தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவிதை பொருளாய் திருக்குறள் - 59
4 posters
Page 1 of 1
கவிதை பொருளாய் திருக்குறள் - 59
அறத்துப்பால்
...........................
இல்லறவியல்
..............................
வாழ்க்கைத் துணைநலம்
..........................................................................
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
...........................................................................
கவிதையாய் பொருள்
.........................................................
புகழோடு சேர்ந்த மனைவியின்றி
போற்றுதற்குரிய அருமை நிலையேது ?
பழிக்கும் எதிரிகள் முன்னேதிரே
பார்வையில் சிங்கமாய் நடையுண்டோ?
==============================
திருவள்ளுவர் குறட்பொருளை
தெளிந்து வாழ்வோம் வாருங்கள்!
===============================
...........................
இல்லறவியல்
..............................
வாழ்க்கைத் துணைநலம்
..........................................................................
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
...........................................................................
கவிதையாய் பொருள்
.........................................................
புகழோடு சேர்ந்த மனைவியின்றி
போற்றுதற்குரிய அருமை நிலையேது ?
பழிக்கும் எதிரிகள் முன்னேதிரே
பார்வையில் சிங்கமாய் நடையுண்டோ?
==============================
திருவள்ளுவர் குறட்பொருளை
தெளிந்து வாழ்வோம் வாருங்கள்!
===============================
Last edited by அ.இராஜ்திலக் on Fri Nov 25, 2011 11:22 am; edited 1 time in total
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: கவிதை பொருளாய் திருக்குறள் - 59
நல்லா இருக்கு நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கவிதை பொருளாய் திருக்குறள் - 59
சிங்கமாய் நடையுண்டோ? என்பது சிங்கமாய் நடை
இருக்காது என எதிர்மறையாய் பொருள் தருகிறதே..!
-
இருக்காது என எதிர்மறையாய் பொருள் தருகிறதே..!
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கவிதை பொருளாய் திருக்குறள் - 59
இக்குறளுக்கு தாங்கள் கருதிய பொருளே சரி.(அதாவது எதிரிகள் இகழ அவர்கள் முன் தலைகுனிந்துதான் செல்லவேண்டும் சிங்கநடை போட இயலாது என்பதே)
ஆயினும் செந்தமிழ் தாய் என்னிடம் மழலை மட்டுமே மிழற்ற கற்று கொடுத்திருக்கிறாள்.
அவள் கன்னித்தமிழை கருணையுடன் சொல்லித்தரும்போது ஓசை நயத்துடன் உருபொருள்
உதிக்கிறேனே.
பின்னூட்டம் நல்கிய தங்களுக்கு மிக்க நன்றி ஐயா!
ஆயினும் செந்தமிழ் தாய் என்னிடம் மழலை மட்டுமே மிழற்ற கற்று கொடுத்திருக்கிறாள்.
அவள் கன்னித்தமிழை கருணையுடன் சொல்லித்தரும்போது ஓசை நயத்துடன் உருபொருள்
உதிக்கிறேனே.
பின்னூட்டம் நல்கிய தங்களுக்கு மிக்க நன்றி ஐயா!
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: கவிதை பொருளாய் திருக்குறள் - 59
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Similar topics
» கவிதை பொருளாய் திருக்குறள் - 51
» கவிதை பொருளாய் திருக்குறள் - 54
» கவிதை பொருளாய் திருக்குறள் - 52
» கவிதை பொருளாய் திருக்குறள் - 57
» கவிதை பொருளாய் திருக்குறள் - 55
» கவிதை பொருளாய் திருக்குறள் - 54
» கவிதை பொருளாய் திருக்குறள் - 52
» கவிதை பொருளாய் திருக்குறள் - 57
» கவிதை பொருளாய் திருக்குறள் - 55
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum