தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
+3
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
nanjilmano
7 posters
Page 1 of 1
பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
விஜயகாந்த் முதற்கொண்டு, விஜய், அஜித், சொம்பு ச்சே ச்சீ சிம்பு, தனுஷ், பவர்ஸ்டார், ரித்தீஷ் ஏன் நடிகைகள் குஷ்பு, சினேகா, ரஞ்சிதா [[நித்யா]] சினேகா, த்ரிஷா, இவர்களெல்லாம் நான்தான் அடுத்த முதல்வர்னு சொல்லும்போது, பிரபல பிராப்ள பதிவர் நாஞ்சில்மனோ'வாகிய நான் ஏன் 2016 ல தமிழக முதல்வர் ஆகக்கூடாது...????
முள்ளம்மாரி, முடிச்செருக்கி அப்பிடிப்பட்டவன் எல்லாம் அரசியலில் இருந்து அமைச்சரா இருக்கானுக சிலர், ஏன் நம்ம பதிவுலகில் உள்ள சிபி, விக்கி, சத்ரியன், ராஜி, வானதி எல்லாம் அமைச்சர் ஆகக்கூடாது ஹி ஹி.....
நான் முதல்வர் ஆனால் எந்தெந்த பதிவர்களுக்கு எந்தெந்த இலாக்காக்கள் கொடுக்கப்படும் என்பதை சொல்லுறேன் கவனமா படியுங்க....
சிபி செந்தில்குமார் : கில்மாதுறை அமைச்சர்.
விக்கி : வெளியுறவு துறை அமைச்சர் [[அப்பிடி ஒன்னு இருக்கா..?]]
கவிதைவீதி : சட்டமன்ற புலவர்.
கருண் : மாமியார் வீட்டு அமைச்சர் ஸாரி கல்வித்துறை அமைச்சர்.
ஆபீசர் : உணவுத்துறை அமைச்சர்.
திவானந்தா : ரவுடி துறை அமைச்சர், அதாவது என்கவுண்டர்ல போட்டு தள்ளுறது.
கல்பனா : சுற்றுலாத்துறை அமைச்சர்.
கே ஆர் விஜயன் : வனத்துறை அமைச்சர்.
"என் மனவானில்" செல்வி : முறுக்கு துறை அமைச்சர்.
மொக்கைராசு மாமா : நகைச்சுவை துறை அமைச்சர்.
நாய் நக்ஸ் : சுகர் வாரியம் அமைச்சர்.
நிரூபன் : பிஞ்சி போன காதல்துறை அமைச்சர்.
பன்னிகுட்டி : பயடேட்டா துறை அமைச்சர்.
"கோமாளி"செல்வா : ரேடியோ துறை அமைச்சர்.
சிரிப்பு போலீஸ்" ரமேஷ் : சிங்கை டூ தமிழ்நாடு நல்லுறவு அமைச்சர்.
ஆமீனா : பதிவர்கள் துறை அமைச்சர்.
கோமதி அக்காள் : சிரிப்பு துறை அமைச்சர்.
சத்ரியன் : கவிதை துறை அமைச்சர்.
ருஃபினா : புத்தகம் துறை அமைச்சர்.
தேனம்மை லட்சுமணன் : பத்திரிக்கை துறை அமைச்சர்.
சிநேகிதி : தாய்மார்கள் துறை அமைச்சர் [[குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காதவங்களுக்கு அடி நிச்சயம்]]
மேனகா : சமையல் துறை அமைச்சர்.
சென்னை பித்தன் : அறநிலை துறை அமைச்சர்.
ரமணி குரு : சிந்தனை துறை அமைச்சர்.
மகேந்திரன் : புவவர் துறை அமைச்சர்.
வெளங்காதவன் : கப்பல் வியாபாரத்துறை அமைச்சர்.
காட்டான் : விசா'துறை அமைச்சர்.
துஷ்யந்தன் : விளையாட்டு துறை அமைச்சர்.
"கலியுகம்"தினேஷ் : தண்ணி தொட்டித்துறை அமைச்சர்.
"தமிழ்வாசி"பிரகாஷ் : இன்ஜினியரிங் பேர்பார்ட்ஸ் துறை அமைச்சர்.
"மெட்ராஸ் பவன்"சிவகுமார் : போக்குவரத்து துறை அமைச்சர்.
பிரபாகரன் : டாஸ்மாக் துறை அமைச்சர்.
அஞ்சாசிங்கம் : சண்டை துறை அமைச்சர்.
சிவா : நடிகைகள் துறை அமைச்சர்.
கோகுல் : கொங்கு மண்டல துறை அமைச்சர்.
ராஜி : ஜவுளித்துறை அமைச்சர்.
அரசன் : ஹைக்கூ கவிதை அமைச்சர்.
ஐ ரா ரமேஷ் : மின்சாரத்துறை அமைச்சர் [[ஹா ஹா ஹா ஹா மாட்னாருய்யா]]
கே எஸ் எஸ் ராஜ் : சுகாதாரத்துறை அமைச்சர் [[ஆனால் இவர் குளிக்கமாட்டார் ஹி ஹி]]
பொன்னர் அம்பலத்தார் : ரகசியத்துறை அமைச்சர்.
அம்பாலடியாள் : கண்ணீர் கவிதை துறை அமைச்சர்.
ராஜராஜேஸ்வரி : தமிழ்நாடு கவர்னர்.
சரி இனி எல்லாரும் ஒழுங்கா கவர்னர் மாளிகை போயி பதவி பிரமாணம் எடுத்துக்கோங்க, அடுத்து, வாங்குற கமிஷன்ல பாதி முதல்வரான நாஞ்சில்மனோ டேபிளுக்கு வந்துரனும், சேட்டை பண்ணி கமிஷன் எனக்கு வரலைன்னா ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அடிக்கடி முந்திரி சபை ச்சே ச்சீ மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும், சட்டசபையில் தினமும் வேஷ்டி கிழிக்கப்படும் என்பதால், சண்டையில் கிழியாத வேஷ்டி வாங்கி கொல்லவும் ஸாரி கொள்ளவும்...
நான் அடிக்கடி போடாநாடு போயி ரெஸ்ட் எடுப்பதை யாரும் கண்டுக்கப்புடாது, குண்டக்க மண்டக்க விலையை ஏற்றுவேன், அதனால மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க கோயபல்ஸ் வேலை செய்யணும்...
அடுத்து எனக்கு ஒரு நாளைக்கு மூன்று நான்கு பாராட்டுவிழா சினிமாத்துறையினர் செய்து தரணும் இல்லைனா, தமிழ் சினிமாவுக்கு மலையாளம் தலைப்பு வச்சு சட்டம் கொண்டு வந்துருவேன்.
அஜீத், விஜய், ரஜினி, கமல் எல்லாரும் கண்டிப்பாக விழாவுக்கு வரவேண்டும், இல்லையெனில் திவானந்தா தலைமையில் குண்டாந்தடிதுறை களமிறக்கப்டும், மிரட்டப்படுவார்கள், அல்லது வலுகட்டாயமாக கதற கதற தூக்கி வரப்படுவார்கள்.
டிஸ்கி : எம்புட்டு அடிக்கனுமோ அடியுங்க மிதியுங்க கல்லெடுத்து மட்டும் எறிஞ்சிபுடாதீங்க, ஏன்னா எனக்கு கல்லுலதான் கண்டம்னு எங்க கோமதி அக்கா "நல்லநேரம்"சதீஷ்'கிட்டே ஜோசியம் பார்த்துட்டு சொன்னாங்க ஹி ஹி...
பிஸ்கி : சும்மா சும்மா சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க ஹி ஹி...[You must be registered and logged in to see this image.]

nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
நம்ம தோட்டத்திலிருந்து அரசன் மட்டும் தான் தேர்வாகியிருக்காரு
வாழ்த்துகள் அரசன்
வாழ்த்துகள் அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
ஹாஹாஹாஹா
அண்ணே கலக்கல் அண்ணே செமையா இருந்துச்சி அண்ணே
அண்ணே கலக்கல் அண்ணே செமையா இருந்துச்சி அண்ணே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
அமைச்சரவை சரி
ஆனால்,
வசூலிப்பில் பாதி
முதல்வருக்கு என்பது பிழை
ஆனால்,
வசூலிப்பில் பாதி
முதல்வருக்கு என்பது பிழை
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: பதிவர்கள் அமைச்சர்கள் ஆனால்.............!!!
:héhé: :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Similar topics
» பதிவர்கள் பலவிதமாம்...
» உங்கள் வலைப்பூக்களைப் பதிவர்கள் பக்கத்தில் (Directory) இணையுங்களேன்!
» 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
» காஷ்மீர்: 2 பா.ஜ., அமைச்சர்கள் ராஜினாமா
» ஆனால்... ஆனால்... ஆனால்...
» உங்கள் வலைப்பூக்களைப் பதிவர்கள் பக்கத்தில் (Directory) இணையுங்களேன்!
» 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
» காஷ்மீர்: 2 பா.ஜ., அமைச்சர்கள் ராஜினாமா
» ஆனால்... ஆனால்... ஆனால்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum