தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Today at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
ராபர்ட் கூச் (Robert Koch)
Page 1 of 1
ராபர்ட் கூச் (Robert Koch)
ராபர்ட் கூச் 1843 - ஆம் ஆண்டு டிசம்பர் 11 - ஆம் நாள் ஜெர்மனி நாட்டிலுள்ள உயர்ந்த ஹார்ஸ் மலைப்பகுதியிலுள்ள கிளாஸ்தல் என்னுமிடத்தில் ஏழை சுரங்கத் தொழிலாளியின் மகனாக பிறந்தார். அவர் தனது கடின உழைப்பால் 1862 - ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் சென்று மருத்துவம் படித்தார். அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டர் நுண்ணுயிர்களால் மனிதனுக்கு நோய்கள் உண்டாவதைக் கண்டார். ஆனால், அவரால் ஒரு நுண்ணுயிர் ஒரு நோயை ஏற்படுத்தும் என நேரே சொல்ல முடியவில்லை. இதனை நிரூபித்து வெற்றிக் கண்டார் கூச்.
1872 - ஆம் ஆண்டு கூச், பெர்லின் அருகே உள்ள ஊல்ஸ்டீன் என்னும் கிராம பகுதிக்கு மருத்துவ அதிகாரி ஆனார். அங்கே அவர் சிறிய ஆய்வு கூடத்தில் நுண்ணுயிர் பற்றி ஆராயத் தொடங்கினார். முதலில் கால்நடைகளுக்கு வரும் ஆந்த்ராக்ஸ் நோயை பற்றி ஆராய்ந்தார். 1868 - ஆம் ஆண்டு டவேய்ன் என்பவர் ஆந்த்ராக்ஸ் இரத்தம் வழியே பரவுவதைக் கண்டுபிடித்தார். மேலும், போலந்தர், ரேயர், டவேய்ன் ஆகியோர் ஆந்த்ராக்ஸ் என்னும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தனர். கூச் இந்த பெசில்லஸ் பாக்டீரியா தான் ஆந்த்ராக்ஸ் நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க பாடுபட்டார். இதற்காக, அவர் எருதின் கண்ணில் உள்ள ஈரப்பதத்தில் இதை வளர்த்து அதை ஆராய்ந்தார். இவரது கண்டுபிடிப்புகளை கோன் என்பவர் தனது பத்திரிகையில் 1876 - ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவர் பிரபலமடைந்தார்.
அதன்பின் அவர் மனிதர்களைத் தாக்கும் நுண்ணுயிர்களை பற்றி ஆராயத் தொடங்கினார். 1878 - ஆம் ஆண்டு இரத்தத்தை நஞ்சாக்கும் நுண்ணுயிரைக் கண்டுபிடித்தார். ஆனால், அதை அவர் நுண்நோக்கி மூலம் காண இயலாததால் அதை பிற ஆராய்ச்சியாளர்களுக்கு நிரூபிக்க முடியவில்லை. பின் அவர் மெத்தில் வையோலட் (Methyl violet dye) என்னும் சாயத்தின் மூலம் செப்டிகேக்மியா (Septicacmia) என்னும் அந்த நுண்ணுயிரைக் கண்டார்.
கூச் உருளைக்கிழங்கு, ஜெலாட்டினா ஆகியவை கலந்து செய்த தட்டுகளில் நுண்ணுயிர்களை வளர்க்கும் முறையைக் கண்டுபிடித்தார். கூச் இதை வைத்து 1881 - ஆம் ஆண்டு தன்னோடு ஒரு குழு ஆராய்ச்சியாளர்களைச் சேர்த்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகக் கொடிய நோய்களுள் ஒன்றான TB நோயை பற்றி ஆராயத் தொடங்கினார். TB கிருமி, ஆந்த்ராக்ஸ் கிருமியை விட மிகச் சிறியது. அதனால், அவரின் ஆராய்ச்சி கடினமானது. சாய முறையை வைத்து அவர்கள் ஆராய்ச்சியில் முன்னேறினர். அவர் &lsquoட்யூபர்கூலின்&rsquo என்னும் கண்டுபிடிப்பால் காச நோயைத் தடுக்கத் தொடங்கினார். அவர் அதை ட்யூபர்கிளி பெசில்லி (Tubercle bacilli) என்பதை வளர்க்கும் தட்டுகளிலிருந்து உருவாக்கினார். தனது புதிய கண்டுப்பிடிப்பான ட்யூபர்குலினை 1896 - ஆம் ஆண்டு வெளியிட்டார். இதுவே அவரது மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு.
1896 ஆம் ஆண்டு கூச் தென் ஆப்பிரிக்கா சென்று ரிண்டர்பெஸ்ட் (Renderpest) நோய் பற்றி ஆராய்ந்தார். பின் அவர் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மலேரியா, கருங்கடல் காய்ச்சல் மற்றும் சுரா (Surra) எனப்படும் கால்நடை வியாதி, பிளேக் (Plague) ஆகியவை பற்றி ஆராய்ந்தார். தொடர்ந்து அவர் ஜெர்மனி சென்றபோது அங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்டு அங்கு ரொனால்ட் ராஸ் (Sir Ronald Ross) என்பவரோடு மலேரியா பற்றியும் அதை கட்டுப்படுத்தும் &lsquoகுனைன்&rsquo (Quinine) பற்றியும் ஆராய்ந்தார்.
1905 - ஆம் ஆண்டு அவர் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். காலரா நோய் ஏற்படுத்தும் விப்ரியோ பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு இலட்சம் ஜெர்மனி மார்க்கையும் பெற்றார்.
நன்றி அமுதம்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum