தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கொங்கு மக்களே !!

+5
vinitha
தங்கை கலை
கவி கவிதா
அரசன்
ganjali
9 posters

Go down

கொங்கு மக்களே !! Empty கொங்கு மக்களே !!

Post by ganjali Tue Nov 29, 2011 6:53 pm

என் இனிய கோவை கொங்கு மக்களே !!

உங்களால் தான் மரியாதையை கற்று கொண்டேன் !

ஆம், நான் பிறந்தது,வளர்ந்தது,படித்து எல்லாம்

சென்னையில் தான்..மரியாதை என்பது கோவை

வந்த பிறகு தான் தெரிந்தது!அது வரை வயதானவரை

கூட பார பட்சம் இல்லாமல் ஒருமையில் அழைத்தேன் !

இங்கு வந்த பின்பும் உடனே மாற்ற முடியலை . பூ விற்கும்

பெண்மணியை இங்கே வா, ஒரு முழம் பூ கொடு என்றேன் !

அந்த பெண் பூவை கொடுத்து விட்டு என்னை ஆழமாய் பார்த்து ,

அம்மணி !!பெரிய படிப்பு எல்லாம் படிச்சு இருக்கீங்க ..கொஞ்சம்

கூட மரியாதை இல்லாமல் வா,போ..நு சொல்றீக . நீங்க

படிச்ச பள்ளிகூடத்தில் சொல்லி தரலையா? உங்களுக்கு ..

என்றாரே பார்க்கலாம்.!! அன்றிலிருந்து .ஒவ்வரு வார்த்தைக்கும்

ங்க ..போட்டு பேச கற்றுக்கொண்டேன் !மிக நன்றாக உள்ளது.

அடுத்து சென்னையில் காய்களை தொட விட மாட்டார்கள்.

மீறி தொட்டு விட்டால் ..அவ்ளோ தான் ..சகட்டுமேனிக்கு

யாருஎன்ன என்று பார்க்காமல் திட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

அவிக, இவிக என்று மிக அழகாக அழைகிறார்கள் இங்கே !!

அடுத்ததாக மனிதாபிமானம் ..இங்கே கண்டேன்.

என் அம்மா ஹோட்டல் ஒன்றுக்கு போன போது

அங்குள்ள படிகளை கடக்க மிகவும் சிரமம் அடைந்த போது

கல்லாவில் அமர்ந்து இருந்த பெண்மணி மற்றும் சர்வர்

ஓடி வந்து இரண்டு பக்கம் தாங்கி பிடித்து சாப்பிடும் நாற்காலியில்

அமர வைத்து fan , போட்டு தண்ணீர் கொடுத்து உதவினார்கள்.

இவர்கள் பேசும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

சாதரனமாக பஸ் இப்ப வருமா என்று கேட்டால்..

அது லேட்டாய் வரும் என்றாலும், கிளவரம் இப்பதான்

போச்சு தாயீ ..இப்ப வந்துவிடும் என்று பாசிடிவ் ஆக

சொல்லுவார்கள்.எதற்கும் டென்சன் ஆகாமல் ..அடுத்த

ஆல்ட்டர் நெட் என்ன.. இப்படி பண்ணினால் தீர்ந்து போச்சு !!

என்று படு காஸ்ஷூலாக ஆக மலைப்பாக கருதும்

விசயங்களை கூட நொடி பொழுதில் ஈசி ஆக மாற்றி

விடுவார்கள். நானும் இப்போ ஈசி ஆக எடுத்து கொள்கிறேன்.

உதவும் மனப்பான்மை நிறையே உண்டு இவர்களிடத்தில்!

பாசமும் நேசமும் ஊறி போன ஒன்று இவர்களிடம் ...

பாகத்து வீட்டில் என்ன நடக்குது என்று தெரியாது

அங்கு. ஆனால் இங்கு ஊர்ரில் இல்லாவிட்டால் கூட

சிறு சத்தம் கேட்டால் கூட ஓடி வந்து விசாரிக்கிரார்கள்.

பிரச்சனை என்றால் நமக்கு என்ன என்று இல்லாமல் ,

ஓடோடி வந்து ஆலோசனை கூறி உதவுகிறார்கள்.

நாம் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி கொண்டோம் என்றால்

எல்லாம் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ganjali
ganjali
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by அரசன் Tue Nov 29, 2011 6:59 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by கவி கவிதா Thu Dec 08, 2011 8:34 pm

அய்யோ ரொம்ப புகால்றீங்களே எங்கள ஆனால் உண்மை தான்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by தங்கை கலை Thu Dec 08, 2011 8:43 pm

கவி கவிதா wrote: அய்யோ ரொம்ப புகால்றீங்களே எங்கள ஆனால் உண்மை தான்
கவிதா அக்கா நீங்க தானா அந்த ஊரு .... :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by vinitha Thu Dec 08, 2011 8:45 pm

:héhé: சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by கவி கவிதா Thu Dec 08, 2011 8:45 pm

தங்கை கலை wrote:
கவி கவிதா wrote: அய்யோ ரொம்ப புகால்றீங்களே எங்கள ஆனால் உண்மை தான்
கவிதா அக்கா நீங்க தானா அந்த ஊரு .... :héhé: :héhé:

ஆமாம் நான் கொங்கு நாட்டில் உள்ள ஈரோடு. கோவை அல்ல.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by தங்கை கலை Thu Dec 08, 2011 8:47 pm

கவி கவிதா wrote:
தங்கை கலை wrote:
கவி கவிதா wrote: அய்யோ ரொம்ப புகால்றீங்களே எங்கள ஆனால் உண்மை தான்
கவிதா அக்கா நீங்க தானா அந்த ஊரு .... :héhé: :héhé:

ஆமாம் நான் கொங்கு நாட்டில் உள்ள ஈரோடு. கோவை அல்ல.
ஓஹோ விரிவான தகவலுக்கு நன்றிங்க அக்கா ....
அக்கா :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by கவிக்காதலன் Thu Dec 08, 2011 9:51 pm

:héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 09, 2011 12:36 am

கலக்குறிங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by thaliranna Fri Dec 09, 2011 8:19 pm

பாசமுள்ள கொங்குமக்கள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 09, 2011 8:57 pm

வாழ்த்துகள் ganjali சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
வாழும் தகவமைப்புகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் மனிதர்களே நிம்மதியாக வாழ முடியும்

தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கொங்கு மக்களே !! Empty Re: கொங்கு மக்களே !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum