தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

Go down

கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு Empty கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 12:53 pm

கணணியின் வேகம் என்று கூறும் போது அதில் வன்பொருள், மென்பொருள் இரண்டுமே சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் கணணி மிக வேகமாக செயல்படும்.

512 MB Ram எனும் போது Windows XP சிறப்பாக இயங்கும். அதற்கு கூடிய OS பாவித்தால் கணணியின் வேகம் பாதிக்கப்படும் மற்றும் கணணியை ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்த வேண்டும்.

அதாவது கணணியை நாம் பாவிக்கும் போது நமது வன்தட்டில் உள்ள ஒவ்வொரு தகவலும் இடம்மாறி குளம்பி காணப்படும். எனவே இதனை சரி செய்வதற்கென Windows Xp உடன் Disk Defregment, Disk Check என Utility கள் வருகின்றன.

இதனை பயன்படுத்தி துப்பரவு செய்தால் கணணி சற்று வேகமாக இயங்கும். இதனை பயன்படுத்த Start ==> All Programs ==> Accessories ==> System Tools ==> Disk Defregment என காணப்படும் அதனை Click செய்து வேண்டிய Drive ஐ சுத்தப்படுத்தலாம்.

மற்றும் Disk Check செய்ய குறித்த Drive ஐ Right Click செய்து Properties என்பதை Click செய்து பின் அதில் மேல் காணப்படும் Tab ல் Tools என்பதில் பார்த்தால் Error Checking என காணப்படுவதில் மேற்கொள்ளலாம்.

அதன் கீழ் Disk Defregment உம் காணப்படும். அவ்வாறு செய்தும் கணணி வேகம் போதாது என்றால் உங்கள் Registry ல் பல குப்பைகள் காணப்படலாம்.

அதன் காரணமாக உங்கள் கணணியின் வேகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதாவது நீங்கள் ஒரு மென்பொருளை கணணியில் நிறுவி பின்னர் அதனை நீக்கும் போது அவ் மென்பொருள் முழுவதும் நீங்குவது இல்லை.

அது சில Registry File களை விட்டுச் செல்லும் அதனை முழுவதும் நீக்க பல மென்பொருள்கள் வருகின்றன அதில் பிரபல்யமானது Uniblue RegistryBooster 2011 எனப்படும் மென்பொருள் ஆகும்.

அதனை பயன்படுத்தினால் சற்று வேகம் அதிகரிக்கும்.

கணணியின் வன்பொருளை அதிகரிப்பதன் மூலமும் வேகத்தை அதிகரிக்க இயலும். ஆயினும் கணணியின் வேகமானது Ram ல் மாத்திரமே தங்கியுள்ளது என பலர் நினைப்பர்.

ஆனால் கணணியின் வேகமானது அனைத்து வன்பொருளிலும் தங்கியுள்ளது. அதாவது Ram ன் அளவு, Mother Board ன் data Transfer Speed(FSB -Front Side Bus), மற்றும் Processor ன் வேகம் மற்றும் Processor ன் Cash Memory.

இவை அனைத்திலும் கணணியின் வேகம் தங்கியிருப்பதால் வெறுமனே Ram ன் அளவை மாத்திரம் அதிகரிப்பதால் கணணியின் வேகம் அதிகரிக்காது.

எனினும் அனைத்து வன்பொருட்களையும் மாற்ற அதிக செலவாகும் என்பதால் அனைத்தையும் மாற்றாமல் Ram ஐ மாத்திரம் மாற்றி சற்று அதிகரிக்கச் செய்யலாம்.

நன்றி தமிழ் சி என் என்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum