தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிஷா
+2
அரசன்
ganjali
6 posters
Page 1 of 1
நிஷா
நான் பிஜி சென்ற சமயம் நிஷா வை சந்தித்தேன்!
என் கணவர் நிஷா meet my wife , கீதா என்றார்.
ஓடி வந்து கட்டி தழுவி முத்த மழைகளால் ஆசையாக
என்னை வரவேற்றார். திஸ் இஸ் நிஷா my ஹவுஸ் கேர்ள்
.( Cook Maid )என்று நிசாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் I am an ' இந்தியன் from சவுத் ' என்று மிகவும் பெருமையுடன் சொன்னார் .
நானும் மிக்க மகிழ்ச்சியுடன் பாசத்துடன் ஆர்வமாக நமது மொழியில் பேச
ஆரம்பித்தேன் ..., பிறகு தான் தெரிந்தது ... அவர்கள்ளுக்கு தென் இந்தியா
மொழிகள் எதுவம் தெரியாது என்று...! என் கணவர் பின்பு தெளிவு படுத்தினர் .
அவர்கள் அனைவரும் 'இந்தோ பிஜியன் ' , ஆனால் இந்தியாவை நேரில் பார்த்தது
இல்லை என்று. இது மிகவும் வியக்க தக்க விஷயம் ... அது பற்றி நான் இன்னொரு
நாள் பார்க்கலாம் .
இரண்டு நாள் அவர் சமைத்த உணவை சாபிட்டு விட்டு
நாக்கு செத்து விட்டது. எப்படிதான் இவர் சமாளிக்ரர்..பாவம், சரி .. , நம்
கைங்கிரியத்தை காட்ட வரிந்து கட்டி கொண்டு சமயல் அறைக்கு சென்று அரிசி
பருப்புதேட ..ஒட்ஸ்,ப்ரெட் wheat பிக்ஸ், க்ரம்ப்ஸ் &
மற்றும் காய்ந்தரொட்டி மட்டுமே இருந்தது.அன்று மாலை என்
கணவரை அழைத்து கொண்டு சூப்பர் மார்க்கெட் சென்று அரிசி பருப்பு
என்று நம் இந்திய உணவுக்கு தேவையான இட்லி அரிசி முதல்
அனைத்து item கிடைத்த திருப்தியில் முழு மூச்சாக சமையல்
ஹோதா வில் இறங்கி இட்லி சாம்பார், தயிர் வடை பிசி பேலா
என்று தினம் ஒன்று செய்து நிஷாவை அசத்தி விட்டேன்.என்
கணவரும் நீ போவதற்குள் நிஷாவுக்கு நம் சமையல் எல்லாம்
சொல்லி கொடுத்து பழக்கி விடு, என்று கூறினார்.
யோகர்ட் (தயிர்) அங்கு மிகவும் காஸ்ட்லி ..தயிர் பிறை ஊற்றி
வைத்தேன்.நிஷாவுக்கு ஒரே சந்தோசம். அடுத்த நாள் நான் தயிர்
தயாரிக்கிறேன் என்று கூற , பாலை தயிரில் ஊற்றவா? தயிரை
பாலில் ஊற்றவா? என்று நான் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ல் purchase
செய்து கொண்டிருக்கும் போது நிஷாவிடம் இருந்து போன்...
பாலில் தயிரை ஊற்று என்று சொலி விட்டு மாலை சாப்பிடும்
போது வீட்டில் தயிரை தேட ஒரு டம்லர் தயிரை பாலில் கொட்டி
பொங்க வைத்து விட்டது அப்போது தான் தெரிந்தது.....
அடுத்து இட்லிக்கு ஆப்பத்துக்கு மாவு ரெடி செய்ய சொல்லி விட்டு
கண் அயர்ந்தேன் !! எழுந்து பார்தால் !!! இட்லி மாவு கரேல் என்று
கருப்பாக இருந்தது. உளுந்து தோலை கலைந்து எடுக்காமல்
அப்படியே போட்டு ஆட்டி உள்ளது தெரிந்தது ..அப்புறம் என்ன
மறு நாள் கருப்பு இட்லி தான் போங்க....இருவரும் விழுந்து
விழுந்து சிரித்து வயிறு வலி வந்தது தான் மிச்சம்.
என்னுடைய புண்ணியத்தில் மீதி நாட்கள் அனைத்தும் நிஷா
கால் மேல் கால் போட்டு கொண்டு சப்பு கொட்டி கொண்டு
அதை செய் உன் கணவருக்கு இதை செய் என்று அன்பு கட்டளை
வேறு... என் கணவருக்கு பிடித்ததை சமைபதை விட நிஷாவுக்கு
சமைத்தது தான் அதிகம்..அது வேறு விசயம்.
நம்ம ஊரில் வேலை செய்யும் பெண்களிடம் வேலை வாங்குவதே
மலையை பிளப்பது போன்ற விசயம் ..வெளி நாடுகளில் வீட்டு வேலை
செய்யும் பெண்கள் நம் நாட்டு பெண்மணிகளை மிஞ்சி விடுகிறார்கள் !!
டிமிக்கி விட்டு விட்டு நம்மை வேலை செய்ய வைத்து வேடிக்கை பார்ப்பதில்
விவேகமாக இருக்கிறார்கள் !!

ganjali- புதிய மொட்டு
- Posts : 18
Points : 38
Join date : 20/05/2011
Location : Coimbatore
Re: நிஷா
எங்கேயும் எப்போதும் இப்படிதானா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நிஷா
அழகான நகைச்சுவை பகிர்வு நன்றி :héhé:
Last edited by nilaamathy on Tue Nov 29, 2011 9:18 pm; edited 1 time in total
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிஷா
மிகவும் ருசிகரமான அனுபவங்கள்.. நன்றி கீதாஞ்சலி..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Similar topics
» சினேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’!
» தமிழுக்கு வரும் நிஷா அகர்வால் படம்
» நடிகை நிஷா அகர்வால் தொழிலதிபரை மணக்கிறார்
» ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள்
» நிஷா அகர்வால் நடிக்கும் முதல் மலையாள படம்
» தமிழுக்கு வரும் நிஷா அகர்வால் படம்
» நடிகை நிஷா அகர்வால் தொழிலதிபரை மணக்கிறார்
» ‘நிஷா’வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள்
» நிஷா அகர்வால் நடிக்கும் முதல் மலையாள படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum