தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

+3
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 28, 2011 4:08 pm

தோட்டம்
என் காதலியாகிவிட்டாள்
பிரிந்திருப்பது
வேதனையைத் தருகிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 4:11 pm

நல்லா இருக்கு உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க...பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 4:11 pm

செம செம யா இருக்கு அண்ணா ....

அண்ணா தோட்டதுக்குள்ள அடிமை அரசன் மாதிரி உங்களுக்கும் ............ கிடைத்து இருக்கங்களா அண்ணா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 4:13 pm

இது என்ன கொடுமையா போச்சு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 28, 2011 4:17 pm

தங்கை கலை wrote:செம செம யா இருக்கு அண்ணா ....

அண்ணா தோட்டதுக்குள்ள அடிமை அரசன் மாதிரி உங்களுக்கும் ............ கிடைத்து இருக்கங்களா அண்ணா ....

எனக்கு சரிவர இணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது- அதாவது 2, 3 நிமிடங்களுக்கெல்லாம் தோட்டம் - இணைப்பு காணாமல் போய்விடுகிறது

பின்னூட்டம் தரும்போது தோட்டம் காணாமல் போய்விடுகிறது This webpage is not available
The server at [You must be registered and logged in to see this link.] can't be found, என்று காட்டுகிறது

அதற்குத்தான் காதலியோடு ஒப்பிட்டேன் கலை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 4:21 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:

அண்ணா சும்மாவிளையாட்டுக்கு கேட்டேன் ...
நானும் உங்களை போல் தான் அண்ணா .,...
தோட்டம் கூட ரொம்ப குளோஸ் ஆகிட்டேன் ....தோட்டம் ஓபன் ஆகலன்னா என்னோமூ மாறி இருக்கு அண்ணா தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 4:22 pm

நண்பரே ரமேஷ் நமது தோட்டம் சர்வர் பிரச்சனையால் சரிவர 2 வாரமாக இயங்காமல் இருந்தது இன்று அதனை சரி செய்து விட்டதாக சொனனங்க தொடர்ந்து முன் போல சரிவர இயங்க 12 முதல் 24 மணி நேரம் ஆகும் என்று சொல்லியிருக்காங்க...

இடையூருக்கு வருந்துகிறேன் மனித்துக்கோஙக்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 28, 2011 4:31 pm

தங்கை கலை wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:செம செம யா இருக்கு அண்ணா ....

அண்ணா தோட்டதுக்குள்ள அடிமை அரசன் மாதிரி உங்களுக்கும் ............ கிடைத்து இருக்கங்களா அண்ணா ....

எனக்கு சரிவர இணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது- அதாவது 2, 3 நிமிடங்களுக்கெல்லாம் தோட்டம் - இணைப்பு காணாமல் போய்விடுகிறது

பின்னூட்டம் தரும்போது தோட்டம் காணாமல் போய்விடுகிறது This webpage is not available
The server at [You must be registered and logged in to see this link.] can't be found, என்று காட்டுகிறது

அதற்குத்தான் காதலியோடு ஒப்பிட்டேன் கலை

அண்ணா சும்மாவிளையாட்டுக்கு கேட்டேன் ...
நானும் உங்களை போல் தான் அண்ணா .,...
தோட்டம் கூட ரொம்ப குளோஸ் ஆகிட்டேன் ....தோட்டம் ஓபன் ஆகலன்னா என்னோமூ மாறி இருக்கு அண்ணா தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... 69767
சர்வரில் பிரச்சினையாம்... சரியாக்கிக் கொடுத்துவிட்டோம் என்கிறார்களாம்... இயல்பு நிலைக்கு வர சில மணி நேரங்கள் ஆகலாம் என்று நினைக்கிறேன்

நாம் கஷ்டப் படுவதை நினைத்து யுஜின் அண்ணா ரொம்ப மனசு கஷ்டப் படுகிறார்...

தமிழ்த்தோட்டம் (யூஜின்) சார் அப்படியெல்லாம் கஷ்டப் படாதீங்க... இணையத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 28, 2011 4:33 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே ரமேஷ் நமது தோட்டம் சர்வர் பிரச்சனையால் சரிவர 2 வாரமாக இயங்காமல் இருந்தது இன்று அதனை சரி செய்து விட்டதாக சொனனங்க தொடர்ந்து முன் போல சரிவர இயங்க 12 முதல் 24 மணி நேரம் ஆகும் என்று சொல்லியிருக்காங்க...

இடையூருக்கு வருந்துகிறேன் மனித்துக்கோஙக்,

12 முதல் 24 மணி நேரம் ஆகும் என்று சொல்லியிருக்காங்க... அவ்வளவுதானா? அப்ப நாளைக்குள்ள இயல்பாகிவிடும் கவலையில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 4:34 pm

உறவுகளின் சந்தோஷமும், மன நிறைவும் தான் எனக்கும் சந்தோஷமும் மன நிறைவும் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 28, 2011 6:14 pm

மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்) தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... 509975 தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... 509975 தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... 509975
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 9:44 pm

உங்க உணர்வுகளை மதிக்கிறேன்.. இனி தோட்டம் தடைபெறாமல் கிடைக்கும்..

கவலையை விடுங்க மக்கா..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கலைநிலா Mon Nov 28, 2011 9:47 pm

கலைவேந்தன் wrote:உங்க உணர்வுகளை மதிக்கிறேன்.. இனி தோட்டம் தடைபெறாமல் கிடைக்கும்..

கவலையை விடுங்க மக்கா..
சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 9:54 pm

நன்றி கலை வேந்தன்அண்ணா, கலை நிலா அண்ணா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by நிலாமதி Mon Nov 28, 2011 11:40 pm

தோட்டத்தை சீராக்க் யுஜின் எடுக்கும் முயற்சிகள் மிக்வும் பாராட்டப்பட வேண்டியவை. பொறுமை காப்போம். சரிங்க பாஸ்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 11:45 pm

இப்போ சீராகி விட்டது என்று தான் நினைக்கிறேன் அக்கா,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 29, 2011 9:35 am

nilaamathy wrote:தோட்டத்தை சீராக்க் யுஜின் எடுக்கும் முயற்சிகள் மிக்வும் பாராட்டப்பட வேண்டியவை. பொறுமை காப்போம். சரிங்க பாஸ்
மகிழ்ச்சி

எனக்குச் சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறைகளைக் கலைந்த தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களுக்கு பாராட்டுகள் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 10:52 am

இதற்கு பெரிதும் உதவிய எனது நண்பர் கே எஸ். பாஸ்கர் அவருக்கு இந்த நேரத்தில் தமிழ்த்தோட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தோழன் Tue Nov 29, 2011 11:22 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதற்கு பெரிதும் உதவிய எனது நண்பர் கே எஸ். பாஸ்கர் அவருக்கு இந்த நேரத்தில் தமிழ்த்தோட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

நட்பிற்குள் நன்றி தேவையில்லை நண்பரே
இனிவரும் காலங்களில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வோம்
தமிழ்தோட்ட காவல்காரனாய்....

தோழன்
தோழன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 9
Join date : 28/11/2011
Age : 51
Location : அகிலத்தில்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 11:26 am

நல்லது நண்பரே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தங்கை கலை Tue Nov 29, 2011 12:04 pm

தோழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதற்கு பெரிதும் உதவிய எனது நண்பர் கே எஸ். பாஸ்கர் அவருக்கு இந்த நேரத்தில் தமிழ்த்தோட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

நட்பிற்குள் நன்றி தேவையில்லை நண்பரே
இனிவரும் காலங்களில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்வோம்
தமிழ்தோட்ட காவல்காரனாய்....

ஒகே வாட்ச்மேன் அண்ணா ...ஜாலி குதுகலம்
என் தங்கச்சி தான் பாவம் ...தோட்டம் வரமுடியாமல் தவிக்கிறாள் :(
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 12:10 pm

தங்கைக்கு என்ன பிரச்சனை என்று சரிவர சொல்லுங்கள் தீர்த்துவைப்போம் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டம் என் காதலியாகிவிட்டாள்... Empty Re: தோட்டம் என் காதலியாகிவிட்டாள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum