தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

+2
mohancholatnj
veluchamy
6 posters

Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by veluchamy Sun Nov 27, 2011 12:27 am

சமூகத்ததால்
அனுமதிக்கப்பட்ட
வன்புணர்வு...

விரும்பமறியாமல்
விருப்பப்படாமல்
நிச்சயிக்கப்பட்ட
திருமண வாழ்க்கை..[You must be registered and logged in to see this image.]
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by mohancholatnj Sun Nov 27, 2011 12:37 am

இதுவும் சரிதான்
mohancholatnj
mohancholatnj
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 23
Points : 41
Join date : 05/11/2011
Location : சோழநாடு, இப்பொழுது சென்னை

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by veluchamy Sun Nov 27, 2011 12:47 am

mohancholatnj wrote:இதுவும் சரிதான்

இது தவறு நண்பரே :bana:
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by வித்யாசாகர் Sun Nov 27, 2011 4:33 am

ரு காலம் பிறக்கும் அன்று விரும்பும் மனங்களே சேரும். மனங்கள் சேரவும், அத்தகைய காலம் பிறக்கவும்' நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளல்' இன்றையத் தேவையெனச் சொல்லிச் செல்கிறது இத்தகைய சிலத் திருமணங்கள்..

வெளியில் தெரியாத குடும்ப மலர்களின் கருகிய வாசம்' மனதை நெருடுகிறது வேலு..

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்
கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல்

Posts : 18
Points : 20
Join date : 22/10/2010
Age : 47
Location : குவைத்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by veluchamy Sun Nov 27, 2011 7:51 am

வித்யாசாகர் wrote:ரு காலம் பிறக்கும் அன்று விரும்பும் மனங்களே சேரும். மனங்கள் சேரவும், அத்தகைய காலம் பிறக்கவும்' நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளல்' இன்றையத் தேவையெனச் சொல்லிச் செல்கிறது இத்தகைய சிலத் திருமணங்கள்..

வெளியில் தெரியாத குடும்ப மலர்களின் கருகிய வாசம்' மனதை நெருடுகிறது வேலு..

வித்யாசாகர்

நம்தேசத்தில்தான் அதிகப்படியான இப்படிப்பட்ட நிகழ்வுகள்... சகித்துக்கொள்ள முடியாத அடிமைகளாக இன்னும் பெண்கள்..

veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Nov 27, 2011 8:29 am

:héhé: :héhé: :héhé:
கல்வியறிவு, வாழ்க்கைப் பற்றியப் புரிதல் அனைத்தும் இருந்தும் ஏதோ ஒரு வகையில் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது-நடக்கும்

நன்மையும் தீயும் தானே வாழ்க்கை - இயற்கை நியதி

விரும்பமறியாமல்
விருப்பப்படாமல்
நிச்சயிக்கப்பட்ட
திருமண வாழ்க்கை..

-யை மகிழ்ச்சியாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்... இது தவறல்ல...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Nov 27, 2011 8:30 am

உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by veluchamy Sun Nov 27, 2011 12:56 pm

கவியருவி ம. ரமேஷ் wrote: :héhé: :héhé: :héhé:
கல்வியறிவு, வாழ்க்கைப் பற்றியப் புரிதல் அனைத்தும் இருந்தும் ஏதோ ஒரு வகையில் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது-நடக்கும்

நன்மையும் தீயும் தானே வாழ்க்கை - இயற்கை நியதி

விரும்பமறியாமல்
விருப்பப்படாமல்
நிச்சயிக்கப்பட்ட
திருமண வாழ்க்கை..

-யை மகிழ்ச்சியாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியதுதான்... இது
தவறல்ல...

ஹா ஹா ஹா ஹா ஹா.....சரியாகச்சொன்னீர்கள் அண்ணா.. விருப்பமில்லாமல் மனைவியைத் தொடுவதற்கு கூட உரிமை இல்லை அந்நிய நாடுகளில் இதற்க்குச்சட்டமும் இருக்கிறது. ஆனால் நமக்கு அப்படியா பாருங்கள் .. விருப்பமிற்ற ,(வீட்டில் வற்ப்புறுத்தி)வாழ்க்கை அமைத்துக்கொடுகப்பட்ட நரகத்தில் ஒவ்வொருநாளும் வன்புணர்வு நடந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.. நியாயங்கள் நல்லாயிருக்கு
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by veluchamy Sun Nov 27, 2011 12:58 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க [You must be registered and logged in to see this image.]

இந்த உணர்வு மட்டும்தான் தமிழனுக்கு இன்னும் சொந்தமாய் இருக்கிறது தோழா....
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by thaliranna Sun Nov 27, 2011 8:50 pm

[You must be registered and logged in to see this image.]உண்மையின் வெளிப்பாடு அருமை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by veluchamy Sun Nov 27, 2011 9:27 pm

thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]உண்மையின் வெளிப்பாடு அருமை!

மகிழ்ச்சி அண்ணா.... அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு 2625909917
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

அனுமதிக்கப்பட்ட  வன்புணர்வு Empty Re: அனுமதிக்கப்பட்ட வன்புணர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum