தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஷேர் -ஆட்டோ

2 posters

Go down

ஷேர் -ஆட்டோ  Empty ஷேர் -ஆட்டோ

Post by kishore1490 Mon Nov 28, 2011 1:27 pm


"என்னோட தமிழ் கொஞ்சமில்ல ரொம்பவே மோசமா இருக்கும் கொஞ்சம் மன்னிச்சிடுங்க "

அந்த பஸ் ஸ்டான்ட்ல் ஒரு பொன்னும் பயனும் தனியா ஒக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க பக்கத்துக்கு சீட்ல இருந்தவரு இதுங்கெல்லாம் எங்க தேற போகுது என்று அவர்களை பார்த்து சொல்லிட்டு என்னை பார்த்தார் நான் பதிலுக்கு அவரை பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு என்னோட செல் போனில் பாட்டு கேட்க ஆரம்பித்தேன் .. 6 மாசத்துக்கு முன்னாடி நானும் காதல் ஜோடிகளா பார்த்து இப்படிதான் பேசினேன் ஆனா இப்ப அந்த கருத்துல நா கொஞ்சம் மாறுபடுறேன் .... நா அம்பத்தூர் ஈஸ்டடேல இருக்க remis info ltd ல ஜூனியர் டேச்னிசியான 6 மாசத்துக்கு முன்னாடி சேந்தேன் . மூலகடைல இருந்து அம்பட்டுற்கு ஒரே பஸ்தான் அதுவும் 10 மணிக்குதான் சோ dailyum share ஆட்டோலதா போவேன் .. தினமும் நா ஒரே ஷேர் ஆடோல போரநல அந்த ஷேர் ஆட்டோ டிரைவர் எனக்கு ரொம்ப பலக்கமாய்ட்டாரு நா வரலான 5 நிமிஷம் யனக்காக‌ வெயிட் பண்ணி பாத்துட்டு போவாரு .. அந்த ஷேர் ஆடோல என்ன மாதிரியே dailyum 3 ஸ்டாப் தள்ளி ஒரு பொன்னும் ஏறுவா அவ நா இறங்குற ஸ்டாப்க்கு ரெண்டு ஸ்டாப் முன்னாடி இறங்கிடுவா .. முதல் ஒரு மாசம் இப்படியே போனது .. அடுத்து ஒரு வாரம் அவ அந்த ஷேர் ஆடோல வரல . அடுத்த வாரம் வந்தப்ப அவ வீடு ரெண்டு தெரு தள்ளி மாறிப்போனதால‌ ஷேர் ஆடோவ புடிக்க முடியலன்னு டிரைவர்கிட்ட சொல்லி அந்த டிரைவரோட போன் no இருந்தா தர சொன்னா அவர்கிட்ட போன் இல்ல என்கிட்ட போன் இருப்பது அவருக்கு தெரியும் அதனால என்னோட நம்பர குடுக்க சொன்னாரு நானும் கொடுதேன் ஆனா அவளோட no. என்கிட்ட சொல்லவே இல்ல நானும் கேட்கல .. ஒரு வாரம் கழிச்சு ஷேர் ஆடோல வரும்போது ஒரு போன் வந்துச்சு ஆட்டோ எங்க வந்துகிட்டு இருக்கு கேட்டா ? இன்னும் 10 நிமிஷத்துல உங்க ஸ்டோப்கு வந்திரும்னு சொல்லிட்டு வச்சிட்டேன் ஆனா அந்த பொண்ணோட பேரு எனக்கு தெரியல அதனால ஆட்டோன்னு போட்டு no.ர சேவ் பண்ணிகிட்டேன் .

அன்னகி ஆடோல ஏற்ன உடனே தேங்க்ஸ்நு சிரிச்சிகிட்டே சொன்னா நானும் பதிலுக்கு சிரிச்சேன் . அவளோட பேர கேட்கலாம்னு மனசுக்குள்ள தோனுச்சு ஆனா ஆடோல நரயப்பேர் இருந்தாங்க , ஒருவேள பேர கேட்ட அவ என்ன தப்பா நெனசிருவானு நெனச்சு சைலெண்டா இருந்துடேன் .. அவ பாக்க ஒன்னும் பேரழகி மாதிரிலாம் இல்ல .ஆனா நாம ரோட்ல நடந்து போம்போது சில பொண்ண பாத்துட்டு திரும்பும்போது இன்னொரு முறை அந்த பொண்ண திரும்பி பாக்கணும்னு நமக்கெல்லாம் தோணும்ல அந்த மாதிரி அழகா இருந்தா . அடுத்தநாள் அந்த நம்பர்ல இருந்து where is the autonu ketu msg வந்துச்சு நானும் பதிலுக்கு உங்க ஸ்டோப்கு இன்னும் 5minutesla வந்துரும்னு அனுப்புனேன் அடுத்து தேங்க்ஸ் நு ஒரு msg வந்துச்சு நா அதுக்கு எதுவும் reply பன்னல .. ஆட்டோல ஏற்ன பிறகு என்ன பாத்து சிரிச்சிட்டு போன்ல பாலன்சே இல்ல அதான் msg பண்ணேன்னு சொன்னா .. உங்ககிட்ட msg booster இருந்தா தினமும எனக்கு எங்க ஆட்டோ வருதுனு ஒரு msg அனுப்ப முடியுமானு கேட்டா நானும் அனுப்புறேன்னு சொன்னேன் அதுக்கு thanksnu சொல்லிட்டு head seta மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சிட்டா .. அன்னகி ஆட்டோவ விட்டு யரங்கன உடனே என்னோட no.ருக்கு msg booster போட்டேன் .. உண்மையா நா காலேஜ் படிச்சு முடுச்சபரம் msg booster போடுறத நிறுத்திட்டேன் , அவ கேட்கும் போது msg booster என்கிட்ட இல்லன்னு சொல்லி இருக்கலாம் ஆனா ஏன் பொய் சொன்னேன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியல .. மறுனாள இருந்து திளையும் தினமும் msg அனுப்ப ஆரம்பிச்சேன் அவ கிட்ட இருந்து thanksnu ஒரே ஒரு replydhan வரும் .. Dailyum autola eruna udane என்ன பாத்து சிரிச்சிட்டு headseta மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சிருவ .. இப்படியே ஒரு மாசம் போய்டுச்சு ஆனா அவளோட பேரு எனக்கு தெரியவே இல்ல .. வாரத்துக்கு ரெண்டு நாள் லீவ் போட்டுகிட்டு இருந்த நா அந்த மாசத்துல ஒரு நாள் கூட லீவ் போடல ..

அப்றம் ஒரு நாள் ஆடோல போகிற்றிகும் போது அவ customer careku phone பண்ணி அவளோட பேர சொல்லி ஏதோ complaint பண்ணா அப்பதான் நா அவளோட பேரைய தெரிஞ்சுகிடன் .. இப்படியே இன்னொரு மாசமும் போய்டுச்சு திடீர்னு ஒரு வாரம் fulla அவ வரவே இல்ல ஆனா நா dailyum ஆட்டோ என்கிருகுனு msg மட்டும் அமுச்சேன் அடுத்த வாரம் முதல் நாள் அவளுக்கு phone பண்ணேன் எடுத்துவ sorry sir எங்க தாத்தா செத்துட்டாரு அதனாலதான் reply பண்ண முடியலநு சொன்னா எனக்கு enna soldradhu ne theriyala ok சாரி நு சொல்லிட்டு கட் பண்ணிட்டான் அதுகப்புறம் நா msg பன்னல ரெண்டு வாரம் கலுச்சு where is the autonu msg வந்துச்சு அதிலிருந்து மறுபடியும் msg பண்ண ஆரம்பிச்சிட்டேன் .. தீபாவளிக்கு ஒரு happy dheepavali forward msg அடுச்சு அமுச்சேன் அதுக்கு அவ தாத்தா செத்துட்ட நாள இன்னும் ஒரு வருஷத்துக்கு எங்களுக்கு எந்த பண்டிகையும் கிடையாது நு reply பண்ணா அதுக்கு நா oh ok forgot nu reply பண்ணேன் .. அடுத்து நீங்க எங்க வேல பாகிரிங்க உங்க வீட்ல எத்தன பேருன்னு எல்லாத்தையும் கேட்டா நானும் எல்லாத்தையும் சொன்னேன் .. அதுகபுரம் ரெண்டு பேரும் forward msg அனுப்ப ஆரம்பிச்சோம் .. ஒரு நாள் nightu குட் நைட் msg வந்துச்சு நா அதுக்கு r u awake ah nu? msg பண்ணேன் .. Yes tellnu ஒரு msg வந்துச்சு .. நா உன்ன கல்யணம் பண்ணிக்கலாம்னு நினைகிறேன் அதுக்காக நா உன்ன லவ் பண்றேன்னு நெனச்சுகாத நே முடியாதுனு சொன்னாலும் பரவாஇல்லnu msg அமுச்சேன் அதுக்கு எந்த reply உம் வரல msg சவுண்ட் கேட்கும் போதெல்லாம் அது அவ msgadhan இருக்கும்னு நெனச்சேன் ஆனா அது என்னோட friendsoda forward msga இருக்கும் அன்னிக்கு புல் நைட் வெயிட் பண்ணேன் reply வரவே இல்ல ...

அடுத்த நாள் காலைல auto இன்னும் பத்து நிமிஷத்துல உன்னோட ஸ்டோப்கு வந்திரும்னு msg பண்ணேன் பட் அவ கிட்ட இருந்து எந்த replyum வரல . அவசர பட்டு சொல்லிடமொனு நெனச்சேன் .. அவ ஸ்டாப் வந்துச்சு உள்ள ஏற்ன பிறகு என்னை பாக்காம பாட்டு கேட்டுகிட்டே வெளிய பாத்துட்டு வந்தா.. Cha நாமதான் தப்பு பண்ணிட்டோம்னு நெனச்சு நானும் வெளிய பாத்துகிட்டே எப்படியாவது அவகிட சாரி கேட்கனும்னு நெனச்சுகிட்டே வந்தேன் .. அவ ஸ்டாப் வந்துச்சு அவ என்ன பாக்குற மாதிரியே தோனுச்சு நானும் அவல பாத்தேன் அவ ஒண்ணுமே சொல்லல ஆனா அவ கண்ணு என்ன கீழ யரங்க சொன்னா மாதிரியே தோனுச்சு . அவ யாராங்குன அப்புறமும் என்ன ஒரு வாட்டி மொறச்சு பாத்தா . உடனே நானும் இறங்கிட்டேன் . அவ என்னோட முகத்த பாத்தா நா எதுவும் பேசாம நின்னுகிட்டு இருந்தேன் அவ என்ன பாத்து -இந்த மாதிரி விஷயத்த msglalam அனுப்ப கூடாது ஆம்பளைய நேர்ல வந்து சொல்லணும் , எனக்கு உன் மேல அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல .. எனக்கு இப்ப பாட்டி மட்டும்தான் இருகாங்க உன்னோட அப்பாவையும் அம்மாவையும் வந்து எங்க பாடிக்கிட பேச சொல்லுனு சொல்லிட்டு நடந்து போய்டா .. எனக்கு அவளுக்கு புடிச்சிருக்கா இல்லையானு புரியல முதல் முறைய அவ பெயர கத்தினேன் அவ திரும்பி என்ன பார்த்து சிரிச்ச அவ்ளோவ்தான் . .............................................................................................................................. இப்ப எங்க அப்பா அம்மா கிட்ட பேசி சம்மதிக்க வைக்கதான் நா என்னோட ஊருக்கு பஸ்ல போகிடு இருக்கேன் .........................................

-கிஷோர் குமார்
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

ஷேர் -ஆட்டோ  Empty Re: ஷேர் -ஆட்டோ

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 1:36 pm

கதை ரொமப் நல்லா இருக்கு கிஷோர் பாராட்டுக்கள்

தொடர்ந்து பூக்க விடுங்க உங்களின் படைப்புகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum