தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

+14
muthuselvi
பட்டாம்பூச்சி
சிசு
தமிழ்1981
கலைநிலா
vinitha
thaliranna
அரசன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
நிலாமதி
கவிக்காதலன்
கலைவேந்தன்
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 12:48 am

First topic message reminder :

1.வாழ்வும் இறுதியும்..

[You must be registered and logged in to see this image.]

அன்றோரு நாள்
நெற்றியில்
குங்குமமும் விபூதியும்
ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து
இறைவழிபாட்டுக்கென
கறை படா வெள்ளுடையில் வந்தாய்...
குங்குமம் நீ தரும் வாழ்வையும்
விபூதி என் இறுதியையும்
அப்போதே காட்டி நின்றதோ...?

Last edited by கலைவேந்தன் on Sun Jul 22, 2012 1:30 am; edited 1 time in total
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைநிலா Sat Nov 26, 2011 12:04 am

படமும்
வரிகளும்
போட்டி...
வென்றது உங்கள்
வரிகள்
தொடருங்கள்
வாழ்த்துக்கள்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தங்கை கலை Sat Nov 26, 2011 4:06 pm

கலைவேந்தன் wrote:
தங்கை கலை wrote:கவிதை நல்ல இருக்கு அண்ணா ,,, :héhé: :héhé: :héhé: :héhé:
தலைப்பு தான் கொஞ்சம் எம்‌எம்‌எம் கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 598605

அதுக்கு என்ன செய்வது கலை..? நான் 1962 இல் பிறந்துவிட்டேனே.. அதனால் நான் வைக்கும் தலைப்புதான் செல்லும்.. மகிழ்ச்சி கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 69767

உங்கள் கவிதைகள் அருமை அண்ணா ....
உங்க தீர்ப்புக்கு கட்டுப் படுகிறேன் அண்ணா ...
அடுத்த கவிதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தங்கை கலை Sat Nov 26, 2011 4:09 pm

nvinitha wrote:தங்கை கலை இன்று இருக்கு அவங்க தான்
நீங்க என்ன 1985 என்று சொல்லி கொண்டு இருக்கிறீங்க
பேசாம 1985 வேந்தன் என்று வையுங்க உங்க பெயர lol! lol!

என் தங்கை சொல்லுற மாறி இந்த 1985 வேந்தன் பெயர உங்களுக்கு ரொம்ப ஸுபேற்ப இருக்கும் அண்ணா ...
ட்ரை பண்ணி பாருங்க :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தங்கை கலை Sat Nov 26, 2011 4:11 pm

கலைவேந்தன் wrote:ஹாஹா .. அந்த வருடம் என்னால் மறக்க இயலாது மக்கா.. என் காதல் தோல்வியுற்று மறுபிறவி எடுத்த வருடம் அது.. :(
அச்சசூ நாங்கலாம் அப்போ பிறக்கவே யில்லையே ஆழவிடுங்கப்பா நானில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்1981 Sat Nov 26, 2011 4:40 pm

கவிதை சூப்பர் [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by thaliranna Sat Nov 26, 2011 7:56 pm

அருமையா இருக்கு! தொடரட்டும் கவிமழை! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 8:12 pm

அனைவரின் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பர்காள்..!

இதோ இன்னும் சில கவிதைகள் இந்த தொடரில் ..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 8:43 pm

[You must be registered and logged in to see this image.]

7 ஆடை நீ மீதி நான்...

ஏடு மிதக்கின்ற பாதாம் பாலினை
ஒரே பெரிய க்ளாஸில்
இருவரும் குடித்தோம்...

ஆடையை நீ எடு மீதியை
நான் அருந்துகிறேன் என்றாய்...

அர்த்தமுடன் சிரித்தேன்..

ஆடையை நான் எடுத்தால்
மீதியும் எனக்கே என்றேன்...

புரியாமல் வழக்கம்பொல்
அசடு போலச்சிரித்தாய்..

அர்த்தத்தை காதில்
மெல்ல விளம்பினேன்...

அடச்சீ ... காமாந்தகா என்று
செல்லமாய் அடித்தாய்..

இன்றுவரை எனக்கு அது
வலிக்கவே இல்லை...!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 11:11 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 11:34 pm

[You must be registered and logged in to see this image.]

8. மழையில் நனைந்த மலர்...

நாம் சுற்றித்திரிந்த ஒரு பொற்காலத்தில்
மழையில் நனைந்து உன் ஆடை
உன் உடலோடு ஒட்டிக்கொண்டது..

அனைவரின் பார்வைக்கும்
இரையாகிறேன் என்று அழுதாய் நீ..

***************************

ஊரார் பார்வையை
சட்டையே செய்யாமல்
என் மேல்
சட்டையே இல்லாமல்
உன்னருகில் ஒட்டி நடந்தேன்..

கடவுளாய் என்னை உயர்ந்து நோக்கினாய்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Sat Nov 26, 2011 11:35 pm

[You must be registered and logged in to see this image.]

9. மல்லிகையும் காதலியும்..

நானே கேட்காமல்
மல்லிகைப்பூ வாங்கியே
தரமாட்டாயா..? என்றாய்...

கடவுள் கூட கேட்டதில்லை
அதனால்
வாங்கித் தந்து பழக்கமில்லை என்றேன்...

இன்று வரை நான்
மல்லிகைப்பூ வாங்கித் தரவே இல்லை...

என்றாலும்
என்னை அதற்காய் நீ
வெறுத்ததே இல்லை...!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 11:44 pm

////இன்று வரை நான்
மல்லிகைப்பூ வாங்கித் தரவே இல்லை...

என்றாலும்
என்னை அதற்காய் நீ
வெறுத்ததே இல்லை...!
// [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தங்கை கலை Sun Nov 27, 2011 9:34 pm

ஊரார் பார்வையை
சட்டையே செய்யாமல்
என் மேல்
சட்டையே இல்லாமல்
உன்னருகில் ஒட்டி நடந்தேன்..

கடவுளாய் என்னை உயர்ந்து நோக்கினாய். :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
கவிதை அருமை அண்ணா ...

கவிக்கா ,அரசன் கூட்டணியில் நீங்களும் சேர்ந்துட்டீங்களா அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:34 pm

நன்றி நண்பர்களே தோழிகளே சகோதரிகளே.. இனி அடுத்த சில கவிதைகள் ..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:36 pm

கவிக்கா அரசன் கூட்டணின்னா என்னா கலை..?
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:39 pm

[You must be registered and logged in to see this image.]

10. ச்சீ ... போடா... படவா...

சிறு வயது முதலாய்
எனக்கு ஒரு கனவென்றாய் ஒரு நாள்...

நான் தானே அந்த கனவு நாயகன்
என்றேன் பல்லிளித்தே நானும்...

ச்சீ... போடா ... என்றுவிட்டு
உதட்டைக் கடித்துக்கொண்டாய்...

ஆகா என் செல்லம் எனக்கு
வரமளித்துவிட்டது என்றேன்..

இப்படி அழைப்பது தான்
அந்த கனவு என்று சொல்லி
தரையினில் கால்விரல் கோலம் போட்டாய்..

கடவுளின் வரத்திற்காய்
பக்தனின் ஏக்கம் கேள்விப்பட்டதுண்டு...
வரம் தர ஏங்கும் கடவுளை
முதன் முதலில் காண்கிறேன் என்றேன்...

ச்சீ... போடா... படவா ... என்றாய்..
புல்லரித்துப் போய்
புதுப்பூவாய்ச் சிரித்தேன் நான்...
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 8:40 pm

கவிதை அருமை அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:41 pm

[You must be registered and logged in to see this image.]

11. கோபம்..

கோபம் வந்தால்
என் மார்பில்
செல்லமாய்க் குத்துவாய் நீ...

அதற்காகவே பலமுறை
கோபப்படுத்திப் பார்த்தேன் நான்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 8:42 pm

[You must be registered and logged in to see this image.]

12. ஐ லவ் யூ...

என் முதுகில் என்னவோ
எழுதினாய் ஒரு நாள் நீ..

என்ன எழுதினேன் சொல் என்றாய்..

புரியவில்லை என்றாலும்
ஐ லவ் யூ என்றேன் நான்...

ச்சீ.. போடா...
கண்டுபிடிக்க முடியாமல்
திகைக்கமாட்டாயா சிறிது நேரம் என்றாய்...

உண்மையை மறைத்துப்
புன்னகைத்தேன் நான்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 8:43 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by நிலாமதி Mon Nov 28, 2011 11:43 pm

:héhé: :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:30 pm

நன்றி கலை, யூஜின் மற்றும் நிலாமதி அவர்களே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:32 pm

[You must be registered and logged in to see this image.]

13. உவப்பு மூட்டை..

என்னை முதுகில் சுமக்க
முடியுமா உன்னால் என்றாய் ஒருநாள்..

அஞ்சு மூட்டை சுமப்பவன் நான்..
இந்த
பஞ்சு மூட்டையை மாட்டேனா என்றேன் நான்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:33 pm

[You must be registered and logged in to see this image.]

14. ஈர மிட்டாய்...

நீ காத்திருந்த கணங்களில்
ஒரு நாள்
நான் வரத் தாமதித்தேன்..

கடைசித்துண்டு கடலைமிட்டாயை
உன் வாயில் நீ இட்ட கணம்
என் வரவால் வருந்தினாய்நீ...

எனக்கு
உலர்ந்த மிட்டாயை விட
ஈர மிட்டாய் பிடிக்குமென்று
இதழ்களிலிருந்தே
இதழ்களால் பறித்துக்கொண்டேன்...
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by கலைவேந்தன் Tue Nov 29, 2011 10:35 pm

[You must be registered and logged in to see this image.]

15. பிறந்த நாள் ட்ரெஸ்..

உன்னை ஒரு முறை
உன் பிறந்த நாள் ட்ரெஸில்
பார்க்க வேண்டும் என்றேன்..

அடடா பிறந்த நாளுக்கு இன்னும்
நாள் இருக்கிறதே என்றாய்..

இன்று கூட சாத்தியம் தான் என்று
நமுட்டுச்சிரிப்பு சிரித்தேன் நான்..

புரிந்த பின் என்னைத்
துரத்தித் துரத்தி அடித்தாய் நீ...

இத்துடன் இப்போதைக்கு நிறைவு பெறுகிறது..

காலம் வாய்த்தால் ... இனியும் தொடர்வேன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..) - Page 2 Empty Re: கலையின் - காதல் - சில குறிப்புகள்..! ( தொடர்கின்றன..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum