தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
திருப்தி
4 posters
Page 1 of 1
திருப்தி
[You must be registered and logged in to see this image.]
கண் இல்லாதவன்,
கண்டுபிடித்து நடக்கும் பாதையில்,
தள்ளாடி நடக்கும்,
ஒரு குடிக்காரன்..
தனக்கென ஒரு பெண் இருந்தாலும்,
தன்னை கடக்கும் பெண்களிடம்..
ஏதோ தேடும்,
திருப்தியடையாத ஆணிணம்...
தமிழில் வார்த்தைகள் தீாந்தாலும்..
அயல் மொழியொன்று கற்றாவது,
பேசிக் கொண்டிருக்க வேண்டும்
அலைபேசியோடு வாழும் பெண்கள்...
பேருந்து பயணங்களில்..
நூறு ரூபாய் சம்பாதிப்பவனுக்கு,
ஆயிரம் ரூபாய் என்பது கேள்வி குறி??
இலட்ச ருபாய் என்பது ஆச்சர்யக் குறி!!
கோடிகளைக் கண்டும்,
பல கோடிகளைத் தேடும்,
திருப்தியடையாத கோடீஸ்வரன்..
ஆனால்,
தெருக் கோடியில் நிற்கும் ஒருவன்,
நூறு பேரிடமாவது
எதிர்ப்பார்த்து ஏமாந்து,
பத்து ருபாய் சேர்ந்த பிறகு,
ஒரு வேளை உணவுக்கு
போதுமேன நினைக்கிறேன்..
பிச்சைக்காரன்..
கண் இல்லாதவன்,
கண்டுபிடித்து நடக்கும் பாதையில்,
தள்ளாடி நடக்கும்,
ஒரு குடிக்காரன்..
தனக்கென ஒரு பெண் இருந்தாலும்,
தன்னை கடக்கும் பெண்களிடம்..
ஏதோ தேடும்,
திருப்தியடையாத ஆணிணம்...
தமிழில் வார்த்தைகள் தீாந்தாலும்..
அயல் மொழியொன்று கற்றாவது,
பேசிக் கொண்டிருக்க வேண்டும்
அலைபேசியோடு வாழும் பெண்கள்...
பேருந்து பயணங்களில்..
நூறு ரூபாய் சம்பாதிப்பவனுக்கு,
ஆயிரம் ரூபாய் என்பது கேள்வி குறி??
இலட்ச ருபாய் என்பது ஆச்சர்யக் குறி!!
கோடிகளைக் கண்டும்,
பல கோடிகளைத் தேடும்,
திருப்தியடையாத கோடீஸ்வரன்..
ஆனால்,
தெருக் கோடியில் நிற்கும் ஒருவன்,
நூறு பேரிடமாவது
எதிர்ப்பார்த்து ஏமாந்து,
பத்து ருபாய் சேர்ந்த பிறகு,
ஒரு வேளை உணவுக்கு
போதுமேன நினைக்கிறேன்..
பிச்சைக்காரன்..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: திருப்தி
அழகிய வரிகள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருப்தி
:héhé: :héhé: :héhé:
தெருக் கோடியில் நிற்கும் ஒருவன்,
நூறு பேரிடமாவது
எதிர்ப்பார்த்து ஏமாந்து,
பத்து ருபாய் சேர்ந்த பிறகு,
ஒரு வேளை உணவுக்கு
போதுமேன நினைக்கிறேன்..
பிச்சைக்காரன்...
- மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள் :héhé: :héhé: :héhé:
உங்கள் தேடல் சிறப்பாக இருக்கிறது
தெருக் கோடியில் நிற்கும் ஒருவன்,
நூறு பேரிடமாவது
எதிர்ப்பார்த்து ஏமாந்து,
பத்து ருபாய் சேர்ந்த பிறகு,
ஒரு வேளை உணவுக்கு
போதுமேன நினைக்கிறேன்..
பிச்சைக்காரன்...
- மிகவும் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள் :héhé: :héhé: :héhé:
உங்கள் தேடல் சிறப்பாக இருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திருப்தி
தனக்கென ஒரு பெண் இருந்தாலும்,
தன்னை கடக்கும் பெண்களிடம்..
ஏதோ தேடும்,
திருப்தியடையாத ஆணிணம்..
நறுக் வரிகள்! கவிதை சூப்பர்! [You must be registered and logged in to see this image.]
தன்னை கடக்கும் பெண்களிடம்..
ஏதோ தேடும்,
திருப்தியடையாத ஆணிணம்..
நறுக் வரிகள்! கவிதை சூப்பர்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: திருப்தி
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.] தளிர் அண்ணா
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Similar topics
» திருப்தி..
» திருப்தி – கவிதை
» திருப்தி – கவிதை
» திருப்தி விலைக்கு கிடைக்காது
» இருப்பதில் திருப்தி அடையாவிட்டால்..
» திருப்தி – கவிதை
» திருப்தி – கவிதை
» திருப்தி விலைக்கு கிடைக்காது
» இருப்பதில் திருப்தி அடையாவிட்டால்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum