தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குப்பை

3 posters

Go down

குப்பை  Empty குப்பை

Post by kishore1490 Mon Nov 28, 2011 1:37 pm


"என்னோட தமிழ் கொஞ்சமில்ல ரொம்பவே மோசமா இருக்கும் கொஞ்சம் மன்னிச்சிடுங்க "

அன்னகி வழக்கம்போல வேல முடுஞ்சதும் பஸ் ஸ்டான்ட்கு வந்தேன் .. அம்பதுற்கு ஒரு வைட் போர்டு பஸ் கூட இல்ல எல்லாமே deluxa இருந்துச்சு .. என் கூட வந்த ரவிக்கு தாம்பரம் பஸ் வந்ததும் அவன் கெளம்பிட்டான் .

ரொம்ப நேரம் பஸ் வராதனால பக்கதுல இருந்த கடைல டி குடிக்க போனப்ப அந்த டி கடைக்கு பின்னாடி எப்பவும் குப்பைமேட இருக்கும் இன்னிக்கு அந்த குப்பைன்களுக்கு நடுவுல டென்ட் போட்டு இருந்துச்சு அவங்கெல்லாம் bsnl wire பதிக்கிற வேலைக்கு வந்திருகங்கனு டி குடுச்சுகிட்டு இருந்தவரு அவரோட friend கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார் .. ஆம்பளைங்க வேலைய முடுசிட்டு ஒரு கைல பீடியும் , இன்னொரு கைல சீட்டு கட்டும் வச்சிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருந்தாங்க ., பொம்பளைங்க இருட்டரத்துக்கு முன்னாடி சமக்கிரதுக்காக மும்முரமா சமசிக்கிட்டு இருந்தாங்க , அங்க மூணு பசங்க பிஞ்ச ரப்பர் பால தூக்கிபோட்டு செருப்பு கூட போடாம அந்த இடத்துல விளையாடிட்டு இருந்தாங்க .. அந்த குப்ப மேட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் சிட்டி சென்டர் இருக்கு tightana t shirtum jeans pantum போட்டுகிட்டு அப்பனோட காச செலவுபண்ண அந்த சிட்டி சென்டர்கு வேகமா பைக்ல போயிட்டு இருந்தாணுங்க, கூடவே ஒரு பொன்னையும் பின்னாடி உக்காரவசிகிட்டு ஏதோ தமிழ் மாதிரியே இருக்க ஒரு மொழில பேசிட்டு போறாங்க ... கடவுள் இருகுராருனு சொல்றாங்க அப்ப அந்த 3 சின்ன பசங்களுக்கு மட்டும் ஏன் இந்த வாழ்கை , அவங்க என்ன தப்பு பண்ணாங்க ...
காசு காந்தம் மாதிரி காசு இருகுரவண்டஎதன் திரும்பவும் போகுது .. இப்படி யோசிச்சிட்டு இருக்கும்போதே எனக்கு பஸ் வந்துச்சு டி காச குடுத்துட்டு ஜன்னல் சீட்ட புடிக்க ஓட ஆரம்பிச்சுட்டேன் ..
நாம எல்லாம் இந்த மாதிரி ஏன் நடக்குதுன்னு யோசிப்போம் ஆனா அதுகுள நம்மோட வேல வந்துரும் இத மறந்திட்டு நாம வேலைய பாக்க போயிருவோம் .. இன்னும் நம்மல பாதிபேர் யோசிக்கவே அரம்பிகிள்ள .... வாழ்க ஜனாயகம் (பணநாயகம்)....
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

குப்பை  Empty Re: குப்பை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 1:43 pm

சமூக சிந்தனையுடன் எழுதியிருக்கீங்க மனதை கனக்க செய்து விட்டது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குப்பை  Empty Re: குப்பை

Post by kishore1490 Mon Nov 28, 2011 1:45 pm

நன்றி அண்ணா
kishore1490
kishore1490
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 32
Points : 71
Join date : 28/11/2011
Age : 34
Location : ambathur

Back to top Go down

குப்பை  Empty Re: குப்பை

Post by thaliranna Fri Dec 02, 2011 6:55 pm

[You must be registered and logged in to see this image.]அருமை! நல்ல சிந்தனை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

குப்பை  Empty Re: குப்பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum