தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. ரமேஷ் ஹைக்கூ -616
+6
கலைநிலா
vinitha
தங்கை கலை
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ம. ரமேஷ் ஹைக்கூ -616
நிர்வாணக் கால் தடம்
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை
(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை
(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
தெரியல ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
கடற்கரை பக்கம் போய் இருக்கிறீர்களா?
சென்றால் உன்னிப்பாகக் கவனியுங்கள் விடை கிடைக்கும்
சென்றால் உன்னிப்பாகக் கவனியுங்கள் விடை கிடைக்கும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
போயிருக்கிறேன் காலடி தடங்கள் பார்த்திருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
அருமை ரமேஷ்.....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.
சரிதானே ரமேஷ்??!!!
அதனால் அது ஆனது நிர்வாணம்.
சரிதானே ரமேஷ்??!!!
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
[quote]சிசு wrote:காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.
சரிதானே ரமேஷ்??!!!
பாதி சரி
இன்னும் முக்கியமான பாதி கருத்து இருக்கிறது
சாதாரணமாக யோசித்தாலே மீதிக் கருத்து வெளிப்படும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:போயிருக்கிறேன் காலடி தடங்கள் பார்த்திருக்கிறேன்
அப்படியென்றால் சற்று யோசித்தால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாமே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
யுஜின் அண்ணா கண்டிப்பாக கண்டு பிடிக்க மாட்டாங்க அண்ணா ///கவியருவி ம. ரமேஷ் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:போயிருக்கிறேன் காலடி தடங்கள் பார்த்திருக்கிறேன்
அப்படியென்றால் சற்று யோசித்தால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாமே?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
சாரி அண்ணா ..நீங்கள் காதல்,கீதல் ன்னு பேரியவங்க விடயம் பேசுவீங்க ,,,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
நான் பாடசாலை போற பிள்ளையாக்கும் ஷோ நான் எஸ்காபூ
அண்ணா கணிதப் புதிர்ன்ன சொல்லுங்கள் அண்ணா நான் வாரேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
தங்கை கலை wrote:சாரி அண்ணா ..நீங்கள் காதல்,கீதல் ன்னு பேரியவங்க விடயம் பேசுவீங்க ,,,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
நான் பாடசாலை போற பிள்ளையாக்கும் ஷோ நான் எஸ்காபூ
அண்ணா கணிதப் புதிர்ன்ன சொல்லுங்கள் அண்ணா நான் வாரேன்
சரி நீங்கள் மெரீனா கடற்கரைக்குச் சென்றதில்லையா? கால் தடங்களைப் பார்த்ததில்லையா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
சிசு wrote:காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.
சரிதானே ரமேஷ்??!!!
உங்கள் வரிகள் நிவாரணம் ..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
kalainilaa wrote:சிசு wrote:காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.
சரிதானே ரமேஷ்??!!!
உங்கள் வரிகள் நிவாரணம் ..
இன்னும் கொஞ்சம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் முயற்சியுங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
அண்ணா நான் மெரீனா கடற்கரைக்குச் சென்று உள்ளேன் அண்ணா ....ஆனால் கால் தடங்களை கவனித்ததில்லை அண்ணா ..கவியருவி ம. ரமேஷ் wrote:தங்கை கலை wrote:சாரி அண்ணா ..நீங்கள் காதல்,கீதல் ன்னு பேரியவங்க விடயம் பேசுவீங்க ,,,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
நான் பாடசாலை போற பிள்ளையாக்கும் ஷோ நான் எஸ்காபூ
அண்ணா கணிதப் புதிர்ன்ன சொல்லுங்கள் அண்ணா நான் வாரேன்
சரி நீங்கள் மெரீனா கடற்கரைக்குச் சென்றதில்லையா? கால் தடங்களைப் பார்த்ததில்லையா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
யோசிக்க வைத்த ஹைக்கூ ! எனக்கும் விளங்கவில்லை! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
தோட்டத்து மலர்களின் இந்த ஹைக்கூவில் நிர்வாணம் எது, ஏன் என்று முயற்சித்தமைக்குப் பாராட்டுகள்கவியருவி ம. ரமேஷ் wrote:நிர்வாணக் கால் தடம்
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை
(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
காதலன் காதலிக்கோ
காதலி காதலனுக்கோ
கடற்கரையில் காத்திருக்கிறார்
இருவரில் ஒருவர் வரவில்லை
அதனால் வந்தவர் போய் விடுகிறார்
அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிறது கால் தடம்
அலையில் காலை நனைக்கவும் அருகிலிருந்து ரசிக்கவும், அவரின் அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிற கால் தடத்தை மிதித்துக் கொண்டுப் போகிறார்கள்
அதனால் அக் கால் தடம் சிதைந்து போகிறது
அந்தக் கால் தடத்தை பலர் மிதித்துச் சிதைத்துவிட்டதால் நிர்வாணமாகி விடுகிறது
அதனால் அலை அழிக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
விளக்கம் அருமை, தங்களின் கற்பனை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
அருமையான விளக்கம்! பாராட்டுக்கள்! தங்கள் சிந்தனை அபாரம்!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
உங்கள் விளக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் ஹைக்கூவை வாசித்தால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் என்போன்ற சிறியவர்களுக்கு முதல் வாசிப்பில் இது புரியுமா என்பதை நிச்சயமாக சொல்லமுடியவில்லை...
கனமான சிந்தனையை கருவில் கொண்ட எளிய வார்த்தைகள்...
சரி...
ஹைக்கூ என்பதே துளிக்குள் கடலை அடைக்கும் முயற்சி தானே...!!
பாராட்டுகள் ரமேஷ்...
கனமான சிந்தனையை கருவில் கொண்ட எளிய வார்த்தைகள்...
சரி...
ஹைக்கூ என்பதே துளிக்குள் கடலை அடைக்கும் முயற்சி தானே...!!
பாராட்டுகள் ரமேஷ்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
கனமான சிந்தனையை கருவில் கொண்ட எளிய வார்த்தைகள்...இதுதான் ஹைக்கூவின் பண்பு
தங்கள் பாராட்டுக்கு மகிழ்ச்சி
தோட்டத்து உறவுகளே தாங்கள் படித்துப் புரியாத எந்த ஹைக்கூ என்றாலும் தோட்டத்தில் யார் பதிந்திருந்தாலும் புரியவில்லை என்று தெரியப்படுத்தினால் நானோ தளிர் அண்ணாவோ அந்த ஹைக்கூவை எழுதியவரோ அந்த ஹைக்கூவின் கருவை புரிந்து கொண்ட மற்றவர்களோ விளக்குவார்கள் என்பதை தங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன்
நன்றி...
தங்கள் பாராட்டுக்கு மகிழ்ச்சி
தோட்டத்து உறவுகளே தாங்கள் படித்துப் புரியாத எந்த ஹைக்கூ என்றாலும் தோட்டத்தில் யார் பதிந்திருந்தாலும் புரியவில்லை என்று தெரியப்படுத்தினால் நானோ தளிர் அண்ணாவோ அந்த ஹைக்கூவை எழுதியவரோ அந்த ஹைக்கூவின் கருவை புரிந்து கொண்ட மற்றவர்களோ விளக்குவார்கள் என்பதை தங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன்
நன்றி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616
கவியருவி ம. ரமேஷ் wrote:தோட்டத்து மலர்களின் இந்த ஹைக்கூவில் நிர்வாணம் எது, ஏன் என்று முயற்சித்தமைக்குப் பாராட்டுகள்கவியருவி ம. ரமேஷ் wrote:நிர்வாணக் கால் தடம்
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை
(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
காதலன் காதலிக்கோ
காதலி காதலனுக்கோ
கடற்கரையில் காத்திருக்கிறார்
இருவரில் ஒருவர் வரவில்லை
அதனால் வந்தவர் போய் விடுகிறார்
அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிறது கால் தடம்
அலையில் காலை நனைக்கவும் அருகிலிருந்து ரசிக்கவும், அவரின் அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிற கால் தடத்தை மிதித்துக் கொண்டுப் போகிறார்கள்
அதனால் அக் கால் தடம் சிதைந்து போகிறது
அந்தக் கால் தடத்தை பலர் மிதித்துச் சிதைத்துவிட்டதால் நிர்வாணமாகி விடுகிறது
அதனால் அலை அழிக்கிறது
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 2 • 1, 2
Similar topics
» © ம. ரமேஷ் ஹைக்கூ 118
» ம. ரமேஷ் ஹைக்கூ 211
» ம. ரமேஷ் ஹைக்கூ
» ம. ரமேஷ் ஹைக்கூ - 561
» ம. ரமேஷ் ஹைக்கூ -587
» ம. ரமேஷ் ஹைக்கூ 211
» ம. ரமேஷ் ஹைக்கூ
» ம. ரமேஷ் ஹைக்கூ - 561
» ம. ரமேஷ் ஹைக்கூ -587
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum