தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லஞ்சம் - கருத்து கூறுங்கள்

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
தங்கை கலை
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 26, 2011 1:10 pm

லஞ்சம் ஏன் கொடுக்கப்படுகிறது?

லஞ்சம் ஏன் வாங்குகிறார்கள்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by தங்கை கலை Sat Nov 26, 2011 1:48 pm

அண்ணா ,லஞ்சம் இல்லாத இடமே இல்லை என்ற மாறி ஆகிவிட்டது அண்ணா .....
எதிர்பார்ப்புகள்,ஆசை தான் அண்ணா லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் காரணம் ஆ இருக்கிறது ...
எல்லாருமே ஒரு வகையில் லஞ்சம் கொடுத்து கொண்டு தான் இருக்கோம் ,,,அதே போல் வாங்கிட்டும் இருக்கோம் அண்ணா ....

சின்ன வயசுல இருந்தே ஆரம்பிக்கிறோம் ,,,,வீட்டுல இருந்தே .....

கடைக்கு போகறதுக்கும் கூட பிள்ளைகள் கிட்ட லஞ்சம் கொடுக்கும் காலமீது அண்ணா ....
( ஒரு ரூவா கொடுத்தா தான் நானும் கடைக்குப் போயி பொருள் வாங்கி கொடுப்பேன் அம்மாக்கு குதுகலம் )

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by sarunjeevan Sat Nov 26, 2011 1:49 pm

தமிழ்நாடு
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 2:03 pm

எதிர்பார்ப்புகள் தான் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் உண்மையான காரணங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by அப்துல்லாஹ் Sat Nov 26, 2011 2:43 pm

நாம் நல்லா இருக்கனுமின்னா லஞ்சம் கொடுக்கணும்... நாம நாசமா போகனுமின்னா லஞ்சம வாங்கணும்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 26, 2011 2:56 pm

லஞ்சம் - எண்பதுகளில் ஒரு வேலையை விரைவாக முடித்துக்கொடுக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டது.
தற்போது பியூன் நமது கோப்பு களை எடுத்து கொடுப்பதில் இருந்து அதிகாரிகள் கையெழுத்து போடும் வரை அனைத்து வேலைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. சிலர் உரிமையுடன் ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு தான் என்று குறித்து வைத்து இருப்பார்கள். அதில் குறைவதற்கு ஏற்ப உங்களது வேலை மெதுவாக நடக்கும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Nov 26, 2011 11:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by thaliranna Sun Nov 27, 2011 8:39 pm

லஞ்சம் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ பிச்சை!இதில்லாமல் எதுவும் நடப்பதில்லை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by கலைநிலா Sun Nov 27, 2011 9:56 pm

நினைப்பதை அடைய
கொடுப்பது
வாங்குவது...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by கவிக்காதலன் Mon Nov 28, 2011 1:00 am

இனிமே லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் தடுக்க முடியாது...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 28, 2011 9:19 am

கவிக்காதலன் wrote:இனிமே லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் தடுக்க முடியாது...!
உண்மைதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

லஞ்சம் - கருத்து கூறுங்கள் Empty Re: லஞ்சம் - கருத்து கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum