தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மயக்கம் என்ன மூவி...
+8
கவிக்காதலன்
அரசன்
தங்கை கலை
கோவை ரவி
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
pakee
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மயக்கம் என்ன மூவி...
நண்பனுக்கு நமது காதலியை அறிமுகம் செய்து வைக்க கூடாது
மயக்கம் என்ன பார்த்த பின் எடுத்த முக்கியமான முடிவு...
மயக்கம் என்ன பார்த்த பின் எடுத்த முக்கியமான முடிவு...
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
நல்ல முடிவு... அப்படி என்றால் உங்கள் நண்பர் துரோகி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மயக்கம் என்ன மூவி...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மயக்கம் என்ன மூவி...
கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல முடிவு... அப்படி என்றால் உங்கள் நண்பர் துரோகி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
தவறான முடிவு நண்பா..
அறிமுகம் செய்து வைக்காமல் இருந்தால்..
பாதுகாப்பாக இருக்குமா?
எப்பொழுதும் எதையும் பாதுகாக்க முடியாது..
எப்படிவேண்டுமானாலும் ஏமாற்ற முடியும்..
நாம் சரியாக இருக்க வேண்டும்...
எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் எதிர்பார்க்க கூடாது..
இருந்தால் நல்லது,,
இல்லாவிடில் இழப்பு.,
விட்டு போகிறவர்களுக்கு..
அறிமுகம் செய்து வைக்காமல் இருந்தால்..
பாதுகாப்பாக இருக்குமா?
எப்பொழுதும் எதையும் பாதுகாக்க முடியாது..
எப்படிவேண்டுமானாலும் ஏமாற்ற முடியும்..
நாம் சரியாக இருக்க வேண்டும்...
எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் எதிர்பார்க்க கூடாது..
இருந்தால் நல்லது,,
இல்லாவிடில் இழப்பு.,
விட்டு போகிறவர்களுக்கு..
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மயக்கம் என்ன மூவி...
sarunjeevan wrote:தவறான முடிவு நண்பா..
அறிமுகம் செய்து வைக்காமல் இருந்தால்..
பாதுகாப்பாக இருக்குமா?
எப்பொழுதும் எதையும் பாதுகாக்க முடியாது..
எப்படிவேண்டுமானாலும் ஏமாற்ற முடியும்..
நாம் சரியாக இருக்க வேண்டும்...
எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் எதிர்பார்க்க கூடாது..
இருந்தால் நல்லது,,
இல்லாவிடில் இழப்பு.,
விட்டு போகிறவர்களுக்கு..
ஓகே நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
அந்த படத்தை பார்க்கபோனா மயக்கம் தான் வரும் (அதாவது தூக்க மயக்கம்)
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மயக்கம் என்ன மூவி...
கோவை ரவி wrote:அந்த படத்தை பார்க்கபோனா மயக்கம் தான் வரும் (அதாவது தூக்க மயக்கம்)
நீங்களும் படத்தலா பதிக்க பட்டு இருக்கீங்க
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
" longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மயக்கம் என்ன மூவி...
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: மயக்கம் என்ன மூவி...
ஆமாம் ஐயா ஆமாம் அந்த சோகக்கதையை ஏன் கேக்கறீங்க? விட்ருங்கல் ப்ளீஸ் தனுஷ்க்கு இது தேவையா?[You must be registered and logged in to see this image.]pakee wrote:கோவை ரவி wrote:அந்த படத்தை பார்க்கபோனா மயக்கம் தான் வரும் (அதாவது தூக்க மயக்கம்)
நீங்களும் படத்தலா பதிக்க பட்டு இருக்கீங்க [You must be registered and logged in to see this image.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மயக்கம் என்ன மூவி...
[quote="pakee"]நண்பனுக்கு நமது காதலியை அறிமுகம் செய்து வைக்க கூடாது குஓட்டே
நண்பன் சரியானவன் தான் நாம் காதலிக்க தேர்ந்தெடுக்கும் பெண்ணின் மீது கவனம் வேண்டும் ..
அவள் நம்மை தான் காதல் செய்கிறாளா என்று தீர்மானித்து முடிவெடுக்கணும் ... நான் அப்படிதான் அந்த படத்தை பார்த்துவிட்டு உணர்ந்தேன்
நண்பன் சரியானவன் தான் நாம் காதலிக்க தேர்ந்தெடுக்கும் பெண்ணின் மீது கவனம் வேண்டும் ..
அவள் நம்மை தான் காதல் செய்கிறாளா என்று தீர்மானித்து முடிவெடுக்கணும் ... நான் அப்படிதான் அந்த படத்தை பார்த்துவிட்டு உணர்ந்தேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மயக்கம் என்ன மூவி...
அந்த படத்தில் நண்பன் விலகி சென்றாலும் இவள் தான் அவனை விரட்டுகிறாள் ,,, இதில் நட்பில் குறை நண்பன் மீது குறை இருப்பதாய் எனக்கு தெரியவில்லை ..
ஆனால் எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை அது வேறு விடயம் ..
இதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை நண்பரே
ஆனால் எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை அது வேறு விடயம் ..
இதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மயக்கம் என்ன மூவி...
[quote="அரசன்"]
ஓஹோ தூக்க மயக்கதுல உங்களுக்கு அந்த உணர்வெல்லம் வந்ததா அரசன்?pakee wrote:நண்பனுக்கு நமது காதலியை அறிமுகம் செய்து வைக்க கூடாது குஓட்டே
நண்பன் சரியானவன் தான் நாம் காதலிக்க தேர்ந்தெடுக்கும் பெண்ணின் மீது கவனம் வேண்டும் ..
அவள் நம்மை தான் காதல் செய்கிறாளா என்று தீர்மானித்து முடிவெடுக்கணும் ... நான் அப்படிதான் அந்த படத்தை பார்த்துவிட்டு உணர்ந்தேன்
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மயக்கம் என்ன மூவி...
[quote="கோவை ரவி"]
வந்தது சார் .. நான் தூங முடியவில்லை .. முன்னரே மழையில் நனைந்து தான் உள்ளே சென்றேன் அங்கு நல்ல குளிர் வேறு .. அன்னைக்கு பார்த்து ஏ சி ரொம்ப கூல் .. என்ன பண்ணுவது .. தண்டனைய அனுபவிசேன் சார்
அரசன் wrote:ஓஹோ தூக்க மயக்கதுல உங்களுக்கு அந்த உணர்வெல்லம் வந்ததா அரசன்?pakee wrote:நண்பனுக்கு நமது காதலியை அறிமுகம் செய்து வைக்க கூடாது குஓட்டே
நண்பன் சரியானவன் தான் நாம் காதலிக்க தேர்ந்தெடுக்கும் பெண்ணின் மீது கவனம் வேண்டும் ..
அவள் நம்மை தான் காதல் செய்கிறாளா என்று தீர்மானித்து முடிவெடுக்கணும் ... நான் அப்படிதான் அந்த படத்தை பார்த்துவிட்டு உணர்ந்தேன்
வந்தது சார் .. நான் தூங முடியவில்லை .. முன்னரே மழையில் நனைந்து தான் உள்ளே சென்றேன் அங்கு நல்ல குளிர் வேறு .. அன்னைக்கு பார்த்து ஏ சி ரொம்ப கூல் .. என்ன பண்ணுவது .. தண்டனைய அனுபவிசேன் சார்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மயக்கம் என்ன மூவி...
கோவை ரவி wrote:ஆமாம் ஐயா ஆமாம் அந்த சோகக்கதையை ஏன் கேக்கறீங்க? விட்ருங்கல் ப்ளீஸ் தனுஷ்க்கு இது தேவையா?[You must be registered and logged in to see this image.]pakee wrote:கோவை ரவி wrote:அந்த படத்தை பார்க்கபோனா மயக்கம் தான் வரும் (அதாவது தூக்க மயக்கம்)
நீங்களும் படத்தலா பதிக்க பட்டு இருக்கீங்க [You must be registered and logged in to see this image.]
ஓகே அழதீங்க நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
மெய்யாலுமா..?
வாழ்க வலமுடன்...!
வாழ்க வலமுடன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மயக்கம் என்ன மூவி...
கவிக்காதலன் wrote:மெய்யாலுமா..?
வாழ்க வலமுடன்...!
மிகவும் நன்றி தோழரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
நிஜம் தான் நண்பா இந்த படம் கொஞ்சம் முன்னாடியே
வந்திருந்த என் காதல் தப்பிச்சு இருக்கும்
தாங்க்ஸ் செல்வராகவனுக்கு
ஒரு உணர்வு பூர்வமான படம் தந்தர்க்கு
வந்திருந்த என் காதல் தப்பிச்சு இருக்கும்
தாங்க்ஸ் செல்வராகவனுக்கு
ஒரு உணர்வு பூர்வமான படம் தந்தர்க்கு
janand- மல்லிகை
- Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR
Re: மயக்கம் என்ன மூவி...
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மயக்கம் என்ன மூவி...
janand wrote:நிஜம் தான் நண்பா இந்த படம் கொஞ்சம் முன்னாடியே
வந்திருந்த என் காதல் தப்பிச்சு இருக்கும்
தாங்க்ஸ் செல்வராகவனுக்கு
ஒரு உணர்வு பூர்வமான படம் தந்தர்க்கு
விடுங்க நண்பா எல்லாம் அவன் செயல்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
nvinitha wrote:[You must be registered and logged in to see this image.]
எதுக்கெடுத்தாலும் மண்டைய போட்டு ஏண்டா உடைக்கிற
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: மயக்கம் என்ன மூவி...
கலைநிலா wrote:
எங்க ஒடுறீங்க
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மயக்கம் என்ன ...
» மயக்கம் என்ன?
» மயக்கம் என்ன..?
» மயக்கம் என்ன - ஆயுதபூஜை ஸ்பெஷல் 05-10-2011
» மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மயக்கம் என்ன?
» மயக்கம் என்ன..?
» மயக்கம் என்ன - ஆயுதபூஜை ஸ்பெஷல் 05-10-2011
» மயக்கம் என்ன திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum