தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
படத்தின் வெற்றியை தீர்மானிப்பவை விளம்பரங்கள் - சூர்யா !
4 posters
Page 1 of 1
படத்தின் வெற்றியை தீர்மானிப்பவை விளம்பரங்கள் - சூர்யா !
ஷாருக்கான் தான் நடித்து தயாரித்த ரா.ஒன் படத்தினை விளம்பரப்படுத்திய விதம் பலரையும் வியக்க வைத்தது. YOUTUBE, GOOGLE, என பல தளங்களில் தனது படத்தினை விளம்பரப்படுத்தினார்.
தமிழ் திரையுலகினர் பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கிறார்கள் ஆனால் அந்த அளவிற்கு விளம்பரப்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எந்திரன் படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் தனது சன் டி.வியின் மூலம் படத்தினை விளம்பரப்படுத்தி லாபம் பார்த்தது. சமீபத்தில் வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் இந்த அளவிற்கு வரவேற்பை பெற்று இருக்கிறது என்றால் காரணம் விளம்பரப்படுத்தியதால் தான்.
படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் இணையத்தின் மூலம் படத்தைப் பற்றி அவ்வப்போது சில சுவாரசியாமான தகவல்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் அவரது டிவிட்டர் இணையத்தில் பின் தொடர்கிறவர்கள் படம் பார்க்கும் முன்பே பல்வேறு சுவராசியங்களை தெரிந்து கொண்டதால் அவர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் மேலோங்கியது.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை டிசம்பர் மாதம் முதல் விளம்பரப்படுத்த இருக்கிறார்கள். தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராஜேஷ், நாயகி ஹன்சிகா என அப்படத்தில் பணிபுரிந்தோர் பலர் டிவிட்டர் இணையத்தில் இருப்பதால் படத்தின் தகவல்களுக்கு பஞ்சம் இருக்காது.
தனிப்பட்ட நபர்கள் பலர் டிவிட்டர் இணையத்தில் இருக்கிறார்கள் என்றாலும், தற்போது தங்களது படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பலரும் பட பெயர்களில் டிவிட்டர் கணக்கை துவங்கி இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக உலகம் முழுவதும் "WHY THIS KOLAVERI DI" பாடல் பிரபலமாகி வருகிறது. இதுவரை ஒரு தமிழ் பாடல் செய்யாத அனைத்து சாதனைகளையும் இந்த பாடல் செய்து விட்டது. LADY GAGA-வின் பாடலுடன் கொலைவெறி கடும் போட்டி போட்டு வருகிறது.
இசையமைப்பாளர் அனுருத், பாடல் எழுதி பாடிய தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ், நாயகி ஸ்ருதிஹாசன் என அனைவருமே இப்பாடலை தங்களது டிவிட்டர் இணையத்தின் மூலம் விளம்பரப்படுத்தியதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்தி சினிமாவிற்கு உலகளாவிய மார்க்கெட், ஆனால் தமிழ் சினிமாவிற்கு அப்படி இல்லை என்று கூறி வருகிறார்கள் சில தமிழ்பட தயாரிப்பாளர்கள். தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வரும் இக்காலகட்டத்தில் நமது படங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு முறையாக விளம்பரம் செய்தால், இந்தி படங்களின் மார்கெட்டை எட்டிப் பிடிக்கும் சீக்கிரமே

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்தின் வெற்றியை தீர்மானிப்பவை விளம்பரங்கள் - சூர்யா !
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: படத்தின் வெற்றியை தீர்மானிப்பவை விளம்பரங்கள் - சூர்யா !
இந்தி சினிமாவிற்கு உலகளாவிய மார்க்கெட், ஆனால் தமிழ் சினிமாவிற்கு அப்படி இல்லை என்று கூறி வருகிறார்கள் சில தமிழ்பட தயாரிப்பாளர்கள். தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வரும் இக்காலகட்டத்தில் நமது படங்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு முறையாக விளம்பரம் செய்தால், இந்தி படங்களின் மார்கெட்டை எட்டிப் பிடிக்கும் சீக்கிரமே
இந்தியை விட அதிகமாய் பேசப்படுது தமிழ் படங்கள்...
இந்தியை விட அதிகமாய் பேசப்படுது தமிழ் படங்கள்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» வித்தியாசமான விளம்பரங்கள்
» என்னை கவர்ந்த சில விளம்பரங்கள்!
» ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்கப் போவதாக சுவர் விளம்பரங்கள்
» வெற்றியை நோக்கி
» வெற்றியை நோக்கி
» என்னை கவர்ந்த சில விளம்பரங்கள்!
» ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்கப் போவதாக சுவர் விளம்பரங்கள்
» வெற்றியை நோக்கி
» வெற்றியை நோக்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|