:க்லை அண்ணே இதுல உள் குத்து ஒன்றும் இல்லை தானே?
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்...
ஓஓஓ... இதுதான் இருக்குது ஆன இல்ல
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அப்பாடா! பழைய மாவும் பழைய குழம்பும் காலியாயிடுச்சி...!!
» கடுகு - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» காமராசு - அப்துல்லாஹ்
» இது அப்துல்லாஹ் அண்ணனுக்கு
» கடுகு - அப்துல்லாஹ்
» முற்று...அப்துல்லாஹ்
» காமராசு - அப்துல்லாஹ்
» இது அப்துல்லாஹ் அண்ணனுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum